ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது!

4 posters

Go down

செல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது!  Empty செல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது!

Post by DERAR BABU Mon Jan 07, 2013 10:49 am

ரியோ- டி- ஜெனிரோ: தமிழ்நாட்டில் உள்ள சிறை வளாகத்திற்குள் செருப்பு, தலைமுடி, வடை ஆகியவற்றிற்குள் செல்போன், சிகரெட், கஞ்சா, கத்தி போன்றவைகளை கடத்துவார்கள். ஆனால் பிரேசில் நாட்டில் பூனை ஒன்று கத்தி, செல்போனை சிறைக்குள் கொண்டு சென்றதற்காக கைதாகியுள்ளது.

அலகோஸ் நகரில் உள்ள அராபிராகா சிறை பலத்த பாதுகாப்பு கொண்டது. இங்கு 263 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த புத்தாண்டு அன்று வெள்ளை சாம்பல் நிறம் கலந்த பூனை ஒன்று பிரதான நுழைவு வாயில் வழியாக பம்மி பம்மி 'கேட் வாக்' செய்து சிறைக்குள் புகுந்தது. இது பூனைதானே என்பதால் போலீசார் கண்டுகொள்ளவில்லை.

ஆனால் அந்த பூனை வித்தியாசமாக இருந்ததோடு மெதுவாக நடந்து செல்வதைப் பார்த்த ஒரு காவலாளி அதன் அருகில் போய் அதை தூக்கிப் பார்த்தார். அப்போது பூனையின் உடலில் வால் பகுதிக்குக் கீழே டேப் சுற்றப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த காவலாளி டேப்பை கழற்றிய போது, பூனை உடலில் சுவரை துளை போடும் டிரில், மெமரி கார்டு, ஆக்ஸா பிளேடு, செல்போன், பேட்டரிகள் இருந்தன. இதைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அவற்றை கைப்பற்றினர்

. பொருட்களை சிறைக்குள் கடத்தி வந்த பூனையை கூண்டுக்குள் அடைத்தனர். பின்னர் விலங்குகள் நோய் தடுப்பு மையத்துக்கு அனுப்பினர். பூனையிடம் செல்போன் உள்பட பொருட்களை வைத்து பூனையை சிறைக்குள் அனுப்பியது யார் என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்று சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்....

எப்படியெல்லாம் யோசிக்கிறங்கப்பா...............


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

செல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது!  Empty Re: செல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது!

Post by Ahanya Mon Jan 07, 2013 10:52 am

:அடபாவி: ஆனால் பூனை என்ன செய்யும் பாவம்....அனுப்பியவர்களை அல்லவா சிறையில் அடைக்க வேண்டும்....


செல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது!  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

செல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது!  Empty Re: செல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது!

Post by balakarthik Mon Jan 07, 2013 10:55 am

ஒஹ் ஓஹோ அந்த பூனையத்தான் அகன்யா போட்டோ போட்டு வச்சிருகிங்களா


ஈகரை தமிழ் களஞ்சியம் செல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

செல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது!  Empty Re: செல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது!

Post by கேசவன் Mon Jan 07, 2013 11:48 am

பொழைக்க தெரிந்த பூணை ஆனால் மாட்டி கொண்டதே


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
செல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது!  1357389செல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது!  59010615செல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது!  Images3ijfசெல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது!  Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

செல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது!  Empty Re: செல்போன், கத்தி சகிதமாக பிரேசில் சிறைக்கு வாங்கிங் போன பூனை: கையும் களவுமாக பிடிபட்டது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெண் வேடமிட்டு மருத்துவர்களை கையும் களவுமாக பிடித்த அதிகாரி
» கஞ்சா வாங்கியபோது போலீசிடம் கையும் களவுமாக சிக்கிய நடிகை
» காதலர் தினத்தில் காதலியுடன் சுற்றி திரிந்த கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி
» சிறைக்குள்ளும் உல்லாசமாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன்... கையும் களவுமாக சிக்கி புழலுக்கு மாற்றம்..!
» கையும் களவுமாக வீடியோவில் பிடிபட்ட தளவாய் சுந்தரம்: கைதாக வாய்ப்பு! (வீடியோ இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum