புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_m10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10 
44 Posts - 62%
heezulia
நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_m10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10 
21 Posts - 30%
வேல்முருகன் காசி
நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_m10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_m10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10 
2 Posts - 3%
viyasan
நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_m10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_m10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10 
236 Posts - 43%
heezulia
நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_m10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10 
218 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_m10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10 
21 Posts - 4%
prajai
நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_m10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10 
12 Posts - 2%

Rathinavelu
நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_m10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_m10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun
நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_m10நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 15, 2009 11:01 pm

எததனை வருசுமா வலைப்பூ எழுதிகிட்டு இருக்கேன் நான் ஏன் இன்னும் ஈகரையில் நட்சத்திரமாகவில்லை என்று வருத்தப்படுகிறீர்களா??? "கண்ணா... எத்தனை வருசமா எழுதுறோம்ஙகறது முக்கியமுல்ல என்ன எழுதுறோம்ங்கறதுதான் முக்கியம்", ஈகரையில் நட்சத்திரமாக வேண்டுமென்றால் முதலில் பி.ப. ஆகவேண்டும். தாடி வச்சவரெல்லாம் தந்தை பெரியாராக முடியாது...வலைப்பூ வைத்திருப்பவர்களெல்லாம் பி.ப.ஆக முடியாது(மேற்கூறிய பஞ்ச் டயலாக்குகள் பேட்டன்ட் பெறப்பட்டவை).

நீங்க பி.ப. ஆகிவிட்டீர்களா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?? இதோ உங்களுக்கான ஒரு சுயபரிசோதனை. கீழ் கண்ட கேள்விகளுக்கு ஆம்/இல்லை என்று பதிலளிக்கவும். ரிசல்ட் கீழே.

1. வாரத்துக்கு அல்லது பத்து நாளைக்கு ஒருமுறைதான் ஒன்று அல்லது இரண்டு பதிவுகள் போடுகிறீர்களா??? (நேரம் இல்லை/மேட்டர் இல்லை என்பது கணக்கில் வராது.)
ஆம்/ இல்லை.

2. ஏதாவது சர்ச்சைக்குரிய அல்லது ஒரு பி.ப-வை கலாய்க்கும் பதிவை எழுதிவைத்துக்கொண்டு இன்னும் ஈகரையில் வெளியிடாமல் வைத்திருக்கிறீர்களா? அல்லது அந்த மாதிரி பதிவிட எண்ணம் இருக்கிறதா? ஆம்/இல்லை

3. புதிய பதிவர்களுக்கு பின்னூட்டம் போடுவதில்லையா?? ஆம்/ இல்லை

4. மற்ற .பி.ப.க்களின் பதிவுகளுக்கு தவறாமல் பின்னூட்ட்ம் போடுபவரா?? ஆம்/இல்லை

5. ஈகரையில் நட்சத்திர பதிவர்களின் வலைப்பூக்களுக்கு சென்று அவர் எப்போது வலைப்பூ ஆரம்பித்தார், என்ன எழுதியிருக்கிறார் என்பதை சி.பி.ஐ ரேன்ச்சுக்கு உங்கள் வலைப்பூவோடு ஒப்பிட்டு பார்க்கிறீர்களா? ஆம்/ இல்லை.

6 உங்களின் மொக்கை பதிவுகளைவிட நன்றாக எழுதும் புதிய பதிவர்களின் வலைப்பூவை போலோ செய்ய விருப்பம் இல்லையா? ஆம்/ இல்லை.

7. மற்ற பி.ப.க்களிடமிருந்து தவறாமல் பின்னூட்டம் வருகிறதா? ஆம்/ இல்லை

8. சமீபத்தில் கமென்ட் மாடரேட்டரை எடுத்துவிட்டீர்களா? ஆம்/ இல்லை

இனி ரிசல்ட்டை தெரிந்துக் கொள்ளலாம்...

1. 6-8 கேள்விகளுக்கு ஆம் என்று பதிலளித்தீர்களா? - கூடிய சீக்கிரமே ஈகரை நட்சத்திர அந்தஸ்து உங்களுக்கு வரவிருக்கிறது.

2. 4-6 கேள்விகளுக்கு ஆம் என்று பதிலளித்தீர்களா ? - உங்ககிட்டேருந்து இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது.

3. 1-3 கேள்விகளுக் ஆம் என்று பதிலளித்தீர்களா - நீங்கல்லாம் எழுதலேன்னு இப்ப யாருங்க அழுதது...போங்க சார்... போய் புள்ளை குட்டிங்களை படிக்கவைங்க..

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 5:50 am

நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை 677196 நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை 677196 நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை 677196 நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை 677196 நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை 677196 நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை 154550

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Oct 16, 2009 10:06 am

நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை 677196 நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை 677196

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Fri Oct 16, 2009 10:57 am

நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை 677196 நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை 677196 நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 16, 2009 12:04 pm

நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை 678642 நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை 733974 நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை 938222

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Oct 16, 2009 12:59 pm

நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை 677196 மீனு மிகவும் அருமை

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 16, 2009 1:14 pm

நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை 678642 நீங்கள் பிரபல பதிவர் ஆகிவிட்டீர்களா??? ஒரு சுயபரிசோதனை 733974

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக