புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_m10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10 
21 Posts - 84%
heezulia
காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_m10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10 
2 Posts - 8%
வேல்முருகன் காசி
காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_m10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10 
1 Post - 4%
viyasan
காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_m10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_m10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10 
213 Posts - 42%
heezulia
காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_m10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_m10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_m10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10 
21 Posts - 4%
prajai
காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_m10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_m10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_m10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10 
8 Posts - 2%
Guna.D
காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_m10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_m10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10 
7 Posts - 1%
mruthun
காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_m10காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI::


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 15, 2009 10:51 pm

காதல் சுகமானது, சுமையானது, வெங்காயமானது, வெண்ணையாய் வழுக்குவது என்று எதேதோ சொல்வார்கள். காதலித்தால் ஒளிவட்டம் தெரியும் என்றார்கள், ஆற்காட்டார் எல்லோரையும் காதலிக்கச் சொல்கிறார்.

ஆழக்கடலில் மூழ்கி முத்தெடுக்கலாம் என்பார்கள், நீச்சல் தெரியாதவன் முத்தெடுக்க கிளம்பிவிட்டான். முத்தெடுக்கச் சென்ற முத்துவை சிப்பிக்குள் அடக்கம் செய்துவிட்டார்கள்.

காதல் தேர்வு போன்றது தோற்றாலும் மீண்டும் மீண்டுமெழுதலாம் என்பார்கள், 15 ஆண்டுகளாய் சர்வேசன் தேர்வெழுதிக் கொண்டிருக்கிறார், கல்லூரியிலும், பேருந்து நிலையத்திலும்.

காதலித்துப் பார், உன்னை உலகமே கவணிக்கும் என்பார்கள். கடலை போட்டுகொண்டே சாலையைக் கடந்தவனை கடலைஎண்ணை வண்டி ஏற்றிவிட்டது உலகமே உச்சு கொட்டியது, மறுமுனையில் இச்சு சத்தம் கேட்டுகொண்டிருந்தது.

காதலித்துப் பார், நேரம் போவதே தெரியாதென்பார்கள் செல்போனுக்கு டாப் அப் செய்யும் போது தெரிந்தது.

காதலித்துப் பார், காக்கை கூட அழகாய் தெரியும் என்பார்கள். காக்கைகள் சண்டைக்கு வந்து மண்டையில் கொண்டை போட்டுவிட்டது.

அன்பே என்பார்கள், அரக்கிகளைப் பார்த்து அரக்கன்கள். அழகே என்பார்கள், அழகப்பனைப் பார்த்து அழகுமுத்துக்கள்.

உன் மார்புக்கு மத்தியில் செத்துவிடுவேன் என்பார்கள், ஜாக்கெட் வாங்கித் தர ராக்கெட் வட்டிக்கு கடண் வாங்கியவர்கள்.

ஆதலினால் உலக காதலர்களே காதலியுங்கள் உலகம் உன்னைப் பார்த்து எச்சில் உமிழும் வரை காதலியுங்கள், பெண் போலிஸ், உங்கள் டவுசரைக் கிழிக்கும் வரை காதலியுங்கள், வங்கி அன்பர்கள் போண் செய்யும் வரை காதலியுங்கள், ஏனென்றால், காதல் சுகமானது, சுமையானது, வெங்காயமானது, வெண்ணையாய் வழுக்குவது. காதலித்தால் உங்களைச் சுற்றி ஒளிவட்டம் தெரியும்.ஆழக்கடலில் மூழ்கி முத்தெடுக்கலாம். காதலித்தால் உன்னை உலகமே கவணிக்கும். ஆதலினால் காதலியுங்கள், ஏனென்றால் உலகம் உடுக்கையானது நீங்கள் உடுக்கையடிக்கலாம்.



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Oct 16, 2009 10:33 am

காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: 230655



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 16, 2009 12:02 pm

ஓடப் படாது விஜய்...இங்கே விஜய் இன்று அழகான குழந்தையா அழகா சமத்தா இருக்கு..இன்றுதான் விஜய் பார்க்கும் போது சந்தோசம் ஆக இருக்கு ..



பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Oct 16, 2009 12:30 pm

காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: 230655 காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: 230655 காதல் உடுக்கையடிக்க உடுக்கையில்லை..MOKKAI:: 230655

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக