Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்று பிறந்தநாள் காணும் ஜாகிதாபானு அக்காவை வாழ்த்தலாம்
+28
krishnaamma
ரா.ரா3275
அகல்
chinnavan
உமா
கா.ந.கல்யாணசுந்தரம்
கே. பாலா
அகிலன்
T.N.Balasubramanian
Aathira
வின்சீலன்
ரா.ரமேஷ்குமார்
பூவன்
Muthumohamed
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
dhilipdsp
அருண்
பாலாஜி
கேசவன்
கார்த்தி
DERAR BABU
யினியவன்
சதாசிவம்
ராஜா
Ahanya
கரூர் கவியன்பன்
balakarthik
32 posters
Page 3 of 11
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
இன்று பிறந்தநாள் காணும் ஜாகிதாபானு அக்காவை வாழ்த்தலாம்
First topic message reminder :
இன்று பிறந்தநாள் காணும் அக்கா ஜாகிதாபானு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்வில் என்றும் இனிமை குடும்பத்தில் அமைதி ஆரோக்கியம் நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இன்று பிறந்தநாள் காணும் ஜாகிதாபானு அக்காவை வாழ்த்தலாம்
அதோ அந்த வடையப் போல சுட வேண்டும்balakarthik wrote:
ஒருவன் ஒருவன் முதலாளி
உட்கார்ந்திருக்குது பெருச்சாளி
சுட்டவடைகள் எல்லாம் காலி
சாப்ட்டுட்டு போயிட்டானே காவாலி
ஒரே வாணலியில் ஒரே நேரத்தில்
ஒரே வடையின் கீதம் பாடுவோம்
லலலா லலலா லலலா
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இன்று பிறந்தநாள் காணும் ஜாகிதாபானு அக்காவை வாழ்த்தலாம்
யினியவன் wrote:அதோ அந்த வடையப் போல சுட வேண்டும்balakarthik wrote:
ஒருவன் ஒருவன் முதலாளி
உட்கார்ந்திருக்குது பெருச்சாளி
சுட்டவடைகள் எல்லாம் காலி
சாப்ட்டுட்டு போயிட்டானே காவாலி
ஒரே வாணலியில் ஒரே நேரத்தில்
ஒரே வடையின் கீதம் பாடுவோம்
லலலா லலலா லலலா
ஒரு சட்டி வடையை நாம் தின்போம்
ஒன்றே நமது வடை என்போம்
பாட்டி ஒருவர் தான் என்போம்
வடை சாப்படு வாழ்வை முடித்துகுவோம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இன்று பிறந்தநாள் காணும் ஜாகிதாபானு அக்காவை வாழ்த்தலாம்
அவங்க வந்தவுடன் எல்லோருக்கும் காத்திருக்கிறது ........
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: இன்று பிறந்தநாள் காணும் ஜாகிதாபானு அக்காவை வாழ்த்தலாம்
நல்ல நல்ல வடைகளை நம்பிbalakarthik wrote:
ஒரு சட்டி வடையை நாம் தின்போம்
ஒன்றே நமது வடை என்போம்
பாட்டி ஒருவர் தான் என்போம்
வடை சாப்படு வாழ்வை முடித்துகுவோம்
இந்த நாடே இருக்குது தம்பி
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இன்று பிறந்தநாள் காணும் ஜாகிதாபானு அக்காவை வாழ்த்தலாம்
V.BABU wrote:அவங்க வந்தவுடன் எல்லோருக்கும் காத்திருக்கிறது ........
அவுங்க அதிலிருந்து தப்பிச்சவங்க இருக்காங்க அவங்க சுட்ட வடிய சாப்பிட்டு தப்பிச்சதா ஒரு ஈ எறும்பு கூட இல்லே
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இன்று பிறந்தநாள் காணும் ஜாகிதாபானு அக்காவை வாழ்த்தலாம்
யினியவன் wrote:
நல்ல நல்ல வடைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
ஒன்றே வடை என்று வாழுவோம்
ஒருவரே பாட்டி என்று போற்றுவோம்
கரண்டி வடிவமாக சட்டி காண்திபோக
வடை சுட்டு வடை சுட்டு போடுவோம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இன்று பிறந்தநாள் காணும் ஜாகிதாபானு அக்காவை வாழ்த்தலாம்
வாழ்த்துக்கள் அக்கா!
உங்கள் வடையின் மகிமை பற்றி இரு மஹான்கள் பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.! அருமை!
வளர்க உங்கள் புகழ் வளர்க உங்கள் வடையின் புகழ்!
உங்கள் வடையின் மகிமை பற்றி இரு மஹான்கள் பாடிக்கொண்டு இருக்கிறார்கள்.! அருமை!
வளர்க உங்கள் புகழ் வளர்க உங்கள் வடையின் புகழ்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: இன்று பிறந்தநாள் காணும் ஜாகிதாபானு அக்காவை வாழ்த்தலாம்
பாபு பாபு எஸ் பானுV.BABU wrote:அவங்க வந்தவுடன் எல்லோருக்கும் காத்திருக்கிறது ........
ஈட்டிங் வடை நோ பாபு
ன்னு நீங்க பாடினாலும் ஆடினாலும் தப்பிக்க இயலாது பாபு
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: இன்று பிறந்தநாள் காணும் ஜாகிதாபானு அக்காவை வாழ்த்தலாம்
மதுரைக்கு ஒரு வடை பார்சல் ...............
DERAR BABU- தளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
Re: இன்று பிறந்தநாள் காணும் ஜாகிதாபானு அக்காவை வாழ்த்தலாம்
V.BABU wrote:மதுரைக்கு ஒரு வடை பார்சல் ...............
அன்று கண்ணகியால் மதுரை நகரம் எரிந்தது
இன்று பாட்டி வடையால் மதுரை மக்கள் வயிறு எரியபோகிறது ஜாக்கிரதை அண்ணே LICல பணம் கட்டுரின்களோ ரொம்ப தைரியமா வடையை கேக்குறிங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 3 of 11 • 1, 2, 3, 4 ... 9, 10, 11
Similar topics
» இன்று பிறந்தநாள் காணும் ச.சந்திரசேகரன் வாழ்த்தலாம்...
» இன்று பிறந்தநாள் காணும் செம்மொழியான் பாண்டியன் வாழ்த்தலாம்...
» இன்று பிறந்தநாள் காணும் நாக சுந்தரத்தை வாழ்த்தலாம் வாங்க
» வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
» இன்று பிறந்தநாள் காணும் பவதாரணியை வாழ்த்தலாம் வாங்க உறவுகளே
» இன்று பிறந்தநாள் காணும் செம்மொழியான் பாண்டியன் வாழ்த்தலாம்...
» இன்று பிறந்தநாள் காணும் நாக சுந்தரத்தை வாழ்த்தலாம் வாங்க
» வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
» இன்று பிறந்தநாள் காணும் பவதாரணியை வாழ்த்தலாம் வாங்க உறவுகளே
Page 3 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|