ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

+23
penamunaibharathy
mbalasaravanan
செம்மொழியான் பாண்டியன்
ஹர்ஷித்
indra
பூவன்
உமா
Gnana soundari
கரூர் கவியன்பன்
chinnavan
சிவா
DERAR BABU
கே. பாலா
யினியவன்
ராஜா
அபிரூபன்
tnkesaven
Ahanya
ஜாஹீதாபானு
அருண்
dhilipdsp
balakarthik
பாலாஜி
27 posters

Page 1 of 44 1, 2, 3 ... 22 ... 44  Next

Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 Empty சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by பாலாஜி Sat Jan 05, 2013 2:26 pm

வணக்கம்

வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே . :வணக்கம்:

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திரியை தொடங்குகின்றேன் . என்னுடைய பழைய திரிகளுக்கு நீங்கள் அளித்த ஆதரவு மிகப்பெரியது.( 1. பழமொழி சொன்னார்கள் அன்று , நவீன விளக்கம் எழுதுவோம் இன்று ,2.கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் , 3.கதை எழுவோம் வாங்க ) இந்த திரிகளின் வெற்றிக்கு மிக்க நன்றி அன்பு உறவுகளே . நன்றி நன்றி நன்றி

புகழ் பெற்ற பொன்மொழிகளை நான் இங்கு தினம் பதிவேன் , நீங்கள் இந்த பொன்மொழியை சொன்னவர் யார் என்று சொல்ல வேண்டும்.

பொன் மொழி சவால் 1

”தூய்மை, பொறுமை, விடாமுயற்சி
ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்"

குறிப்பு: பொன்மொழிகளை கண்டுபிடிக்க எந்த வித கட்டுபாடுகளும் கிடையாது. ஆனால் பொன்மொழியை பார்த்தவுடன் அதை சொன்னவர் யார் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் நிச்சயம் பொது அறிவில் பெரிய ஆள்தான் நீங்க . சூப்பருங்க சூப்பருங்க

மீண்டும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

நன்றியுடன்
வை.பாலாஜி

Last edited by பாலாஜி on Thu Jan 10, 2013 10:55 am; edited 5 times in total

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 Empty Re: சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by balakarthik Sat Jan 05, 2013 2:29 pm

விவேகானந்தர் தானே தல மீண்டும் புதிய திரியுடன் வந்த நாட்டாமைக்கு நன்றி
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 Empty Re: சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by dhilipdsp Sat Jan 05, 2013 2:33 pm

பாலாஜி wrote:
வணக்கம்

வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே . :வணக்கம்:

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு திரியை தொடங்குகின்றேன் . என்னுடைய பழைய திரிகளுக்கு நீங்கள் அளித்த ஆதரவு மிகப்பெரியது. மிக்க நன்றி அன்பு உறவுகளே . நன்றி நன்றி நன்றி

புகழ் பெற்ற பொன்மொழிகளை நான் இங்கு தினம் பதிவேன் , நீங்கள் இந்த பொன்மொழியை சொன்னவர் யார் என்று சொல்ல வேண்டும்.

பொன் மொழி சவால் 1

விவேகானந்தர் ஒன்னும் புரியல

”தூய்மை, பொறுமை, விடாமுயற்சி
ஆகிய இம்மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும்"

குறிப்பு: பொன்மொழிகளை கண்டுபிடிக்க எந்த வித கட்டுபாடுகளும் கிடையாது. ஆனால் பொன்மொழியை பார்த்தவுடன் அதை சொன்னவர் யார் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் நிச்சயம் பொது அறிவில் பெரிய ஆள்தான் நீங்க . சூப்பருங்க சூப்பருங்க

மீண்டும் உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

நன்றியுடன்
வை.பாலாஜி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 Empty Re: சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by dhilipdsp Sat Jan 05, 2013 2:34 pm

Post by balakarthik Sat Jan 05, 2013 2:36 pm

என்னா திலிப் விவேகானதர் ரெண்டு முறை சொன்னாரா இதை

ஈகரை தமிழ் களஞ்சியம் சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 Empty Re: சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by dhilipdsp Sat Jan 05, 2013 2:37 pm

balakarthik wrote:விவேகானந்தர் தானே தல மீண்டும் புதிய திரியுடன் வந்த நாட்டாமைக்கு நன்றி
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ஆமோதித்தல்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 Empty Re: சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by அருண் Sat Jan 05, 2013 3:11 pm

தொடருங்கள் ஜி! எங்கள் ஒத்துழைப்பு என்றும் உங்களுக்கு..! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 Empty Re: சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by ஜாஹீதாபானு Sat Jan 05, 2013 5:13 pm

கிஃப்ட் எதும் இல்லையா... சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 Empty Re: சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by dhilipdsp Sat Jan 05, 2013 5:22 pm

ஜாஹீதாபானு wrote:கிஃப்ட் எதும் இல்லையா... சோகம்
அக்கா மனசு வெச்சா குடுத்திடலாம் பானு அக்காவின் பரிசு பாடகன் பாடகன்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 Empty Re: சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by Ahanya Sat Jan 05, 2013 5:24 pm

முதல் பரிசு வடைதானாம்....... என்ன சொல்லுறீங்க பாட்டி....

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66 Empty Re: சொன்னவர் யார் என்று கண்டுபிடியுங்கள் - சவால் -66

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 44 1, 2, 3 ... 22 ... 44  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum