புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்
Page 1 of 1 •
கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்
#901333- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
தாராபுரத்தில் கடலை வியாபாரியிடம் இருந்து வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்ட ரூ.28,000 கோடி மதிப்புள்ள அமெரிக்க கருவூல பத்திரங்கள் (US Treasury bonds) குறித்து அமலாக்கப் பிரிவும் விசாரணையில் இறங்கியுள்ளது. இந்தப் பணம் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு உரியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த உப்புத்துறைபாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் (47) என்பவர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது 5 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.28,000 கோடி) மதிப்புள்ள அமெரிக்க கருவூல பத்திரங்கள் சிக்கின. இதையடுத்து இவரது வங்கி லாக்கரில் இருந்து 5 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டன. கடலை வியாபாரியான ராமலிங்கம் கச்சா எண்ணெய் தொழிலில் ஈடுபட அனுமதி கேட்டு பெட்ரோல் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளார். இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இவர் இடம் வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இங்கு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிகிறது. இந்தத் தொழிலில் ரூ. 1.5 லட்சம் கோடி வரை முதலீடு செய்யத் திட்டமிட்டிப்பதாகவும் வருமான வரித்துறையினரிடம் கூறி, அவர்களை மயக்கமடையச் செய்துள்ளார். ஒரு சாதாரண டூபாக்கூர் புரோக்கரான ராமலிங்கத்துக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. ராமலிங்கம் கடலை மற்றும் தேங்காய் கொப்பரை வியாபாரம் செய்து வந்ததோடு பங்கு சந்தையிலும் பரிவர்த்தணை செய்து வந்தவர். மேலும் ரியல் ஏஸ்டேட் போன்ற துறைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். ஆனாலும் இந்த அளவுக்கு அவரிடம் பணம் குவிந்தது மர்மாக உள்ளது. இது நிச்சயமாக அரசியல்வாதிகளின் ஊழல் பணமாகவே இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. இது போக தொழிலதிபர்கள் கணக்கு காட்டாமல் பதுக்கிய கருப்புப் பணமும் இதில் இருக்கலாம் என அமலாக்கப் பிரிவு கருதுகிறது. இதையடுத்து அந்த அமைப்பினரும் வருமான வரித்துறையினருடன் இணைந்து விசாரணையில் இறங்கியுள்ளனர். இந் நிலையில் கைப்பற்றப்பட்ட அமெரிக்க பத்திரங்கள் போலியானதாக இருக்குமோ என்ற சந்தேகமும் வருமான வரித்துறைக்கு எழுந்துள்ளது. ஏனெனில் அமெரிக்க கருவூலத்துறை இவ்வளவு பெரிய தொகைக்கு கடன் பத்திரங்கள் வெளியிடுவதையும், காகிதத்திலான பத்திரங்களை வினியோகிப்பதையும் ஏற்கனவே நிறுத்தி விட்டதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால், இவரிடம் பிடிபட்ட ரூ. 28,000 கோடி மதிப்பிலான பத்திரங்களும் 10 ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டவை என்பதும், அவை ஒவ்வொன்றும் 5,500 கோடி ரூபாய் முக மதிப்பு கொண்டவை என்றும் தெரிகிறது. இந்தப் பத்திரங்களின் முதிர்வு காலம், 20 முதல் 30 ஆண்டுகள். சில பத்திரங்கள் மட்டுமே 2013ல் முதிர்வடைகின்றன. இதற்கிடையே கடந்த ஆண்டு பிப்ரவரியில் இத்தாலியில் 6 டிரில்லியன் மதிப்புள்ள போலி பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. இதனால் ராமலிங்கத்திடம் இருந்ததும் போலியாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதைக் காட்டி கருப்பு பண ஆசாமிகளிம் ராமலிங்கம் ஏமாற்றி பணம் வாங்கியிருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைப்பது தான் தனது கனவுத் திட்டம் என்று ராமலிங்கம் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். எனவே தனது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக போலியான பத்திரத்தை தயாரித்து பலரையும் ஏமாற்றி இவர் பணம் கறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவரிடம் வருமான வரித்துறையினரும் அமலாகப் பிரிவினரும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தப் பத்திரங்களின் உண்மைதன்மையை பரிசோதிக்க மும்பையில் உள்ள வருமான வரித்துறையின் தடவியல் ஆய்வகத்திற்கு அவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவைப் பிரிவுதான் இந்த பத்திரங்கள் உண்மையானவையா, இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும். அதனால், அந்தப் பிரிவை அணுகுவதற்கான வேண்டுகோள் கடிதத்தை தருமாறு மத்திய நேர்முக வரிகள் ஆணையத்தையும் அதிகாரிகள் அணுகியுள்ளனர். இதற்கிடையே ராமலிங்கத்தின் உறவினர்களின் வீடுகள், ஒரு மருத்துவர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந் நிலையில் அமலாக்கப் பிரிவினரின் விசாரணையின்போது பிரேசிலை சேர்ந்த டேனியல் என்பவர்தான் 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள பத்திரங்களைத் தன்னிடம் தந்ததாகவும், இதை மாற்றி கொடுப்பதன் மூலம் தனக்கு கணிசமான தொகை கமிஷனாக கிடைக்கும் என்றும் ராமலிங்கம் தெரிவித்துள்ளார். 2011ம் ஆண்டில் மன்னார்குடியை சேர்ந்த கலியபெருமாள் என்பவரிடம் நிலக்கடலை வாங்கிய வகையில், பணம் கொடுக்க முடியாததால் நிலத்தைத் தருவதாக எழுதிக் கொடுத்துள்ளார். ஆனால் அதன்படி நடக்காததால், கலியபெருமாள் தாராபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். இதில் ராமலிங்கம் மீது போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள ராமலிங்கம் அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், மியான்மர் உள்ளிட்ட நாடுகளுக்கு ராமலிங்கம் அடிக்கடி சென்று வந்துள்ளார். ஆனால், கடந்த 2005-ம் ஆண்டு வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்துள்ளார். வெளியாட்களிடம் வாங்கிய கடனையும் திருப்பி செலுத்த முடியவில்லை என்று கூறி கோர்ட் மூலம் திவால் நோட்டீஸ் வெளியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாங்கிய கடலைக்கே காசு கொடுக்க முடியாதவரிடம், திவால் ஆன ஒருவரிடம் ரூ. 28,000 கோடி பத்திரங்கள் இருந்தது தலை சுற்ற வைக்கிறது
Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/04/tamilnadu-are-u-s-treasury-bonds-seized-tirupur-genuine-167357.html
அமைப்பதே லட்சியமாம் லவில் அமைப்பதே லட்சியமாம்
Read more at: http://tamil.oneindia.in/news/2013/01/04/tamilnadu-are-u-s-treasury-bonds-seized-tirupur-genuine-167357.html
அமைப்பதே லட்சியமாம் லவில் அமைப்பதே லட்சியமாம்
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
Re: கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்
#901462- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Re: கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்
#0- Sponsored content
Similar topics
» 5.6 லட்சம் கோடி செலவில் 16 அணு உலைகளைக் கட்டும் செளதி
» எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இன்று நாட்டிற்கு அர்ப்பணிப்பு
» 2 படுக்கை அறை, சமையல் அறை வசதியுடன் ரூ.1.85 லட்சம் செலவில் உருவாகும் புதிய வீடுகள்
» ரூ.9 லட்சம் செலவில் தயாரான வெள்ளி விநாயகர்: கடலில் கரைக்க பக்தர்கள் தயார்!
» எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும்
» எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இன்று நாட்டிற்கு அர்ப்பணிப்பு
» 2 படுக்கை அறை, சமையல் அறை வசதியுடன் ரூ.1.85 லட்சம் செலவில் உருவாகும் புதிய வீடுகள்
» ரூ.9 லட்சம் செலவில் தயாரான வெள்ளி விநாயகர்: கடலில் கரைக்க பக்தர்கள் தயார்!
» எகிறும் கடலை எண்ணெய் விலை இன்னும் உயரும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1