ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க

+2
Muthumohamed
அபிரூபன்
6 posters

Go down

இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க Empty இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க

Post by அபிரூபன் Sun Jan 06, 2013 11:11 am

இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க 580718_213910802078738_820865384_n

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கீ போர்டு வாசிப்பவராக வாழ்க்கையைத் துவங்கி பின்னர் உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு பெரிய இசையமைப்பாளர் ஆனார். அவர் கோல்வுட் முதல் பாலிவுட் வரை பல்வேறு உட்களில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ஒரு ஆஸ்கர் விருது வாங்க மாட்டோமா என்று பல கலைஞர்கள் ஏங்குகையில் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு இசையமைத்தற்ககாக 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார். தொடர்ந்து அவர் ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். ஆஸ்கர் விருது தவிர அவர் கிராமி விருதும் பெற்றுள்ளார் இசைத் துறையில் 20 ஆண்டுகளாக இருக்கும் அவர் பல்வேறு சாதனைகள் படைத்தும் அடக்கமாக இருப்பது தான் அவருடைய ஸ்பெஷல். ரஹ்மானுக்கு 47 வயதானாலும் அவர் திரைத்துறைக்கு வந்தபோது இருந்த மாதிரியே இன்னும் இளமையாகத் தான் உள்ளார். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஹ்மான்!

--oneindia


இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க Empty Re: இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க

Post by Muthumohamed Sun Jan 06, 2013 11:14 am

பிறந்த நாள் வாழ்த்துக்கள் AR ரஹ்மான்



இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க Mஇன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க Uஇன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க Tஇன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க Hஇன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க Uஇன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க Mஇன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க Oஇன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க Hஇன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க Aஇன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க Mஇன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க Eஇன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க Empty Re: இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க

Post by balakarthik Sun Jan 06, 2013 11:14 am

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ARR பிறந்த நாள்


ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க Empty Re: இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க

Post by ரா.ரமேஷ்குமார் Sun Jan 06, 2013 11:21 am

:suspect: :suspect: :suspect:
அன்பு மலர் ... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ... அன்பு மலர்
:suspect: :suspect: :suspect:


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க Empty Re: இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க

Post by N.Muniyaraj Sun Jan 06, 2013 11:23 am

MANY MORE HAPPY RETURNS OF THE DAY MR ASCAR ISAIPUYAL.
N.Muniyaraj
N.Muniyaraj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 07/12/2012

Back to top Go down

இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க Empty Re: இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க

Post by பூவன் Sun Jan 06, 2013 2:33 pm

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் , இசை புயல் அவர்களுக்கு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க Empty Re: இன்று ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள் நாமும் வாழ்த்தலாம் வாங்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum