ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 16:31

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 14:00

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:57

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

கானம் பாடியதே இந்த வானம் ......

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கானம்  பாடியதே இந்த  வானம் ...... Empty கானம் பாடியதே இந்த வானம் ......

Post by பூவன் Sun 6 Jan 2013 - 16:26

கானம்  பாடியதே இந்த  வானம் ...... Images?q=tbn:ANd9GcTvlZ79NHPZQXX6BGtREd5cWeVLjdkcCY-9SJKeYTyDGvSHyzn8DA



இடி மிருதங்கள் இசைக்க
அடி தடி என மேகங்கள்
முட்டி மோதி அழகிய
கானம் பாடியதோ !

மின்னல்கள் மின்னிட
சன்னல் கதவுகள் எல்லாம்
நடுங்கிடவே திடுமென
கானம் பாடியதோ !

பள்ளங்கள் எல்லாம்
வெள்ளம் பாய
கள்ளம் கபடம் இல்லாமல்
உள்ளங்கள் மகிழ்ந்திடவே
கானம் பாடியதோ !

வானம் பொய்க்காமல்
மனங்கள் மெய்சிலிர்க்க
பாரபட்சம் இல்லாமல்
கானம் பாடியதே இந்த வானம் ......


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கானம்  பாடியதே இந்த  வானம் ...... Empty Re: கானம் பாடியதே இந்த வானம் ......

Post by Ahanya Sun 6 Jan 2013 - 16:50

கவிதை நன்றாக உள்ளது பூவன் அண்ணா.... சூப்பருங்க


கானம்  பாடியதே இந்த  வானம் ...... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

கானம்  பாடியதே இந்த  வானம் ...... Empty Re: கானம் பாடியதே இந்த வானம் ......

Post by பூவன் Sun 6 Jan 2013 - 16:51

நன்றி அகன்யா நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கானம்  பாடியதே இந்த  வானம் ...... Empty Re: கானம் பாடியதே இந்த வானம் ......

Post by யினியவன் Sun 6 Jan 2013 - 18:40

அருமை பூவன்.

பொண்ணுங்க பின்னாடி சுத்தி வாங்கிக் கட்டிக் கொள்வதைக் கூட கவிதையா சொல்லியது அழகோ அழகு பூவன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கானம்  பாடியதே இந்த  வானம் ...... Empty Re: கானம் பாடியதே இந்த வானம் ......

Post by பூவன் Sun 6 Jan 2013 - 18:42

அருமை பூவன்.

பொண்ணுங்க பின்னாடி சுத்தி வாங்கிக் கட்டிக் கொள்வதைக் கூட கவிதையா சொல்லியது அழகோ அழகு பூவன்

நான் காதல் கானமழை சொல்லவில்லை
பாடிவரும் வானமழை சொன்னேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கானம்  பாடியதே இந்த  வானம் ...... Empty Re: கானம் பாடியதே இந்த வானம் ......

Post by யினியவன் Sun 6 Jan 2013 - 18:48

பூவன் wrote:நான் காதல் கானமழை சொல்லவில்லை
பாடிவரும் வானமழை சொன்னேன்
எனக்கு நீங்க எத சொன்னாலும் காதலாத்தான் தெரியுது பூவன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கானம்  பாடியதே இந்த  வானம் ...... Empty Re: கானம் பாடியதே இந்த வானம் ......

Post by பூவன் Sun 6 Jan 2013 - 18:50

எனக்கு நீங்க எத சொன்னாலும் காதலாத்தான் தெரியுது பூவன்

அய்யோ காதல் காதல் காதல் ஆளை விடுங்க ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கானம்  பாடியதே இந்த  வானம் ...... Empty Re: கானம் பாடியதே இந்த வானம் ......

Post by balakarthik Sun 6 Jan 2013 - 18:56

வானம் மழை மின்னல் வெயில் இன்னும் இடினுத்தான் படம் பரலே போலிருக்கு கவிதை அருமை பூவன் சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கானம்  பாடியதே இந்த  வானம் ...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கானம்  பாடியதே இந்த  வானம் ...... Empty Re: கானம் பாடியதே இந்த வானம் ......

Post by பூவன் Sun 6 Jan 2013 - 18:58

வானம் மழை மின்னல் வெயில் இன்னும் இடினுத்தான் படம் பரலே போலிருக்கு கவிதை அருமை பூவன்



இடினு இடிக்கிற மாறி படம் வரும் கவலை படாதீங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கானம்  பாடியதே இந்த  வானம் ...... Empty Re: கானம் பாடியதே இந்த வானம் ......

Post by balakarthik Sun 6 Jan 2013 - 19:02

இடிக்கிறாமாதிரியா தெலுங்கு டப்பிங் படமோ


ஈகரை தமிழ் களஞ்சியம் கானம்  பாடியதே இந்த  வானம் ...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கானம்  பாடியதே இந்த  வானம் ...... Empty Re: கானம் பாடியதே இந்த வானம் ......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum