புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:53 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இங்கு வந்து துன்ப படுவதற்கு அங்கிருந்து செத்திருக்கலாம் – ஈழத்தமிழன்...
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
”செங்கல்பட்டு, பூந்தமல்லியில் இருப்பதைச் சிறப்பு முகாம் என்று சொல்வதைவிட, சிங்கள முகாம் என்று சொல்வதுதான் சரி. அந்தஅளவுக்கு நாங்கள் சித்திரவதைகளை அனுபவிக்கிறோம்” என்று கதறுகிறார்கள் இலங்கையில் இருந்து வந்த நம் தொப்புள்கொடி உறவுகள்!
:-
செங்கல்பட்டு முகாமில் நிலவும் பிரச்னைகளுக்காக சில மாதங்களுக்கு முன், ஈழத் தமிழர்கள் உண்ணாவிரதம்இருந்தனர். ஆனாலும் பிரச்னைகள் தீரவில்லை. அதனால், கடந்த 23-ம் தேதியில் இருந்து தவதீபன், காண்டீபன், செல்வராஜ், நந்தகுமார், ஜான்சன், சசிகுமார், சௌந்தரராஜன் ஆகிய ஏழு பேரும் காலவரையற்றஉண்ணாநிலை அறப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றனர்.
:-
ஈழ அகதிகள் ஒருங்கிணைப்பாளர் ஈழ நேரு இதுகுறித்து விகடனிடம் தெரிவிக்கையில் ‘ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை அடைப்பதற்கு என்றுதான் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம் (சிறை) அமைக்கப்பட்டது.
அந்தவழக்கு வெவ்வேறு கட்டங்களுக்குச் சென்ற பின்பும் மத்திய அரசுக்குக்கணக்கு காட்டுவதற்காக இந்த முகாமை கியூ பிரிவு போலீஸார் தொடர்ந்து நடத்துகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 115 அகதி முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் இருக்கும் அப்பாவி மக்கள் மீது பொய் வழக்குப் போடுவது போலீஸாருக்கு வாடிக்கையாகி விட்டது. பொதுவாக, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் ஒவ்வொரு 45 நாட்களிலும் அங்கிருக்கும் சிலரை விடுதலை செய்வது வழக்கம். ஆனால், கடந்த 90 நாட்களாக யாரையும் விடுதலை செய்யாமல் போலீஸார் அலைக்கழித்து வருகிறார்கள்.அதனால்தான் இவர்கள் கால வரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்கிறார்கள்” என்றார்.
:-
உண்ணாவிரதத்தில் இருக்கும் தவதீபன் தெரிவிக்கையில்.”திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பக்கத்தில் இருக்கும் பெருமாள்புரம் முகாமில் இருந்த என்னைக் கைதுசெய்து இங்கே அடைச்சிருக்காங்க. நான் தினக்கூலி வேலைக்குப் போவேன். நான் வேலைக்குப் போனால்தான் எங்க குடும்பத்தில் எல்லோரும் சாப்பிட முடியும். நான் வெளிநாடு போக முயற்சி செய்ததாக என் மீது பொய் வழக்குப் போட்டிருக்காங்க. நாங்க 22 வருடங்களாக இங்கேதான் இருக்கின்றோம். இங்கிருந்து எங்கேயும் போகவும் மாட்டோம். அப்படி இருக்க போலீஸ், இங்கிருக்கும் ஒவ்வொருத்தர் மீதும் ஏதாவதுஒரு பொய்யான காரணத்தைச் சொல்லி வழக்குப் போடுறாங்கள்.
முகாமில் என் குடும்பம் சாப்பிடாமல் இருக்கும்போது, நான் மட்டும் எப்படி சாப்பிட முடியும்? இந்திய அரசு எங்களைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. சொந்த மண்ணைவிட்டு அகதியாகக் கிளம்பியபோது எம் மக்களோடு வாழலாம் என்ற நம்பிக்கையில்தான் தமிழகம் வந்தோம். இங்கு இருக்கும் மக்களால் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அதிகாரிகள் எங்களை குற்றவாளிகளாகவே பார்க்கிறார்கள். இங்கு நாங்கள் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்க்கும்போது, சிங்களவன் கையாலேயே செத்திருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது” என்று கண் கலங்குகிறார்.
:-
உண்ணாவிரதம் இருப்பவர்களில் 12 பேரின் உடல்நிலை மோசமானதால், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். இதற்கிடையில், தாசில்தார் இளங்கோவன் மற்றும் கியூ பிரிவு டி.எஸ்.பி. ராமசுப்ரமணியன் ஆகியோர் உண்ணாவிரதம்இருப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் இன்னமும் உண்ணாவிரதம் தொடர்கிறது.
:-
பேச்சுவார்த்தைக்குச் சென்ற தாசில்தார் இளங்கோவன், ”இது தொடர்பாக நான் எதுவும் சொல்ல முடியாது. நீங்கள் டி.எஸ்.பி-யிடம் பேசிக்கொள்ளுங்கள்” என்று நழுவினார். டி.எஸ்.பி. ராமசுப்ரமணியனை பலமுறைத் தொடர்புகொண்டும் விகடனிடம் பேசுவதைத் தவிர்த்துவிட்டார்.
இதுபோன்ற சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள் நிலைமை குறித்து தனி நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டும், அவர்களில் அப்பாவிகள் இருந்தால், உடனே விடுதலை செய்ய வேண்டும். இதுபோன்ற சிறப்பு முகாம்களில் இருப்பவர்கள் அனைவருமே போலீஸாரின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்குப் பலியானவர்கள் தான் என்கிறார்கள் ஈழ ஆதரவாளர்கள். என்ன செய்யப் போகிறது தமிழக அரசு!
:-
யாழ்மீடியா

- GuestGuest
இன்னுமா தமிழக மக்களை,அரசியல் வாதிகளை நம்புகிறீர்கள் அதற்கு நீங்கள் ராஜ பக்சே வை நம்பலாம் ...
எனக்கு இதுபோன்ற நிகழ்வுகளை பார்கும்போது ஒன்னே ஒண்ணுதான் நினைவுக்கு வருகிறது.
ஒரு தமிழ் அறிஞர் சொன்னது
"உலகிலேயே சிறந்த மொழியை கொண்டது நம் இனம். அதேபோல் உலகிலேயே மிக மோசமான இனம் நம் இனம். "

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1