புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_m10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_m10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_m10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_m10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_m10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10 
21 Posts - 4%
prajai
மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_m10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_m10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_m10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_m10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_m10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_m10மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jan 06, 2013 1:07 pm

மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Tamil_News_large_620709

சில வருட இடைவெளிக்கு பிறகு, மீண்டும் ரஜினியின், "வாய்ஸ்' பரபரப்பை கிளப்பியுள்ளது. தனது பிறந்தநாள் விழாவிலும், அதற்கு அடுத்து மத்திய அமைச்சர் சிதம்பரம் பிறந்தநாள் விழாவிலும் பரபரப்பை ஏற்படுத்திய களங்கள்.ரஜினியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடந்த விழாவில், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என, சக நடிகர்கள் அவரை உசுப்பேற்றி விட்டனர். ஆனால், விழாவில் பேசிய ரஜினியோ, "அரசியலுக்கு வருவேன் என, பொய்யான வாக்குறுதிகளை தர மாட்டேன்' என, குறிப்பிட்டார்.

அரசிலுக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து, இந்த பேச்சால், ஏமாந்து போன ரசிகர்களுக்கு, அடுத்த நிகழ்ச்சியில் உற்சாகத்தை ஏற்படுத்தினார் ரஜினி. தி.மு.க., தலைவர் கருணாநிதி கலந்து கொண்ட, மத்திய அமைச்சர் சிதம்பரம் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில், ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று யாரும் அழைப்பு விடுக்காத நிலையில், தானாகவே அரசியல், பேச ஆரம்பித்தார்.அவர் பேசும்போது, ""ஒரு ரசிகனை போல், எப்ப அரசியலுக்கு வருவீங்கன்னு, அமைச்சர் சிதம்பரமே கேட்கிறார். நான் அரசியலுக்கு வந்தால், "என் வழி தனி வழி' என்று ரசிகர்களை சூடேற்றினார்.ரஜினிக்கு பின் பேசிய கருணாநிதி, "ரஜினியை நேரடியாக அரசியலுக்கு இழுத்தால் தான் தவறு. அவரை மறைமுகமாக இழுத்தால் தவறில்லை. அவரை மறைமுகமாக தான், அரசியலுக்கு இழுக்கிறோம்' என குறிப்பிட்டார். இதற்கு, கூட்டத்தில் பெரும் கைதட்டல் கிடைத்தது.

மீண்டுமொரு நிர்பந்தம் ஏற்பட்டால்,


"மறைமுகமாக ரஜினியை அரசியலுக்கு இழுக்கிறோம்' என, கருணாநிதி பேசியது, உள்நோக்கம் கொண்டதாக இருக்கும் என, அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.லோக்சபா தேர்தலின்போது, காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணிக்கு, நேரடியாக பிரசாரம் எல்லாம் செய்ய வேண்டாம். 1996ல் வெளியிட்டது போல், ஜெயலலிதா அரசுக்கு எதிராக, கருத்தை மட்டும் வெளியிட்டால் போதும் என்பது போல், கருணாநிதியின் பேச்சு உள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ""ஜெயலலிதாவுக்கு எதிராக, 1996 சட்டசபை தேர்தலின் போது, கருத்து தெரிவிக்குமாறு, தேசிய தலைவர்கள் சிலர் என்னை கேட்டுக் கொண்டனர். அதனால், கருத்து தெரிவித்தேன். அதன் பிறகு, அரசியல் பற்றிய கருத்துக்களை, நான் தெரிவிக்கவில்லை' என, ரஜினி சமீபத்தில் தான் தெரிவித்தார்.
"நிர்பந்தங்களின் அடிப்படையில், கருத்து தெரிவித்தேன்' என்பதை உறுதி செய்யும் ரஜினி, மீண்டுமொரு நிர்பந்தம் ஏற்பட்டால், தன் நிலையை மாற்றிக் கொள்வார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

என்ன மரியாதை கிடைத்தது :


ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகிகள் கூறியதாவது:மீண்டும் தலைவரை பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் அடைய ஒரு திட்டம் @பாடப்படுகிறது. ஆனால், அவர் அதை புரிந்து கொள்வார். ஏற்கனவே, தி.மு.க., - த.மா.கா., கூட்டணிக்கு ஆதரவாக பாடுபட்ட எங்களுக்கு, பின்னாளில் என்ன மரியாதை கிடைத்தது என்று தலைவருக்கு நன்றாக தெரியும்.அவர் நேரடியாக அரசியலுக்கு வந்தால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், மறைமுகமாக வாருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றனர். லோக்சபா தேர்தலில், இவர்கள் எதிர்பார்க்கும்,"வாய்ஸ்' கிடைக்காது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 06, 2013 1:11 pm

வாய்ஸ் வந்தா கனீர்ன்னு வரணும் - அரசியல் கிளைமேட் மாற்றத்தில் தொண்டை கட்டிய வாய்ஸ் என்றால் ஒரே கரகரப்பு தான் மிஞ்சும்




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 06, 2013 1:16 pm

ரஜினி ரசிகர் மன்ற மாநில நிர்வாகிகள் கூறியதாவது:மீண்டும் தலைவரை பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் அடைய ஒரு திட்டம் @பாடப்படுகிறது
.
ஏற்கனவே, தி.மு.க., - த.மா.கா., கூட்டணிக்கு ஆதரவாக பாடுபட்ட எங்களுக்கு, பின்னாளில் என்ன மரியாதை கிடைத்தது என்று தலைவருக்கு நன்றாக தெரியும்
.
லோக்சபா தேர்தலில், இவர்கள் எதிர்பார்க்கும்,"வாய்ஸ்' கிடைக்காது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அவுங்க எதிர்பாகுறது இருக்கட்டும் உங்க தலைவர் வாய்ஸ் கொடுத்ததற்காக நீங்க என்ன எதிர்பாகுரிங்க அவங்ககிட்டேருந்து அதை முதலில் சொல்லுங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 06, 2013 2:35 pm

யினியவன் wrote:வாய்ஸ் வந்தா கனீர்ன்னு வரணும் - அரசியல் கிளைமேட் மாற்றத்தில் தொண்டை கட்டிய வாய்ஸ் என்றால் ஒரே கரகரப்பு தான் மிஞ்சும்


சூப்பருங்க




மீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Mமீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Uமீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Tமீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Hமீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Uமீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Mமீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Oமீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Hமீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Aமீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Mமீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! Eமீண்டும் ரஜினி "வாய்ஸ்': தூண்டில் போட்ட கருணாநிதி!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக