புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
தேனியில் ஒரே நாள் இரவில், மெயின்ரோட்டில் இருந்த 11 கடைகளை உடைத்த மர்மகும்பல், பல ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றது.
பழனி, சபரிமலை திருவிழா சீசனுக்கு திருட வரும், வெளி மாவட்ட கும்பலின் கைவரிசை, என போலீசார் தெரிவித்துள்ளனர். தேனியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, பெரியகுளம் ரோட்டில் உள்ள இரும்பு கடை, பலசரக்கு கடை, பட்டாசு கடை, ஓட்டல், டூல்ஸ் விற்பனை கடை உட்பட 9 கடைகளிலும், அல்லிநகரத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகளிலும், பூட்டுகளை உடைத்து, மர்ம கும்பல் பணத்தை திருடி உள்ளது. திருடப்பட்ட தொகை பற்றிய முழு விவரங்களை கடைக்காரர்கள் தெரிவிக்காததால், மூன்று கடைகளில் 42 ஆயிரம் ரூபாய் திருடு போனதாக, தேனி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மற்ற கடைகளில் திருடப்பட்ட தொகை குறித்து, மதிப்பீடு நடந்து வருவதாக கூறினர்.
டாஸ்மாக் கடைகளில், ஒரு பாட்டல் மது கூட திருடப்படவில்லை. அனைத்து கடைகளிலும் பூட்டை எளிதாக திறந்து, அதிகாலை 2 முதல் 4 மணிக்குள் திருடியுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர். திருடு போன 9 கடைகளும் தேனி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, 200 மீட்டர் தொலைவிலேயே உள்ளன.அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள நேருசிலை சந்திப்பில் 24 மணி நேரமும் போலீஸ் "பீட்' போடப்பட்டிருக்கும். தவிர, பெரியகுளம் ரோட்டில் இரவு முழுவதும் ஆள் நடமாட்டமும், சரக்கு லாரிகள் வருகையும் இருக்கும். அருகில் இரவு நேர கடைகளும் செயல்படும். இப்படிபட்ட பகுதியில் நடந்துள்ள துணிகர திருட்டு, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
போலீசார் கூறியதாவது: வழக்கமாக சபரிமலை சீசன், பழனி தைப்பூச திருவிழா சீசனில், கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் திருட, சிலர் கும்பலாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருவர். தற்போது, சபரிமலையிலும், பழனியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த கும்பல் தேனியில் முகாமிட்டு, தங்களின் கைவரிசையை காட்டி உள்ளனர். இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம், என்றனர்.
நன்றி:- தினமலர்

- Spoiler:
- தேனீ சிங்கம் கைத்துப்பாக்கி புரட்சி மதன் கவனிக்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
சங்க தலைவி அகன்யாவுக்கு .........
சங்கம் தர வேண்டிய உதிய தொகை வராத காரணத்தால் நான் சங்கத்தில் இருந்து விலகிவிட்டேன்

- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
divyabi wrote:என்ன நான் உங்க சங்கத்து உறுப்பினா? அது என்ன சங்கம்Ahanya wrote:பரவாயில்லை அண்ணா..... என் சங்கத்து உறுப்பினர்களை நான் அடிப்பதில்லை.....
மெதுவாக ஓடுங்கள்.......
எத்தனை தடவை அண்ணா சொல்வது..... ஒரு வேளை அடி பலமாக பட்டுவிட்டதோ...?
அகன்யா
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
போராட்டம் நடத்த வேண்டும் ? அகன்யா உதிய தொகை தரும் வரை போராடுவோம் பாஸ்divyabi wrote:எனக்கும் ஊதிய தொகை வரல பாஸ்dhilipdsp wrote:சங்க தலைவி அகன்யாவுக்கு .........
சங்கம் தர வேண்டிய உதிய தொகை வராத காரணத்தால் நான் சங்கத்தில் இருந்து விலகிவிட்டேன்
ஐயோ நீங்கள் அடிச்சி எனக்கு வலிக்கிறதா ஹி ஹி ஹிஹிஹிஹிAhanya wrote:divyabi wrote:என்ன நான் உங்க சங்கத்து உறுப்பினா? அது என்ன சங்கம்Ahanya wrote:பரவாயில்லை அண்ணா..... என் சங்கத்து உறுப்பினர்களை நான் அடிப்பதில்லை.....
மெதுவாக ஓடுங்கள்.......
எத்தனை தடவை அண்ணா சொல்வது..... ஒரு வேளை அடி பலமாக பட்டுவிட்டதோ...?
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
dhilipdsp wrote:போராட்டம் நடத்த வேண்டும் ? அகன்யா உதிய தொகை தரும் வரை போராடுவோம் பாஸ்divyabi wrote:எனக்கும் ஊதிய தொகை வரல பாஸ்dhilipdsp wrote:சங்க தலைவி அகன்யாவுக்கு .........
சங்கம் தர வேண்டிய உதிய தொகை வராத காரணத்தால் நான் சங்கத்தில் இருந்து விலகிவிட்டேன்
ஊக்க மருந்து பூவன் சப்ளை பண்ணுவாரு தைரியமா பண்ணுங்கோ போர் ஆட்டத்தை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
கண்டிப்பா பாஸ் நாம் அகன்யா வீட்டை முற்றுகை போராட்டம் நடத்தலாம். :silent:dhilipdsp wrote:போராட்டம் நடத்த வேண்டும் ? அகன்யா உதிய தொகை தரும் வரை போராடுவோம் பாஸ்divyabi wrote:எனக்கும் ஊதிய தொகை வரல பாஸ்dhilipdsp wrote:சங்க தலைவி அகன்யாவுக்கு .........
சங்கம் தர வேண்டிய உதிய தொகை வராத காரணத்தால் நான் சங்கத்தில் இருந்து விலகிவிட்டேன்
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
- dhilipdspவி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
நீங்கள் தான் அதை முன்னின்று நடத்தி தர வேண்டும் தலைவா? :suspect:balakarthik wrote:dhilipdsp wrote:போராட்டம் நடத்த வேண்டும் ? அகன்யா உதிய தொகை தரும் வரை போராடுவோம் பாஸ்divyabi wrote:எனக்கும் ஊதிய தொகை வரல பாஸ்dhilipdsp wrote:சங்க தலைவி அகன்யாவுக்கு .........
சங்கம் தர வேண்டிய உதிய தொகை வராத காரணத்தால் நான் சங்கத்தில் இருந்து விலகிவிட்டேன்
ஊக்க மருந்து பூவன் சப்ளை பண்ணுவாரு தைரியமா பண்ணுங்கோ போர் ஆட்டத்தை
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
dhilipdsp wrote:போராட்டம் நடத்த வேண்டும் ? அகன்யா உதிய தொகை தரும் வரை போராடுவோம் பாஸ்divyabi wrote:எனக்கும் ஊதிய தொகை வரல பாஸ்dhilipdsp wrote:சங்க தலைவி அகன்யாவுக்கு .........
சங்கம் தர வேண்டிய உதிய தொகை வராத காரணத்தால் நான் சங்கத்தில் இருந்து விலகிவிட்டேன்
சைடு டிஷ் தேவையா திலீப்......
அகன்யா
நான் இதனை ஆமோதிக்கிறேன் தலைவாdhilipdsp wrote:நீங்கள் தான் அதை முன்னின்று நடத்தி தர வேண்டும் தலைவா? :suspect:balakarthik wrote:dhilipdsp wrote:போராட்டம் நடத்த வேண்டும் ? அகன்யா உதிய தொகை தரும் வரை போராடுவோம் பாஸ்divyabi wrote:எனக்கும் ஊதிய தொகை வரல பாஸ்dhilipdsp wrote:சங்க தலைவி அகன்யாவுக்கு .........
சங்கம் தர வேண்டிய உதிய தொகை வராத காரணத்தால் நான் சங்கத்தில் இருந்து விலகிவிட்டேன்
ஊக்க மருந்து பூவன் சப்ளை பண்ணுவாரு தைரியமா பண்ணுங்கோ போர் ஆட்டத்தை
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|