ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்!

5 posters

Go down

பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Empty பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்!

Post by கரூர் கவியன்பன் Sat Jan 05, 2013 6:57 am

பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்...
எலியாக பலியாகும் இந்தியர்கள்..!
கதறும் உச்ச நீதிமன்றம்!

‘‘பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், இந்திய மக்களை பரிசோதனைக்கூட எலிகளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது. இது, நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும்''

-இப்படி எச்சரித்திருப்பது... தனியார் தொண்டு நிறுவனத்தினரோ... பொதுநல ஆர்வலர்களோ அல்ல... உச்ச நீதிமன்றம்!

பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள், இந்தியாவில் தாறுமாறாக பரிசோதித்துப் பார்க்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகவே இங்கே முன் வைக்கப்படுகின்றன. ஆனால், இங்கேயுள்ள அரசுகள் கண்டுகொள்வதே இல்லை!

இந்நிலையில், 'புதிதாக அறிமுகப்படுத்தப்படும் மருந்துகளை விற்பனைக்கு அனுப்பும் முன்பாக அவற்றைப் பரிசோதித்து அதன் விளைவுகள் குறித்து நிறுவனங்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக இந்தியர்களிடம் சட்டவிரோதமாக அம்மருந்துகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளன. மனநலம் பாதிக்கப்பட்ட 233 பேர், கைக்குழந்தை முதல் 15 வயதுக்கு உட்பட்ட 1,833 பேரிடம் இத்தகைய மருந்துகளைக் கொடுத்து பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 2008&ம் ஆண்டு 288 பேரும், 2009&ம் ஆண்டு 637 பேரும், 2010-ம் ஆண்டு 597 பேரும் இதனால் உயிரிழந்துள்ளனர்' என கடந்த ஓராண்டுக்கு முன், தொண்டு நிறுவனங்கள் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் ஆர்.எம். லோதா, ஏ.ஆர். தவே ஆகியோரடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்தபோதுதான் இப்படி, மத்திய அரசை எச்சரித்துள்ளனர் நீதிபதிகள்!

''பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களின், பரிசோதிக்கப்படாத மருந்துகள், சட்ட விரோதமாக இந்திய மக்களிடம் கொடுத்து பரிசோதித்துப் பார்க்கப்படுகின்றன. இதனால் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இது நாட்டில் பேரழிவை ஏற்படுத்துகிறது. இப்பிரச்னையைத் தடுக்க அரசு தவறி விட்டது. பரிசோதனைகளால் ஏற்படும் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும். சட்டவிரோத மருந்துப் பரிசோதனைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இவ்வகைப் பரிசோதனைகளால், இதுவரை உயிரிழப்பு ஏற்பட்டதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள். இறந்தவர்களின் உயிரைத் திரும்ப அளிக்க முடியாது. ஒரு விசாரணை அமைப்பையோ, குழுவையோ அமைப்பது மிகசுலபமானது. மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக குழுக்கள் அமைக்கப்படுகின்றன. முக்கியமான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, விசாரணைக்குழுவை அமைப்பது மிகச் சிறந்த வழியாகிவிட்டது. அரசு தன் பொறுப்பில் இருந்து விலகிச் செல்வதை, அது தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின் மூலம் அறிய முடிகிறது'' என்றும் சாடியுள்ளனர் நீதிபதிகள்!

இப்படி பொதுநலன் சார்ந்த விஷயங்களில் பொதுநலவாதிகள், தொண்டு நிறுவனத்தினர் குரல்கொடுத்தால்... 'வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பிரச்னை செய்கிறார்கள்' என்று விஷயத்தையே குழி தோண்டி புதைத்துவிடுவதுதான் இங்கே வழக்கம்!
இப்போது, உச்ச நீதிமன்றமே கதறியிருக்கிறது... இந்த அரசியல்வியாதிகள் என்ன செய்யப் போகிறார்களோ?!

-ஜூனியர் கோவணாண்டி

நன்றி:பசுமை விகடன்

பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! 224988_400879329987017_1045422320_n
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Empty Re: பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்!

Post by கேசவன் Sat Jan 05, 2013 10:02 am

சோகம் சோகம் சோகம்


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! 1357389பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! 59010615பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Images3ijfபன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Empty Re: பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்!

Post by Ahanya Sat Jan 05, 2013 10:10 am

பகிர்வுக்கு நன்றி கவியன்பன்.... நன்றி


பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Empty Re: பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்!

Post by ராஜா Sat Jan 05, 2013 12:23 pm

காசு கொடுத்தால் இந்தியாவில் என்ன வேண்டுமானலும் பண்ணிக்கொள்ளலாம் என்று இருக்கும் நிலைமை மாறும்வரை இதையெல்லாம் தடுக்க முடியாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்! Empty Re: பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள்... எலியாக பலியாகும் இந்தியர்கள்..! கதறும் உச்ச நீதிமன்றம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum