ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குட்டி கவிதைகள்

3 posters

Go down

குட்டி கவிதைகள்  Empty குட்டி கவிதைகள்

Post by Ahanya Mon Jan 07, 2013 9:32 am

ஆரம்பம்

வெற்றியில் கர்வம் - மீண்டும்
தோற்றலின் ஆரம்பம் - கல்வி
கற்றலில் கர்வம் - மடமை
முற்றுதலின் ஆரம்பம் - செல்வம்
பெறுதலில் கர்வம் - வளமை
வற்றுதலின் ஆரம்பம்

சமாதானம்

பாதி வழி சறுக்கி....
கீழே விழாமல் பதட்டப்பட்டு
பயப்படுவது - நீ மட்டுமல்ல
எங்கள் சமாதானமும் தான்.....

நிமிர்த்தி விடு

உடம்பில் பலம் இருந்தால்
உட்கார்ந்து யோசிக்க தேவையில்லை
உள்ளத்தில் துணிச்சல் இருந்தால்
எதிர் நீச்சல் ஒன்றும் பெரிதில்லை
நினைத்தால் இமயத்தை சாய்க்கலாம்
உன் இதயத்தை நிமிர்த்தி விடு.......

விலை


நான் எதையும் இலவசமாக
வாங்க விரும்புவதில்லை...
ஆனால் என் தாயின் அன்புக்கு
என்னால் எந்த விலையும்
தர முடிவதும் இல்லை...... அன்பு மலர்


நன்றி : வித்யாசாகரம்...


குட்டி கவிதைகள்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

குட்டி கவிதைகள்  Empty Re: குட்டி கவிதைகள்

Post by கரூர் கவியன்பன் Mon Jan 07, 2013 11:17 am

கவிதைகள் அருமை அகன்யா.வாழ்த்துகள்.தொடருங்கள். சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

குட்டி கவிதைகள்  Empty Re: குட்டி கவிதைகள்

Post by Ahanya Mon Jan 07, 2013 11:22 am

மகிழ்ச்சி கவியன்பன்.... நன்றி


குட்டி கவிதைகள்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

குட்டி கவிதைகள்  Empty Re: குட்டி கவிதைகள்

Post by balakarthik Mon Jan 07, 2013 11:23 am

Ahanya wrote: ஆரம்பம்

வெற்றியில் கர்வம் - மீண்டும்
தோற்றலின் ஆரம்பம் - கல்வி
கற்றலில் கர்வம் - மடமை
முற்றுதலின் ஆரம்பம் - செல்வம்
பெறுதலில் கர்வம் - வளமை
வற்றுதலின் ஆரம்பம்
தோல்வியில் கர்வம் மீண்டும் வெற்றியின் ஆரம்பம்

நாங்க உல்டாவா யோசிப்போமுல

Ahanya wrote:சமாதானம்

பாதி வழி சறுக்கி....
கீழே விழாமல் பதட்டப்பட்டு
பயப்படுவது - நீ மட்டுமல்ல
எங்கள் சமாதானமும் தான்.....
சமபந்தி அன்னதானம் போட்டு சமாளிச்சா சமாதானம் தானா வந்துவிடபோகுது

Ahanya wrote: நிமிர்த்தி விடு

உடம்பில் பலம் இருந்தால்
உட்கார்ந்து யோசிக்க தேவையில்லை
உள்ளத்தில் துணிச்சல் இருந்தால்
எதிர் நீச்சல் ஒன்றும் பெரிதில்லை
நினைத்தால் இமயத்தை சாய்க்கலாம்
உன் இதயத்தை நிமிர்த்தி விடு.......
இப்படியெல்லாம் சவடால் பேசித்தான் அவளிடம் பேசினேன் அவுங்க அண்ணன் என் பெண்டை நிமிர்திவிட்டான்

அனைத்தும் அருமை சூப்பருங்க சூப்பருங்க இட்டவருக்கும் இட்டவர் இட்டதை சுட்டவருக்கும் நன்றிகள் சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் குட்டி கவிதைகள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குட்டி கவிதைகள்  Empty Re: குட்டி கவிதைகள்

Post by Ahanya Mon Jan 07, 2013 11:30 am

சிப்பு வருது சிப்பு வருது நன்றி அண்ணா...... நன்றி


குட்டி கவிதைகள்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

குட்டி கவிதைகள்  Empty Re: குட்டி கவிதைகள்

Post by Guest Mon Jan 07, 2013 11:32 am

அருமை தங்கையே .. தொடருங்கள் .. சூப்பருங்க நன்றி
avatar
Guest
Guest


Back to top Go down

குட்டி கவிதைகள்  Empty Re: குட்டி கவிதைகள்

Post by Ahanya Mon Jan 07, 2013 11:36 am

நன்றி அண்ணா..... நன்றி


குட்டி கவிதைகள்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

குட்டி கவிதைகள்  Empty Re: குட்டி கவிதைகள்

Post by Guest Mon Jan 07, 2013 11:38 am

Ahanya wrote:நன்றி அண்ணா..... நன்றி

வேற ஏதும் தமிழ் வார்த்தை தெரியாதா தாயி .. பைத்தியம்
avatar
Guest
Guest


Back to top Go down

குட்டி கவிதைகள்  Empty Re: குட்டி கவிதைகள்

Post by Ahanya Mon Jan 07, 2013 11:41 am

போமஸ் துதி ஐயா.... ஜாலி


குட்டி கவிதைகள்  Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

குட்டி கவிதைகள்  Empty Re: குட்டி கவிதைகள்

Post by Guest Mon Jan 07, 2013 11:45 am

Ahanya wrote:போமஸ் துதி ஐயா.... ஜாலி

இதையும் இணைந்தது கொள்ளுங்க .

குட்டி கவிதைகள்  9k=
avatar
Guest
Guest


Back to top Go down

குட்டி கவிதைகள்  Empty Re: குட்டி கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum