ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?

+7
Ahanya
அசுரன்
balakarthik
ராஜு சரவணன்
பாலாஜி
கே. பாலா
வின்சீலன்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?

Post by வின்சீலன் Mon Jan 07, 2013 5:29 pm

First topic message reminder :

வணக்கம் நண்பர்களே ,

பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் வந்துள்ளேன். :வணக்கம்:

அடியேனுக்கு ஒரு சந்தேகம் என்ன?

1.) உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் ?

2) முக்கியமா தொப்பையா குறைக்க என்ன செய்ய வேண்டும் ?

மொத்தம் ஒரு நாளைக்கு ஆறு சப்பாத்தி மட்டும் தான் சாபிடாலும் உடம்பு குறைய மாடிகுதே, என்ன பண்ணலாம் ?


உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? - Page 2 Mgr
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Back to top Go down


உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?

Post by thirujothi Mon Jan 07, 2013 11:30 pm

தேனை சூடு பண்ண கூடாது
thirujothi
thirujothi
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 22/07/2010

Back to top Go down

உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?

Post by கே. பாலா Tue Jan 08, 2013 8:03 am

thirujothi wrote:தேனை சூடு பண்ண கூடாது
ஆமோதித்தல்


வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?

Post by ani63 Tue Jan 08, 2013 10:22 am

1 அதிகாலை குறைந்தது 30 நிமிடம் வாக்கிங் பண்ண வேண்டும்
2 காலை டிபனுடன் 1பழம் கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டும்
3 மதியம் சாப்பாடு இரவு சாப்பாடுக்கு முன்னர் சூப் சாலட் சாப்பிட்ட பின்தான் உணவு உண்ண வேண்டும்
4 வெளியில் போகும் போது ஒரு ஸ்டாப் முன்னதாக இறங்கி வீட்டுக்கு நடந்து போக வேண்டும்
5 டிபன் சாப்பாடுக்கு நடுவில் எந்த விதமான ஸ்நாக்ஸ்ம் சாப்பிடக் கூடாது
6 சீஸ் பொறித்த உணவு வகைகள் , junk food அறவே தவிர்க்க வேண்டும்
7 எப்பொழுதும் activaga இருக்க வேண்டும்

இதெல்லாம் கடைபிடித்ததால் வெயிட் குறைக்கலாம்
avatar
ani63
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?

Post by ஜாஹீதாபானு Tue Jan 08, 2013 1:46 pm

வின்சீலன் wrote:வணக்கம் நண்பர்களே ,

பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் வந்துள்ளேன். :வணக்கம்:

அடியேனுக்கு ஒரு சந்தேகம் என்ன?

1.) உடல் எடையை குறைக்க என்ன செய்ய வேண்டும் ?

2) முக்கியமா தொப்பையா குறைக்க என்ன செய்ய வேண்டும் ?

மொத்தம் ஒரு நாளைக்கு ஆறு சப்பாத்தி மட்டும் தான் சாபிடாலும் உடம்பு குறைய மாடிகுதே, என்ன பண்ணலாம் ?

நீங்க சரவணபவனில் சாப்பிட்டதை பார்த்தா ஒரு நாளைக்கு 6 சப்பாத்தி சாப்பிடுற ஆள் மாதிரி தெரியலயே என்ன கொடுமை சார் இது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?

Post by balakarthik Tue Jan 08, 2013 1:49 pm

ஜாஹீதாபானு wrote:நீங்க சரவணபவனில் சாப்பிட்டதை பார்த்தா ஒரு நாளைக்கு 6 சப்பாத்தி சாப்பிடுற ஆள் மாதிரி தெரியலயே என்ன கொடுமை சார் இது

சப்பாத்தி ஆறுத்தான் அக்கா அதுக்கு சைட் டிஷ் இருக்குமுல சைட் டிஷ்


ஈகரை தமிழ் களஞ்சியம் உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?

Post by ஜாஹீதாபானு Tue Jan 08, 2013 2:21 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:நீங்க சரவணபவனில் சாப்பிட்டதை பார்த்தா ஒரு நாளைக்கு 6 சப்பாத்தி சாப்பிடுற ஆள் மாதிரி தெரியலயே என்ன கொடுமை சார் இது

சப்பாத்தி ஆறுத்தான் அக்கா அதுக்கு சைட் டிஷ் இருக்குமுல சைட் டிஷ்

சாப்பாட்டை விட ஷைடிஷ் அதிகம்னு சொல்றிங்களா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?

Post by balakarthik Tue Jan 08, 2013 2:26 pm

ஜாஹீதாபானு wrote:சாப்பாட்டை விட ஷைடிஷ் அதிகம்னு சொல்றிங்களா

இருக்கலாம் அதேசமயம் உடம்பை குறைக்க சப்பாத்தியும் அதுக்கு தொட்டுக்க பனிர் பட்டர் டிக்காவும் காலிபிளவர் மன்சுர்யனும் சாப்டா எப்படி


ஈகரை தமிழ் களஞ்சியம் உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?

Post by ஜாஹீதாபானு Tue Jan 08, 2013 2:49 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:சாப்பாட்டை விட ஷைடிஷ் அதிகம்னு சொல்றிங்களா

இருக்கலாம் அதேசமயம் உடம்பை குறைக்க சப்பாத்தியும் அதுக்கு தொட்டுக்க பனிர் பட்டர் டிக்காவும் காலிபிளவர் மன்சுர்யனும் சாப்டா எப்படி

ஈகரை பதிவர் சந்திப்பில் கடாய்பன்னிர் சாப்பிட்டது இவர் தான்னு நினைக்கிறேன் சிரிப்பு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?

Post by சிவா Tue Jan 08, 2013 4:38 pm


ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாள் முழுதும் முயற்சித்துக் கொண்டே இருக்கும் இரண்டு விடயங்கள்!

1. தன் பழைய காதலியை மறக்க நினைத்து மறக்காமல் இருப்பது!
2. தொப்பையைக் குறைக்க நினைத்து அதைப் பெரிதாக்கிக் கொண்டே இருப்பது!

இரண்டாவது எனக்குப் பொருந்தும்!

கடுமையான உடற்பயிற்சியில்லாமல் உடல் எடையைக் குறைக்க அறுவைச் சிகிச்சைதான் சரியான வழி! மாற்று வழி ஏதுமில்லை!

அறுவைச் சிகிச்சையில்லாமல் உடல் எடையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்!

ஆனால் உடல் வலிக்கும் என்பதால் நான் உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்வதில்லை! அதை நினைத்தாலே உடல் சோர்வடைந்து விடுகிறது!


உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?

Post by பாலாஜி Tue Jan 08, 2013 4:40 pm

சிவா wrote:
ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாள் முழுதும் முயற்சித்துக் கொண்டே இருக்கும் இரண்டு விடயங்கள்!

1. தன் பழைய காதலியை மறக்க நினைத்து மறக்காமல் இருப்பது!
2. தொப்பையைக் குறைக்க நினைத்து அதைப் பெரிதாக்கிக் கொண்டே இருப்பது!

இரண்டாவது எனக்குப் பொருந்தும்!

கடுமையான உடற்பயிற்சியில்லாமல் உடல் எடையைக் குறைக்க அறுவைச் சிகிச்சைதான் சரியான வழி! மாற்று வழி ஏதுமில்லை!

அறுவைச் சிகிச்சையில்லாமல் உடல் எடையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்!

ஆனால் உடல் வலிக்கும் என்பதால் நான் உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்வதில்லை! அதை நினைத்தாலே உடல் சோர்வடைந்து விடுகிறது!

முதலாவது பற்றி சும்மா சொல்லுங்க , நாங்க அண்ணிகிட்ட போட்டுகொடுக்க மாட்டோம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்? - Page 2 Empty Re: உடல் எடை குறைய என்ன செய்ய வேண்டும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum