ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை

4 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை Empty ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை

Post by balakarthik Sat Jan 05, 2013 12:49 pm

தேனியில் ஒரே நாள் இரவில், மெயின்ரோட்டில் இருந்த 11 கடைகளை உடைத்த மர்மகும்பல், பல ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றது.

பழனி, சபரிமலை திருவிழா சீசனுக்கு திருட வரும், வெளி மாவட்ட கும்பலின் கைவரிசை, என போலீசார் தெரிவித்துள்ளனர். தேனியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, பெரியகுளம் ரோட்டில் உள்ள இரும்பு கடை, பலசரக்கு கடை, பட்டாசு கடை, ஓட்டல், டூல்ஸ் விற்பனை கடை உட்பட 9 கடைகளிலும், அல்லிநகரத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகளிலும், பூட்டுகளை உடைத்து, மர்ம கும்பல் பணத்தை திருடி உள்ளது. திருடப்பட்ட தொகை பற்றிய முழு விவரங்களை கடைக்காரர்கள் தெரிவிக்காததால், மூன்று கடைகளில் 42 ஆயிரம் ரூபாய் திருடு போனதாக, தேனி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். மற்ற கடைகளில் திருடப்பட்ட தொகை குறித்து, மதிப்பீடு நடந்து வருவதாக கூறினர்.

டாஸ்மாக் கடைகளில், ஒரு பாட்டல் மது கூட திருடப்படவில்லை. அனைத்து கடைகளிலும் பூட்டை எளிதாக திறந்து, அதிகாலை 2 முதல் 4 மணிக்குள் திருடியுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர். திருடு போன 9 கடைகளும் தேனி போலீஸ் ஸ்டேஷனில் இருந்து, 200 மீட்டர் தொலைவிலேயே உள்ளன.அங்கிருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள நேருசிலை சந்திப்பில் 24 மணி நேரமும் போலீஸ் "பீட்' போடப்பட்டிருக்கும். தவிர, பெரியகுளம் ரோட்டில் இரவு முழுவதும் ஆள் நடமாட்டமும், சரக்கு லாரிகள் வருகையும் இருக்கும். அருகில் இரவு நேர கடைகளும் செயல்படும். இப்படிபட்ட பகுதியில் நடந்துள்ள துணிகர திருட்டு, பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் கூறியதாவது: வழக்கமாக சபரிமலை சீசன், பழனி தைப்பூச திருவிழா சீசனில், கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் திருட, சிலர் கும்பலாக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருவர். தற்போது, சபரிமலையிலும், பழனியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த கும்பல் தேனியில் முகாமிட்டு, தங்களின் கைவரிசையை காட்டி உள்ளனர். இவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம், என்றனர்.

நன்றி:- தினமலர்

Spoiler:


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை Empty Re: ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை

Post by அபிரூபன் Sat Jan 05, 2013 12:57 pm

இவங்கள சுட்டுத்தள்ளூ!


ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை Empty Re: ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை

Post by Ahanya Sat Jan 05, 2013 1:00 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை Empty Re: ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை

Post by அபிரூபன் Sat Jan 05, 2013 1:04 pm

Ahanya wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
என்ன ஆச்சு என் மண்டைய போட்டு உடைகிரிங்க சிப்பு வருது


ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை Empty Re: ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை

Post by Ahanya Sat Jan 05, 2013 1:06 pm

divyabi wrote:
Ahanya wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
என்ன ஆச்சு என் மண்டைய போட்டு உடைகிரிங்க சிப்பு வருது

யாரது........ உடுட்டுக்கட்டை அடி வ


ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை Empty Re: ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை

Post by அபிரூபன் Sat Jan 05, 2013 1:08 pm

ஐயோ நான் ஒரு அக்கறைல கேட்டேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை Empty Re: ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை

Post by Ahanya Sat Jan 05, 2013 1:10 pm

பரவாயில்லை அண்ணா..... என் சங்கத்து உறுப்பினர்களை நான் அடிப்பதில்லை.....

மெதுவாக ஓடுங்கள்....... நக்கல் நாயகம்


ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை Empty Re: ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை

Post by dhilipdsp Sat Jan 05, 2013 1:11 pm

Ahanya wrote:பரவாயில்லை அண்ணா..... என் சங்கத்து உறுப்பினர்களை நான் அடிப்பதில்லை.....

மெதுவாக ஓடுங்கள்....... நக்கல் நாயகம்
சிரி சிரி சிரி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை Empty Re: ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை

Post by balakarthik Sat Jan 05, 2013 1:11 pm

Ahanya wrote:பரவாயில்லை அண்ணா..... என் சங்கத்து உறுப்பினர்களை நான் அடிப்பதில்லை.....
மெதுவாக ஓடுங்கள்....... நக்கல் நாயகம்

சங்கத்துக்கு நிதி திரட்ட தானே இந்த ............... அதுவும் அந்த 11 பேர் கொண்ட குழுவை வைத்து


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை Empty Re: ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை

Post by அபிரூபன் Sat Jan 05, 2013 1:15 pm

Ahanya wrote:பரவாயில்லை அண்ணா..... என் சங்கத்து உறுப்பினர்களை நான் அடிப்பதில்லை.....

மெதுவாக ஓடுங்கள்....... நக்கல் நாயகம்
என்ன நான் உங்க சங்கத்து உறுப்பினா? அது என்ன சங்கம்


ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை Empty Re: ஒரே நாள் இரவில் 11 கடைகளை உடைத்து திருட்டு : வெளி மாவட்ட கும்பல் தேனியில் கைவரிசை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum