புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாமதம் தவிர்க்க யோசனை Poll_c10தாமதம் தவிர்க்க யோசனை Poll_m10தாமதம் தவிர்க்க யோசனை Poll_c10 
366 Posts - 49%
heezulia
தாமதம் தவிர்க்க யோசனை Poll_c10தாமதம் தவிர்க்க யோசனை Poll_m10தாமதம் தவிர்க்க யோசனை Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
தாமதம் தவிர்க்க யோசனை Poll_c10தாமதம் தவிர்க்க யோசனை Poll_m10தாமதம் தவிர்க்க யோசனை Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
தாமதம் தவிர்க்க யோசனை Poll_c10தாமதம் தவிர்க்க யோசனை Poll_m10தாமதம் தவிர்க்க யோசனை Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தாமதம் தவிர்க்க யோசனை Poll_c10தாமதம் தவிர்க்க யோசனை Poll_m10தாமதம் தவிர்க்க யோசனை Poll_c10 
25 Posts - 3%
prajai
தாமதம் தவிர்க்க யோசனை Poll_c10தாமதம் தவிர்க்க யோசனை Poll_m10தாமதம் தவிர்க்க யோசனை Poll_c10 
6 Posts - 1%
sugumaran
தாமதம் தவிர்க்க யோசனை Poll_c10தாமதம் தவிர்க்க யோசனை Poll_m10தாமதம் தவிர்க்க யோசனை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
தாமதம் தவிர்க்க யோசனை Poll_c10தாமதம் தவிர்க்க யோசனை Poll_m10தாமதம் தவிர்க்க யோசனை Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தாமதம் தவிர்க்க யோசனை Poll_c10தாமதம் தவிர்க்க யோசனை Poll_m10தாமதம் தவிர்க்க யோசனை Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
தாமதம் தவிர்க்க யோசனை Poll_c10தாமதம் தவிர்க்க யோசனை Poll_m10தாமதம் தவிர்க்க யோசனை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாமதம் தவிர்க்க யோசனை


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Jan 08, 2013 7:48 am

கோர்ட், வழக்கு என்றாலே உடனே நினைவுக்கு வருவது தாமதமான நீதி. அந்த அளவுக்கு வழக்குகள் பல காலம் நடக்கின்றன. தீர்ப்புவருவதற்குள் போதும் போதுமென ஆகி விடுகிறது. காரணம், தேங்கிக் கிடக்கும்லட்சக் கணக்கான வழக்குகள். தினமும் பல வழக்குகள் விசாரணைக்கு வரும்போது, அதில் ஒன்றிரண்டில்தான் விசாரணை நடத்த முடியும். மற்ற அத்தனை வழக்குகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. இப்படியே தள்ளிப்போவதால்தான் தாமதம்.
:-
நீதிமன்றங்களில் வழக்குகள்குவிவதை தடுக்க, அரசு துறைகள் நீதிமன்றங்களுக்குசெல்வதற்கு பதிலாக, லோக் அதாலத் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என யோசனை கூறியிருக்கிறார் உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம்.
:-
இந்திய நீதித்துறையில் லோக் அதாலத் மிகப் பெரிய புரட்சி. எத்தனையோ ஆண்டுகள்இழுத்துக் கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு இங்கே உடனடி தீர்வு கிடைக்கும். கடந்த ஓராண்டில் மட்டும் 77ஆயிரம் வழக்குகள் லோக் அதாலத் மூலம் தீர்க்கப்பட்டுள்ளன.
:-
லோக் அதாலத்தில் சட்டத்தை முன்னிறுத்துவதை விட நியாயத்தை முன்னிறுத்தி தீர்வு காண்பதால் இரு தரப்பும் திருப்தியாகி விடுகிறார்கள். உதாரணத்திற்கு, ஆயிரம் ரூபாய் சம்பந்தப்பட்ட வழக்கு இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த வழக்கில் வாதி, பிரதிவாதியிடம் விசாரணை நடத்திய பிறகு, 500 ரூபாயை வாங்கிக் கொண்டு வழக்கை முடிக்கும்படி கூறப்பட்டால், நீதிமன்ற தாமதத்தை நினைத்து வாதியும், 500 ரூபாய் குறைந்ததே என நினைத்து பிரதிவாதியும் ஒப்புக் கொள்கிறார்கள்.
:-
நீதிமன்றங்களில் வழக்குகள்குவிவதை தடுக்க, மின்சார வாரியம், உள்ளாட்சி அமைப்புகள் போன்ற அரசு துறைகளும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் போன்றவையும் லோக் அதாலத் மூலம் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம் என உச்ச நீதிமன்ற நீதிபதி சதாசிவம் கூறியிருக்கிறார். அதோடு, இந்த மக்கள் நீதிமன்றங்களில் வரி, கட்டணம், அபராத தொகையை குறைத்துக் கொள்ளவும் அரசுத் துறை, வங்கிகள் முன்வர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
:-
விண்ணப்பித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை எனக் கூறி ஒரு வக்கீலே நீதிமன்ற படியேறினார். அதன்பிறகே அவருக்கு கார்டு கிடைத்திருக்கிறது. இப்படி தேவையில்லாமல் ஏற்படும் தாமதத்தை சரி செய்தாலே போதும், பல வழக்குகளை தவிர்க்கலாம்.
:-
தினகரன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 10:09 am

தாமதம் செய்வதில் நாமனைவரும்
தீவிர தா மதவாதிகள் தான் - மாற முற்படுவோம்




avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Tue Jan 08, 2013 10:37 am

Powenraj wrote:கோர்ட், வழக்கு என்றாலே உடனே நினைவுக்கு வருவது தாமதமான நீதி.

ஒரு திருத்தம் நண்பரே!!, தாமதமான நீதி அல்ல தாமதமான தீர்ப்பு....
இப்போதெல்லாம் நீதி எங்கும் கிடைபதில்லை ஐநா சபை முதற்கொண்டு !!??!???!???


Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 08, 2013 10:39 am

ஆமோதித்தல்



தாமதம் தவிர்க்க யோசனை Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

PostGnana soundari Tue Jan 08, 2013 11:05 am

ஒருவர் தாமதிக்கிறார் என்றால் காரணங்கள் பல இருக்கலாம். காத்துக் கொண்டிருப்பவர் தாமதிக்காது வேறு நல்லதொரு பயணத்தைத் தொடங்கட்டும்; தொடரட்டும் என்பதற்காகவும் இருக்கலாம் அல்லவா?

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Jan 08, 2013 4:58 pm

யினியவன் wrote:தாமதம் செய்வதில் நாமனைவரும்
தீவிர தா மதவாதிகள் தான் - மாற முற்படுவோம்

எப்படிங்க? இப்படியெல்லாம்?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 08, 2013 7:46 pm

ஓகே!!!!

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Jan 09, 2013 12:29 am

"விண்ணப்பித்து பல ஆண்டுகள் ஆகியும் இன்னமும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை எனக் கூறி ஒரு வக்கீலே நீதிமன்ற படியேறினார். அதன்பிறகே அவருக்கு கார்டு கிடைத்திருக்கிறது. "

துன்பப் படுறவங்க அவங்க கவலைய தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க
அந்த தெய்வமே கலங்கி நின்னா
அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்




தாமதம் தவிர்க்க யோசனை 425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக