ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
heezulia
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
E KUMARAN
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 
mohamed nizamudeen
சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_m10சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

+23
penamunaibharathy
mbalasaravanan
செம்மொழியான் பாண்டியன்
ஹர்ஷித்
indra
பூவன்
உமா
Gnana soundari
கரூர் கவியன்பன்
chinnavan
சிவா
DERAR BABU
கே. பாலா
யினியவன்
ராஜா
அபிரூபன்
tnkesaven
Ahanya
ஜாஹீதாபானு
அருண்
dhilipdsp
balakarthik
பாலாஜி
27 posters

Page 6 of 44 Previous  1 ... 5, 6, 7 ... 25 ... 44  Next

Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Empty சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by பாலாஜி Sat Jan 05, 2013 2:26 pm

First topic message reminder :

வணக்கம்

வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே . :வணக்கம்:

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திரியை தொடங்குகின்றேன் . என்னுடைய பழைய திரிகளுக்கு நீங்கள் அளித்த ஆதரவு மிகப்பெரியது.( 1. பழமொழி சொன்னார்கள் அன்று , நவீன விளக்கம் எழுதுவோம் இன்று ,2.கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் , 3.கதை எழுவோம் வாங்க ) இந்த திரிகளின் வெற்றிக்கு மிக்க நன்றி அன்பு உறவுகளே . நன்றி நன்றி நன்றி

புகழ் பெற்ற பொன்மொழிகளை நான் இங்கு தினம் பதிவேன் , நீங்கள் இந்த பொன்மொழியை சொன்னவர் யார் என்று சொல்ல வேண்டும்.

பொன் மொழி சவால் 1

”தூய்மை, பொறுமை, விடாமுயற்சி
ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்"

குறிப்பு: பொன்மொழிகளை கண்டுபிடிக்க எந்த வித கட்டுபாடுகளும் கிடையாது. ஆனால் பொன்மொழியை பார்த்தவுடன் அதை சொன்னவர் யார் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் நிச்சயம் பொது அறிவில் பெரிய ஆள்தான் நீங்க . சூப்பருங்க சூப்பருங்க

மீண்டும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

நன்றியுடன்
வை.பாலாஜி

Last edited by பாலாஜி on Thu Jan 10, 2013 10:55 am; edited 5 times in total

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Empty Re: சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by பாலாஜி Thu Jan 10, 2013 1:14 pm

சிவா wrote:
பாலாஜி wrote:சவால் -5

”புத்தகங்களை யாருக்கும் இரவல் தராதீர்கள்.
அது உங்களுக்குதிரும்ப வராது.
என்னிடம் உள்ள புத்தகங்கள் யாவும்
என் நண்பர்கள் எனக்கு இரவல் தந்தது தான்”

அனடோல் பிரான்ஸ் - நாவலாசிரியர்

மிக சரி தல , உங்களிடம் எதாவது இரவல் புத்தகம் உள்ளதா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Empty Re: சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by chinnavan Thu Jan 10, 2013 1:28 pm

துணிவு மட்டும் இருக்குமென்றால்; எதுவும் கைக்கெட்டும் தூரமே!

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு
இன்றியமையாதவையாகும்!

யார் ஒருவ‌ன் த‌னக்கு உள்ள‌ கெள‌ர‌வ‌மும், ம‌ரியாதையும் போய் விடுமே என்று ப‌ய‌ந்தப‌டி இருக்கிறானோ,
அத்த‌கைய‌வ‌ன் அவ‌மான‌த்தைத்தான் அடைகிறான்.

நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்!

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே!

கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்!

உங்கள் தவறுகளைப் பெரும்பேறாக நினையுங்கள். அவை நம்மை அறியாமலே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் என்றால் மிகையில்லை!

அழுகை பலவீனத்தின் அறிகுறி. அடிமைத்தனத்தின் அறிகுறி. தோல்விகள் இல்லாத வாழ்க்கையால் பயனேதும் இல்லை. போராட்டம் இல்லாத வாழ்க்கை சுவையாக இருக்காது!

தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உன்னைத் தவிர யாராலும் உன்னை மகிழ்விக்க முடியாது!

கோபப்படும் மனிதனால் அதிக அளவோ அல்லது செய்யும் பணியைச் சிறப்பாகவோ செய்ய முடியாமல் போய் விடும். ஆனால், அமைதியானவனோ சிறப்பாகப் பணியாற்றுவான்!

மன்னிக்கக் கூடியதும், சமநோக்குடையதும், நிலை தடுமாறாததுமான மனதை எவன் பெற்றிருக்கிறானோ அவனே ஆழ்ந்த அமைதியில் திளைத்திருப்பான்!

கருணை என்பது சொர்க்கத்தைப் போன்றது. நாம் அனைவரும் கருணையுள்ளவர்களாக மாறி சொர்க்கத்தில் மகிழ்ந்திருப்போம்!

சுயநலமற்ற தன்மையே கடவுள் ஆகும். ஒருவன் செல்வந்தனாக வாழ்ந்தபோதும் சுயநலம் இல்லாதவனாக இருந்தால் அவனிடம் கடவுள் இருக்கிறார்!

ஒரு நல்ல லட்சியத்துடன் முறையான வழியைக் கைக்கொண்டு தைரியத்துடன் வீரனாக விளங்குங்கள். மனிதனாக பிறந்ததற்கு வாழ்ந்து சென்றபின்னும் ஏதாவது அடையாளத்தை விட்டுச் செல்லுங்கள்!

உங்களுடைய நரம்புகளை முறுக்கேற்றுங்கள். காலம் எல்லாம் அழுது கொண்டிருந்தது போதும். இனி அழுகை என்ற பேச்சே இருக்கக் கூடாது.
சுயவலிமை பெற்ற மனிதர்களாக எழுந்து நில்லுங்கள்!

தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான் எல்லாவழிபாடுகளின் சாரமாகும்!

ஏழைகளிடமும், பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் இறைவனைக் காண்பவனே உண்மையான வழிபாடு செய்பவன் ஆவான்!

கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக வேறு கடவுள் ஒருவர் உலகில் இல்லை.உயிர்களுக்கு சேவை செய்வதன் மூலம் நாம் கடவுளுக்கே சேவை செய்தவராகிறோம்!
-விவேகானந்தர்
------------------------------------------------
புத்தகத்திலும் இணையத்திலும் படித்தது

இணையம் - தமிழ் நண்பர்கள்
புத்தகம் - எனது இல்லத்தில்

வேறு யாரேனும் உள்ளனரா என தெரியவில்லை, மன்னிக்கவும் - தேடிப்பார்கிறேன் பாலாஜி அவர்களே

அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Empty Re: சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by சிவா Thu Jan 10, 2013 1:30 pm

பாலாஜி wrote:
மிக சரி தல , உங்களிடம் எதாவது இரவல் புத்தகம் உள்ளதா

என்னிடம் நிறைய உள்ளது ஜீ! ஆனால் இரவல் வாங்கியது அல்ல, கடையில் பணம் கொடுக்காமல் எடுத்து வந்தது! சிரி

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Empty Re: சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by பாலாஜி Thu Jan 10, 2013 1:53 pm

சிவா wrote:
பாலாஜி wrote:
மிக சரி தல , உங்களிடம் எதாவது இரவல் புத்தகம் உள்ளதா

என்னிடம் நிறைய உள்ளது ஜீ! ஆனால் இரவல் வாங்கியது அல்ல, கடையில் பணம் கொடுக்காமல் எடுத்து வந்தது! சிரி

தெரியாமல் உங்களிடம் கேட்டுவிட்டேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Empty Re: சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by யினியவன் Thu Jan 10, 2013 2:04 pm

பாலாஜி wrote:தெரியாமல் உங்களிடம் கேட்டுவிட்டேன்
கேட்டாலும் தர மாட்டாரு - அது பலான பலான புத்தகமாம் புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Empty Re: சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by பாலாஜி Thu Jan 10, 2013 2:08 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:தெரியாமல் உங்களிடம் கேட்டுவிட்டேன்
கேட்டாலும் தர மாட்டாரு - அது பலான பலான புத்தகமாம் புன்னகை

நீங்க என்னைக்கு தப்பா சொல்லியிருகிங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Empty Re: சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by chinnavan Thu Jan 10, 2013 2:15 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:தெரியாமல் உங்களிடம் கேட்டுவிட்டேன்
கேட்டாலும் தர மாட்டாரு - அது பலான பலான புத்தகமாம் புன்னகை

அது என்னங்க பலான பலான புத்தகமாம்... அடிக்கடி கேள்வி படுகிறேன், தயவு செய்து இனியவர் விளக்கம் தரவும்

அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Empty Re: சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by யினியவன் Thu Jan 10, 2013 2:23 pm

chinnavan wrote:அது என்னங்க பலான பலான புத்தகமாம்... அடிக்கடி கேள்வி படுகிறேன், தயவு செய்து இனியவர் விளக்கம் தரவும்
அய்யய்யோ இவ்வளவு நாளும் அது தெரியாத உங்களுக்கு?

பலா பழத்தின் சுவையை பற்றிய விளக்க புத்தகம் - அந்தக் காலத்தில் பாத்சாயானர் ன்னு ஒருத்தர் எழுதியது - அது மருவி மருவி பலான புத்தகம்ன்னு இப்ப பலராலும் பலமா அறியப் படுகிறது சின்னவரே!!!! புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Empty Re: சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by chinnavan Thu Jan 10, 2013 2:30 pm

வாத்சாயனர் எழுதிய காமசூத்திரம் மனிதர்கள் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று, இதை ஏன் ஒளித்து கூருகிறீர்கள், இது தெரியாமல் தான் அனைத்து பாலியல் வன்முறைகள் நடைபெறுகின்றன.

அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Empty Re: சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by பாலாஜி Fri Jan 11, 2013 10:50 am

சவால் - 6

ரகசியத்தை வெளியிடாமல் இருப்பது, காயத்தை மறக்காமல் இருப்பது மற்றும் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவழிப்பது ஆகிய மூன்றும் அவ்வளவு எளிதல்ல!

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 - Page 6 Empty Re: சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 44 Previous  1 ... 5, 6, 7 ... 25 ... 44  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum