ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில்

+4
Aathira
கரூர் கவியன்பன்
யினியவன்
அகல்
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில் - Page 3 Empty அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில்

Post by அகல் Sun Jan 06, 2013 7:49 pm

First topic message reminder :

வணக்கம். கவிதைகளை பிறர் படிக்க கேட்பதில் சிலருக்கு விருப்பம் இருக்கும். அதற்காக., நான் எழுதிய "அவளொரு பேரழகி" என்ற கவிதையை எனது குரலில் பதிவு செய்து இங்கே பகிர்ந்துள்ளேன். உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். உங்களுக்கு பிடித்திருந்தால் சில மெருகேற்றத்துடன் வரிகளையும் சேர்த்து தொடர்ந்து இதே போல் பதிவிடுகிறேன். நன்றி.

கீழே உள்ள Link யை கிளிக் செய்து கேட்கவும்
https://soundcloud.com/ks-agal/avaloru-peralaki

# சில உச்சரிப்பு பிழைகள் உள்ளது. இந்த முறை உறவுகள் மன்னித்துவிட்டு கேட்கவும் புன்னகை . நன்றி.


Last edited by அகல் on Mon Jan 07, 2013 7:24 pm; edited 4 times in total


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down


அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில் - Page 3 Empty Re: அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில்

Post by யினியவன் Mon Jan 07, 2013 10:37 pm

தொடருங்கள் ஆடியோ கவிதைகளை - ஏற்ற இறக்கங்களோடு உணர்ச்சி பூர்வமாக இன்னும் சிறப்பாக செய்யுங்கள் - நம்ம கரூறார் பண்பலையில் கலக்க போவதுபோல்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில் - Page 3 Empty Re: அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில்

Post by அகல் Mon Jan 07, 2013 10:39 pm

யினியவன் wrote:தொடருங்கள் ஆடியோ கவிதைகளை - ஏற்ற இறக்கங்களோடு உணர்ச்சி பூர்வமாக இன்னும் சிறப்பாக செய்யுங்கள் - நம்ம கரூறார் பண்பலையில் கலக்க போவதுபோல்.
கண்டிப்பா அண்ணே.. இதுதான் முதல் முயற்சி... முழுநீள கவிதைகளை இனி இருபோல் பதிய முயற்சிக்கிறேன் புன்னகை


எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile

எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012

http://kakkaisirakinile.blogspot.in/

Back to top Go down

அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில் - Page 3 Empty Re: அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில்

Post by Ahanya Tue Jan 08, 2013 10:18 am

எனக்கு கேட்கவில்லை அண்ணா.........வருத்தமாக உள்ளது....facebook account இருந்தால் தான் கேட்குமா? சோகம்


அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில் - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில் - Page 3 Empty Re: அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில்

Post by balakarthik Tue Jan 08, 2013 10:30 am

Ahanya wrote:எனக்கு கேட்கவில்லை அண்ணா.........வருத்தமாக உள்ளது....facebook account இருந்தால் தான் கேட்குமா? சோகம்

இந்த கவிதையை கேட்க்க face வேண்டாம் Ear தான் வேணும் அகன்யா


ஈகரை தமிழ் களஞ்சியம் அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில் - Page 3 Empty Re: அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில்

Post by Ahanya Tue Jan 08, 2013 10:36 am

balakarthik wrote:
Ahanya wrote:எனக்கு கேட்கவில்லை அண்ணா.........வருத்தமாக உள்ளது....facebook account இருந்தால் தான் கேட்குமா? சோகம்

இந்த கவிதையை கேட்க்க face வேண்டாம் Ear தான் வேணும் அகன்யா

உடுட்டுக்கட்டை அடி வ


அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில் - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில் - Page 3 Empty Re: அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில்

Post by balakarthik Tue Jan 08, 2013 10:49 am

Ahanya wrote:
balakarthik wrote:
Ahanya wrote:எனக்கு கேட்கவில்லை அண்ணா.........வருத்தமாக உள்ளது....facebook account இருந்தால் தான் கேட்குமா? சோகம்
இந்த கவிதையை கேட்க்க face வேண்டாம் Ear தான் வேணும் அகன்யா
உடுட்டுக்கட்டை அடி வ

எக்கட்டை கொண்டு இக்கட்டை கூட்டினாலும் மஸ்கட்டில் இருந்து விக்கெட்டை எடுப்போர் சங்கத்தை ஒன்னும் செய்யமுடியாது அகன்யா சிப்பு வருது நக்கல் நாயகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில் - Page 3 Empty Re: அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில்

Post by Ahanya Tue Jan 08, 2013 11:08 am

விக்கட்டே விழுந்தாலும் அத ரொக்கேட்டா மாத்தி டிக்கட்டே இல்லாம அனுப்பிடுவோம் அண்ணா..... நக்கல் நாயகம்

அப்புறம் ஓமன் கிளை ஒடிஞ்ச கிளை ஆயிடும் அண்ணா..... சிப்பு வருது




Last edited by Ahanya on Tue Jan 08, 2013 11:21 am; edited 1 time in total


அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில் - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில் - Page 3 Empty Re: அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில்

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Jan 08, 2013 11:15 am

கவிதை குரல் வழி கேட்டு மகிழ்ந்தேன். அடடா , உங்கலின் முயற்சி அழகு.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில் - Page 3 Empty Re: அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில்

Post by balakarthik Tue Jan 08, 2013 12:02 pm

Ahanya wrote:விக்கட்டே விழுந்தாலும் அத ரொக்கேட்டா மாத்தி டிக்கட்டே இல்லாம அனுப்பிடுவோம் அண்ணா..... நக்கல் நாயகம் அப்புறம் ஓமன் கிளை ஒடிஞ்ச கிளை ஆயிடும் அண்ணா..... சிப்பு வருது

வீசின ராக்கெட்டை டார்கெட் மாத்தி பழைய இரும்பு கடைக்கு போட்டு பாக்கெட்டை நிரப்போவோர் சங்கம் ஓமன் கிளை அதை பார்த்துகொள்ளும்


ஈகரை தமிழ் களஞ்சியம் அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில் - Page 3 Empty Re: அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில்

Post by Ahanya Tue Jan 08, 2013 12:09 pm

இவ்வளவு நேரமா உட்கார்ந்து யோசிச்சீங்களா அண்ணா......சிப்பு வருது

தாங்கள் நேரம் தாழ்த்தி வந்ததால் உருட்டு கட்டை சங்கம் தங்களின் கருத்துக்களை நிராகரித்து விட்டது......


அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில் - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில் - Page 3 Empty Re: அவளொரு பேரழகி கவிதை - எனது குரலில்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum