ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி Poll_c10உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி Poll_m10உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி

+5
Ahanya
யினியவன்
கரூர் கவியன்பன்
dhilipdsp
Powenraj
9 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி Empty உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி

Post by Powenraj Sat Jan 05, 2013 10:45 am

நீங்கள் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை, திருமணம் என்ற பந்தத்தில் இணைத்துக் கொள்ள வேண்டியது, காலத்தின் கட்டாயம். உங்கள் வாழ்க்கையில், உங்களோடு இணையப் போகும்,"லைப் பார்ட்னர்' அமைவதைப் பொறுத்தே, உங்கள் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. உங்களவர் எப்படிப்பட்டவராக இருந்தால், உங்கள் வாழ்க்கை சிறக்கும், அவரைத் தேர்ந்தெடுப்பதற்கு, மனதளவில் நீங்கள் எப்படியெல்லாம் தயாராக வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
இதோ உங்களுக்கான குறிப்புகள்:
:-
திருமணத்திற்கு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் முற்றிலும் தயாராக இருக்கிறேன் என்ற எண்ணம், முதலில் உங்களுக்கு ஏற்பட வேண்டும். அந்த எண்ணம் ஏற்பட்ட பிறகே, வாழ்க்கை துணையை தேடுவதற்கு சம்மதிக்க வேண்டும்.
:-
உங்களது வாழ்க்கைத் துணை எப்படி இருக்க வேண்டும், என்ன வேலை செய்ய வேண்டும், சம்பளம் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றிய உங்களது விருப்பங்களில் தெளிவாக இருக்க வேண்டும்.
:-
ஒருவருடைய கல்வி, சம்பளம் இரண்டும்தான், தம்பதியரிடையே, "ஈகோ' பிரச்னை ஏற்பட காரணமாகிறது. எனவே, உங்களுக்கு வரப்போகும் துணை எப்படிப்பட்ட கல்வித் தகுதி உடையவராய் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
:-
வரப்போகும் வாழ்க்கைத் துணையிடம் உள்ள குணாதிசயங்கள், பழக்க வழக்கங்கள், பொழுது போக்குகள் மற்றும் சிந்தனைகள், உங்கள் ரசனையுடன் ஒத்துப்போகும் என்பதை கவனிக்க வேண்டியது முக்கியம்.
:-
பெற்றோர் பார்த்து நடத்தும் திருமணமாக இருந்தால், தங்களுக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணையின் குடும்பப் பின்னணி, வரதட்சணை, அந்தஸ்து ஆகியவை கவனிக்கப்படுகிறது. வாழ்க்கைத் துணை அழகாக இருந்து, அவரிடம் நல்ல குணம் இல்லாவிட்டால், வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. எனவே, அழகை விட, குணத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
:-
நீங்கள் எப்படிப் பட்ட வாழ்க்கைத் துணையை எதிர்பார்க்கிறீர்கள் என்பதை, முதலில் உங்கள் பெற்றோரிடம் தெரியப்படுத்துங்கள். பெற்றோர் உங்களுக்கு பிடித்த மாதிரி தேர்ந்தெடுத்தால் தான், உங்கள் வாழ்க்கையில் எந்த மனக் கசப்பும் நேராது. வாழ்க்கையும் இனிமையாக இருக்கும்.
:-
நீங்கள் காதலராக இருந்தால், பொருத்தமான தேர்வு விஷயத்தில், பாதி பிரச்னை தீர்ந்ததாக எண்ணிக் கொள்ளலாம். நல்ல அழகு, படிப்பு, நல்ல குணாதிசயம் போன்ற அனைத்து பொருத்தங்களும், காதலின் போதே தெரிய வருவதால், உங்களுக்குள் யார் பெரியவர் என்ற பிரச்னைக்கு, பெரும்பாலும் வாய்ப்பில்லாது போய்விடும்.
:-
நிச்சயதார்த்தத்திற்கு முன்பே, உங்களது வருங்கால வாழ்க்கைத் துணையுடன், தொலைபேசி மூலமாகப் பேசுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.அதில், உங்களது விருப்பு, வெறுப்புகளை அவருக்கு வெளிப்படுத்துங்கள். அவருடைய விருப்பு மற்றும் வெறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
:-
உங்களுக்கு எந்த துறையில் விருப்பம் என்பதையும், உங்களது லட்சியம் என்ன என்பது பற்றியும் பேசுங்கள். உங்களுக்கு உள்நாட்டு வேலை மற்றும் வெளிநாட்டு வேலைகளில் உள்ள விருப்பத்தை பற்றியும் பேசுங்கள்.
:-
ஜாதகம் பற்றிய நம்பிக்கை இருந்தால், அதில், தெளிவாக இருக்க வேண்டும். சிலர் முதலில் பார்த்து, பிடிக்காமல் அல்லது வேறு ஏதாவது காரணங்களினால், வேண்டாம் என்று சொல்லிவிட்டு போய்விடுவர்.பின், திரும்பவும் தொடர்புஏற்படுத்தி பேச்சுக்கு முன் வரலாம். இது பிரச்னையை ஏற்படுத்தும். எனவே, வேண்டாம் என்று சொல்லி விட்டால், கடைசி வரை அதை காப்பாற்ற வேண்டும்.
:-
பெண் பார்க்க செல்லும்போது, நிறைய நண்பர்களை அழைத்து சென்று,ரகசிய ஓட்டெடுப்பு நடத்தி,அவர்களுக்கு பிடித்தால், தனக்கும் பிடித்த மாதிரி என்ற முடிவு எடுப்பதை விட்டு விடுங்கள். வாழப்போவது நீங்கள். எனவே, உங்களுக்கு பிடித்த மாதிரி தேர்ந்தெடுங்கள்.
:-
பெற்றோர் அல்லது மற்றவர் நிர்பந்தத்திற்கு பணிந்து, வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டாம். திருமண சீசன் ஆரம்பிக்கப் போகிறது. இளைஞர் - இளைஞிகளே... நல்ல துணையை தேர்ந்தெடுத்து, திருமணம் செய்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்.
:-
நன்றி ஹாலோ தோழி
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி Empty Re: உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி

Post by dhilipdsp Sat Jan 05, 2013 6:05 pm

நீங்கள் காதலராக இருந்தால், பொருத்தமான தேர்வு விஷயத்தில், பாதி பிரச்னை தீர்ந்ததாக எண்ணிக் கொள்ளலாம். நல்ல அழகு, படிப்பு, நல்ல குணாதிசயம் போன்ற அனைத்து பொருத்தங்களும், காதலின் போதே தெரிய வருவதால், உங்களுக்குள் யார் பெரியவர் என்ற பிரச்னைக்கு, பெரும்பாலும் வாய்ப்பில்லாது போய்விடும். சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி Empty Re: உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி

Post by கரூர் கவியன்பன் Tue Jan 08, 2013 8:10 pm

சூப்பருங்க .பகிர்தலுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி Empty Re: உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி

Post by யினியவன் Tue Jan 08, 2013 8:54 pm

என்னது திருமண சீசன் ஆரம்பிக்குதா?

வீட்ல தெரிஞ்சா என்ன சொல்லுவாங்களோ தெரியலையே?

(பவுன்ராஜ் தயவுல நிறைய கிடைக்கும் போல தெரியுதே) புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி Empty Re: உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி

Post by கரூர் கவியன்பன் Tue Jan 08, 2013 9:22 pm

யினியவன் wrote:என்னது திருமண சீசன் ஆரம்பிக்குதா?

வீட்ல தெரிஞ்சா என்ன சொல்லுவாங்களோ தெரியலையே?

(பவுன்ராஜ் தயவுல நிறைய கிடைக்கும் போல தெரியுதே) புன்னகை
காலம் போன கடைசியில இது தேவைதானா உங்களுக்கு ?
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி Empty Re: உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி

Post by Ahanya Tue Jan 08, 2013 9:26 pm

கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:என்னது திருமண சீசன் ஆரம்பிக்குதா?

வீட்ல தெரிஞ்சா என்ன சொல்லுவாங்களோ தெரியலையே?

(பவுன்ராஜ் தயவுல நிறைய கிடைக்கும் போல தெரியுதே) புன்னகை
காலம் போன கடைசியில இது தேவைதானா உங்களுக்கு ?

சிப்பு வருது


உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி Empty Re: உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி

Post by யினியவன் Tue Jan 08, 2013 9:40 pm

காலம் போனதோ இல்லையோ தெரியல - மானம் போவுது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி Empty Re: உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி

Post by கரூர் கவியன்பன் Tue Jan 08, 2013 10:08 pm

யினியவன் wrote:காலம் போனதோ இல்லையோ தெரியல - மானம் போவுது
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி Empty Re: உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி

Post by T.N.Balasubramanian Tue Jan 08, 2013 10:47 pm

உங்களவரை தேர்ந்து எடுத்து , புன்னகை
உங்க லவராக மாற்றுங்கள். அன்பு மலர்

ரமணியன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி Empty Re: உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி

Post by கரூர் கவியன்பன் Tue Jan 08, 2013 10:56 pm

T.N.Balasubramanian wrote:உங்களவரை தேர்ந்து எடுத்து , புன்னகை
உங்க லவராக மாற்றுங்கள். அன்பு மலர்

ரமணியன்
எப்படி அய்யா .அருமை சூப்பருங்க
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி Empty Re: உங்களவரை தேர்ந்தெடுப்பதுஎப்படி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum