புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_m10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_m10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_m10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_m10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10 
17 Posts - 4%
prajai
பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_m10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_m10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_m10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10 
8 Posts - 2%
jairam
பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_m10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10 
4 Posts - 1%
Jenila
பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_m10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10 
4 Posts - 1%
Rutu
பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_m10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_m10பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Jan 04, 2013 10:55 am

மும்பை: துப்பாக்கி இந்தி ரீமேக்கில் எப்படியும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும்என்று நம்பியிருந்த அசினுக்கு மிஞ்சியதுஏமாற்றம் மட்டுமே.
:-
அசின் பாலிவுட் போன கதை உங்களுக்கு எல்லாம் தெரியும். கஜினியை இந்தியில் ரீமேக் செய்தார் ஏ.ஆர். முருகதாஸ். அப்போது தமிழ் கஜினியில் நடித்த அசினையே இந்தியிலும் போடலாமே என்று நாயகன் ஆமீர் கான் கூற முருகதாஸும் ஓகே சொன்னார். அப்படி பாலிவுட் சென்ற அவர் காதுகளுக்கு துப்பாக்கி படத்தை முருகதாஸ் அக்ஷய் குமாரை வைத்து இந்தியில் ரீமேக் செய்யும் செய்தி வந்தது.
:-
முருகதாஸின் இரண்டு படங்களில் நடித்துவிட்டோம், அக்ஷய் குமாருடனும் இரண்டு படங்களில் நடித்துவிட்டோம். அதனால் இந்த துப்பாக்கி ரீமேக்கில் நாயகியாகும் வாய்ப்பு நமக்கு தான் வரும் என்று அவர் ஓவராக எதிர்பார்த்துவிட்டார். ஆனால் அக்ஷய் குமாரோ சோனாக்ஷி சின்ஹாவை நாயகியாக்கினால் நன்றாக இருக்குமே என்று கூற இயக்குனரும் அவ்வாறேசெய்துவிட்டார்.
:-
இதையடுத்து புத்தாண்டில் துப்பாக்கி ரீமேக் ஷூட்டிங் துவங்கிவிட்டது. அக்ஷயும், சோனாக்ஷியும் சேர்ந்து நடிக்கவும்ஆரம்பித்துவிட்டார்கள். எதிர்பார்ப்புடன்இருந்த அசினுக்குத் தான் ஏமாற்றமாகிவிட்டது. அக்ஷயும், சோனாக்ஷியும் சேர்ந்து ஏற்கனவே ஜோக்கர், ரவுடி ரத்தோர் ஆகிய படங்களில் நடித்துள்ளனர். தற்போது அவர்கள் மூன்றாவது முறையாக ஜோடி சேர்ந்துள்ளனர்.
:-
தட்ஸ்தமிழ்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Fri Jan 04, 2013 11:21 am

ஹிந்தியிலும் துப்பாக்கி பட்டய கிளப்புமா...,

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 04, 2013 3:02 pm

ஒன்று பட்டய கிளப்பும் இல்லை என்றால் பாடை கட்டுவார்கள்




பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Mபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Uபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Tபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Hபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Uபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Mபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Oபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Hபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Aபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Mபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Eபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Sat Jan 05, 2013 4:14 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அவ்வளவுதானா அசின் ?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jan 05, 2013 4:16 pm

தனி ஒரு அசினுக்கு படமில்லைஎனில் தொழிலதிபரை மடக்குவோம் - அசின் அம்மா சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 05, 2013 4:48 pm

எனக்கு ரெண்டு ரெண்டா கேட்குது .. சிரி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 05, 2013 11:41 pm

balakarthik wrote:தனி ஒரு அசினுக்கு படமில்லைஎனில் தொழிலதிபரை மடக்குவோம் - அசின் அம்மா சூப்பருங்க

உண்மை தான் நீங்க சொல்றது ஒன்னு அது இல்லாட்டி இது இதெப்படி இருக்கு




பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Mபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Uபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Tபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Hபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Uபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Mபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Oபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Hபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Aபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Mபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Eபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Jan 05, 2013 11:42 pm

புரட்சி wrote:எனக்கு ரெண்டு ரெண்டா கேட்குது .. சிரி


விரைவாக ent டாக்டரை அணுகவும்




பாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Mபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Uபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Tபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Hபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Uபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Mபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Oபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Hபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Aபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Mபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் Eபாலிவுட் 'துப்பாக்கி'யை எதிர்பார்த்து ஏமாந்த அசின் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக