Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm
» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm
» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm
» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm
» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுக்கு இளநரையா
+4
ராஜா
அசுரன்
DERAR BABU
ராஜு சரவணன்
8 posters
Page 3 of 4
Page 3 of 4 • 1, 2, 3, 4
உங்களுக்கு இளநரையா
First topic message reminder :
வயது குறைவாக இருக்கும், அவர் முடியை பார்த்தல் 60 வயது கிழவரின் முடிபோல் வெள்ளையாக இருக்கும். இதற்கு பெயர் இளநரை அல்லது பித்தநரை என்று அழைப்பார்கள்.
எனது உடன் வேலை செய்யும் ஒருவருக்கு மேற்சொன்னது போல தான் இருந்ததது, ஆனால் சரியாக 8 மாதம் கழித்து வேறுஒரு நிறுவனத்தில் அவரை பார்க்கும்போது அவருடைய முடி முற்றிலும் கருப்பாக இருந்தது. நான் கேட்டேன் என்ன பாஸ் டையா என்று, அவரோ இது டை இல்லை உண்மையான நிறம் என்று கூறி அதற்கான காரணத்தை கூறினார்.
நான் அதன் காரணத்தை அப்புறம் சொல்கிறேன். உங்களில் யாரேனும் இது போல் பாதிக்கப்பட்டு உள்ளீர்களா
வயது குறைவாக இருக்கும், அவர் முடியை பார்த்தல் 60 வயது கிழவரின் முடிபோல் வெள்ளையாக இருக்கும். இதற்கு பெயர் இளநரை அல்லது பித்தநரை என்று அழைப்பார்கள்.
எனது உடன் வேலை செய்யும் ஒருவருக்கு மேற்சொன்னது போல தான் இருந்ததது, ஆனால் சரியாக 8 மாதம் கழித்து வேறுஒரு நிறுவனத்தில் அவரை பார்க்கும்போது அவருடைய முடி முற்றிலும் கருப்பாக இருந்தது. நான் கேட்டேன் என்ன பாஸ் டையா என்று, அவரோ இது டை இல்லை உண்மையான நிறம் என்று கூறி அதற்கான காரணத்தை கூறினார்.
நான் அதன் காரணத்தை அப்புறம் சொல்கிறேன். உங்களில் யாரேனும் இது போல் பாதிக்கப்பட்டு உள்ளீர்களா
Last edited by rashlak on Mon Jan 07, 2013 9:54 pm; edited 1 time in total
Re: உங்களுக்கு இளநரையா
எனக்கும் இளநரை உள்ளது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உங்களுக்கு இளநரையா
பாலாஜி wrote:ஆமாம் ,ஆமாம்
சிவா wrote:எனக்கும் இளநரை உள்ளது!
பாருங்க சார் கொடுமைய வாயில நுரை தள்ளுற வயசிலே ரெண்டு பேருக்கும் இள நரையாம் முடியலே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உங்களுக்கு இளநரையா
இவ்வளவு வயசாயும் இன்னும் முடி எல்லாம் இருக்குது உங்க தலையில்சிவா wrote:எனக்கும் இளநரை உள்ளது!
Re: உங்களுக்கு இளநரையா
balakarthik wrote:பாலாஜி wrote:ஆமாம் ,ஆமாம்சிவா wrote:எனக்கும் இளநரை உள்ளது!
பாருங்க சார் கொடுமைய வாயில நுரை தள்ளுற வயசிலே ரெண்டு பேருக்கும் இள நரையாம் முடியலே
இவருக்கு முடியே இல்லை என்பது தனிக்கதை!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உங்களுக்கு இளநரையா
ராஜா wrote:இவ்வளவு வயசாயும் இன்னும் முடி எல்லாம் இருக்குது உங்க தலையில்சிவா wrote:எனக்கும் இளநரை உள்ளது!
என் வாத்தியாரான உங்களுக்கு முடி இருக்கும் பொழுது, உங்கள் மாணவன் எனக்கு முடி இருப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லையே~!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உங்களுக்கு இளநரையா
ராஜா wrote:இவ்வளவு வயசாயும் இன்னும் முடி எல்லாம் இருக்குது உங்க தலையில்சிவா wrote:எனக்கும் இளநரை உள்ளது!
உங்க வேதனை எங்களுக்கு புரியுது :afro:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: உங்களுக்கு இளநரையா
அதிகம் சிந்திப்பவர்களுக்கு அப்படித்தானாம் நானும் இன்னைக்கு ஏதாவது உருப்படியா வெட்டி முறிக்கனுமுன்னு சிந்திச்சுகிட்டே தான் இருக்கேன் முடியலசிவா wrote:இவருக்கு முடியே இல்லை என்பது தனிக்கதை!
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: உங்களுக்கு இளநரையா
:afro: இப்ப எதுக்கு என்னுடைய புகைப்படத்தை நீங்க போட்டிங்க ??பாலாஜி wrote:உங்க வேதனை எங்களுக்கு புரியுது :afro:ராஜா wrote:இவ்வளவு வயசாயும் இன்னும் முடி எல்லாம் இருக்குது உங்க தலையில்சிவா wrote:எனக்கும் இளநரை உள்ளது!
Re: உங்களுக்கு இளநரையா
balakarthik wrote:அதிகம் சிந்திப்பவர்களுக்கு அப்படித்தானாம் நானும் இன்னைக்கு ஏதாவது உருப்படியா வெட்டி முறிக்கனுமுன்னு சிந்திச்சுகிட்டே தான் இருக்கேன் முடியலசிவா wrote:இவருக்கு முடியே இல்லை என்பது தனிக்கதை!
அப்படின்னா அந்தக் காடுவெட்டிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: உங்களுக்கு இளநரையா
ஜாதி கலவரத்தை தூண்டுறிங்களா , இருங்க இருங்க உங்களை மதுரை கலெக்டர் கிட்ட சொல்லி ஈகரையில் நுழையிறதுக்கு தடை விதிக்க சொல்லுறேன்சிவா wrote:அப்படின்னா அந்தக் காடுவெட்டிக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு?
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» இளநரையா? கவலைப்படாதீங்க!
» உங்களுக்கு ஒரு டெஸ்ட்
» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
» உங்களுக்கு தெரியுமா
» உங்களுக்கு தெரியுமா
» உங்களுக்கு ஒரு டெஸ்ட்
» தெரிந்துகொள்ளுங்கள்!.....'டேட் மாடிபிகேஷன்'
» உங்களுக்கு தெரியுமா
» உங்களுக்கு தெரியுமா
Page 3 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|