ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவர் பெயர் கூறலாமா?

+3
Ahanya
சதாசிவம்
சாமி
7 posters

Go down

கணவர் பெயர் கூறலாமா? Empty கணவர் பெயர் கூறலாமா?

Post by சாமி Fri Jan 04, 2013 11:59 pm

பத்மா...! நீ பத்து வயதுப் பெண்ணாயிற்றே, இருபது வயது வந்த உன் அண்ணனைக் கணேசா! என்று பெயரிட்டு அழைக்கலாமா? சின்ன வயதாக நீ இருந்த போது பெயரிட்டுக் கூப்பிட்டதை குழந்தை தானே என எல்லோரும் பொருட்படுத்தாமல் இருந்தோம். இனியும் நீ அண்ணனைப் பெயரிட்டு அழைப்பது நல்லதல்ல. ஆகவே இனி நீ அண்ணா என்று அழை, அவனை பெயரிட்டு அழைக்காதே.

அம்மா...! சிறியவர், பெரியவர், அன்பு என்பதெல்லாம் வாயளவில் கூடாது. மனத்தளவில் வேண்டும். மரியாதை என்பது கூட அப்படித்தான்.

பத்மா...! நீ பேசுவது சரியல்ல, அன்பும், மரியாதையும், சொல், சிந்தனை என்ற இரண்டிலும் இருக்க வேண்டும். பேச்சும் செயலும் ஒத்திருப்பது தான் நல்ல மனிதப்பண்பாகும்.

அம்மா...! வயதில் மூத்தவரைப் பெயரிட்டு அழைப்பது தவறு என்று தெரிவிக்கின்றீர்களே! நம் யாவருக்கும் கடவுள் பெரியவர்தானே! அவரைமட்டும் தாங்களும், மற்றவர்களும் பெயரிட்டுச் சொல்லி பூசிப்பதும் பாடுவதுமாக இருக்கின்றீர்களே! இதுமட்டும் கடவுளை அவமதிப்பதாகாதா? காலமும் யுகங்களும் கடந்த கடவுளையே பெயரிட்டு அழைக்கும்போது நம் போன்ற மனிதர்களைப் பெயரிட்டு அழைப்பது எப்படித் தவறாகும்?

பத்மா, உனது புத்திசாலித்தனமான கேள்வியைக் குறித்து பெருமகிழ்ச்சியடைகின்றேன். நான் அதற்குக் கூறப்போகும் பதிலைக் கவனமாகக் கேள். கடவுள் ஒரு நாமம் ஓருருவம் உடையவரல்லர். பல நாமங்கள் பல உருவங்கள் கொண்டவர். அவருக்கு வேதங்களும் பல மகான்களும் அவரது ஒப்பற்ற சிறப்புகளை வியந்து காரணப் பெயராகவும், சிறப்புப் பெயராகவும் பேராயிர நாமங்களை வைத்து வணங்கி வாழ்த்தி வழிபட்டனர்.

(தொடரும்) (விடுதலைப் போராட்ட வீரர் வேலூர் திருப்புகழ் சிவம் மு.பெருமாள் அவர்கள் எழுதியது. நன்றி: கட்டுரைக் களஞ்சியம் – தொகுப்பு நூல்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கணவர் பெயர் கூறலாமா? Empty Re: கணவர் பெயர் கூறலாமா?

Post by சதாசிவம் Sat Jan 05, 2013 7:31 am

நல்ல கேள்வி, தொடருங்கள் ......

சதாசிவம்
கணவர் பெயர் கூறலாமா? 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

கணவர் பெயர் கூறலாமா? Empty Re: கணவர் பெயர் கூறலாமா?

Post by Ahanya Sat Jan 05, 2013 10:30 am

நல்ல பதிவு அண்ணா.... சூப்பருங்க

கணவர் பெயர் கூறலாமா? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

கணவர் பெயர் கூறலாமா? Empty Re: கணவர் பெயர் கூறலாமா?

Post by balakarthik Sat Jan 05, 2013 12:17 pm

நல்ல விளக்கம் சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Spoiler:

ஈகரை தமிழ் களஞ்சியம் கணவர் பெயர் கூறலாமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கணவர் பெயர் கூறலாமா? Empty Re: கணவர் பெயர் கூறலாமா?

Post by dhilipdsp Sat Jan 05, 2013 1:55 pm

சாமி wrote:பத்மா...! நீ பத்து வயதுப் பெண்ணாயிற்றே, இருபது வயது வந்த உன் அண்ணனைக் கணேசா! என்று பெயரிட்டு அழைக்கலாமா? சின்ன வயதாக நீ இருந்த போது பெயரிட்டுக் கூப்பிட்டதை குழந்தை தானே என எல்லோரும் பொருட்படுத்தாமல் இருந்தோம். இனியும் நீ அண்ணனைப் பெயரிட்டு அழைப்பது நல்லதல்ல. ஆகவே இனி நீ அண்ணா என்று அழை, அவனை பெயரிட்டு அழைக்காதே.

அம்மா...! சிறியவர், பெரியவர், அன்பு என்பதெல்லாம் வாயளவில் கூடாது. மனத்தளவில் வேண்டும். மரியாதை என்பது கூட அப்படித்தான்.

பத்மா...! நீ பேசுவது சரியல்ல, அன்பும், மரியாதையும், சொல், சிந்தனை என்ற இரண்டிலும் இருக்க வேண்டும். பேச்சும் செயலும் ஒத்திருப்பது தான் நல்ல மனிதப்பண்பாகும்.

அம்மா...! வயதில் மூத்தவரைப் பெயரிட்டு அழைப்பது தவறு என்று தெரிவிக்கின்றீர்களே! நம் யாவருக்கும் கடவுள் பெரியவர்தானே! அவரைமட்டும் தாங்களும், மற்றவர்களும் பெயரிட்டுச் சொல்லி பூசிப்பதும் பாடுவதுமாக இருக்கின்றீர்களே! இதுமட்டும் கடவுளை அவமதிப்பதாகாதா? காலமும் யுகங்களும் கடந்த கடவுளையே பெயரிட்டு அழைக்கும்போது நம் போன்ற மனிதர்களைப் பெயரிட்டு அழைப்பது எப்படித் தவறாகும்?

பத்மா, உனது புத்திசாலித்தனமான கேள்வியைக் குறித்து பெருமகிழ்ச்சியடைகின்றேன். நான் அதற்குக் கூறப்போகும் பதிலைக் கவனமாகக் கேள். கடவுள் ஒரு நாமம் ஓருருவம் உடையவரல்லர். பல நாமங்கள் பல உருவங்கள் கொண்டவர். அவருக்கு வேதங்களும் பல மகான்களும் அவரது ஒப்பற்ற சிறப்புகளை வியந்து காரணப் பெயராகவும், சிறப்புப் பெயராகவும் பேராயிர நாமங்களை வைத்து வணங்கி வாழ்த்தி வழிபட்டனர்.

(தொடரும்) (விடுதலைப் போராட்ட வீரர் வேலூர் திருப்புகழ் சிவம் மு.பெருமாள் அவர்கள் எழுதியது. நன்றி: கட்டுரைக் களஞ்சியம் – தொகுப்பு நூல்)
சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

கணவர் பெயர் கூறலாமா? Empty Re: கணவர் பெயர் கூறலாமா?

Post by சாமி Sun Jan 06, 2013 9:13 pm

ஆகவே அவருடைய ஒவ்வொரு பெயருக்கும் சிறந்த மந்திர சக்தியும் பெருமையும் உண்டு. அதனால்தான் அவரது சிறந்த திருப்பெயர்களை நூற்றெட்டாகவும், ஆயிரத்தெட்டாகவும் உச்சரித்து மலரிட்டு அர்ச்சித்து வழிபாடு செய்யப்படுகின்றது. அவரது திருப்பெயர்களை உச்சரிக்கும்போது நம் உள்ளத்தில் பக்தி உணர்ச்சிப் பெருக்கெடுத்து நம்மை நல்வழிப்படுத்த அது பெரும் உதவியாக இருந்து வருகின்றது.

ஆகவே, நாம் அவரது திருப்பெயர்களை உச்சரித்து வணங்குவதில் தவறில்லை. அவரது திருப்பெயர்கள் யாவும் அவரது அளவற்ற பெருமையை விவரிக்கும் போற்றுதலேயாகும். எனவே அவரைச் சாமானிய நம் போன்ற மனிதத்தன்மையை கொண்டு ஒப்பிடுவது, ஒழுங்கல்ல. நமது நியதிகட்கும், முறைகட்கும் ஆண்டவன், அப்பாற்பட்டவன் என்ற உண்மையை உணர்ந்தால் மேற்கூறிய உன் வினா எழாது.

சென்றவாரம் நடந்த மாதர்கள் கூட்டத்தில் ஒரு அம்மையார் பேசும்போது பெண்கள் தன் கணவன் பெயரைச் சொல்வதில் தவறில்லை. நானும் சொல்வதுண்டு. அது அவரை மரியாதைக் குறைவாக நடத்தியதாகாது என்று தெரிவித்தார்களே?

அங்ஙனம் கூறுவது உண்மையை உணராத குற்றமாகும். ஆணுக்குப்பெண் என்ன குறைவா என்ற எண்ணத்தினால் எழுந்த நாள் என்ற முனைப்பாகும். அது, பெரியோர்கள், சிறந்த குருமார்கள் போன்றவர்களிடம் நமக்குள்ள அன்பு, பணிவு காரணமாக அவர்கள் பெயரை அவர்கள் முன்போ, அல்லது பலர் முன்போ ஒரு சபையிலோ நாம் உச்சரிக்க அஞ்சுகின்றோமல்லவா? சிறந்த குருநாதரைப் பெயர் சொல்லி அழைக்க அஞ்சி மரியாதைக்காக எனது குருநாதர், அல்லது வேறு மரியாதையான பெயரிட்டுத்தானே பேசுகின்றோம். நாம் மிக்க மரியாதை செலுத்தும் பெரியோர்கள் அல்லது குருமார்களின் பெயரை மட்டும் கூற ஏன் அஞ்ச வேண்டும்?

இந்த உலகில் ஒரு பெண்ணுக்குத் தன் கணவனைவிட வேறு மரியாதை செலுத்தப்படவேண்டிய முதன்மையானவர்கள் இல்லை. தெய்வம் தொழ மறந்தாலும் கணவனைத் தொழ மறவாதே. தெய்வந்தான் கணவன் வடிவாக வந்து உன்னை ஆட்கொள்கின்றது. இதுதான் பெண்ணாகிய உனக்குப் பிரதான கடமையாகும் என்று பெண்ணறத்தைக் குறித்துப்பேச வந்த தமிழ்மறை பேசுகின்றதே! அறிஞர் உலகம் ஒப்புக்கொண்ட அறிஞர்பெருமானான திருவள்ளுவர் திருவாக்கு வெறும் வாக்கல்லவே.
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.

என்ற இந்த உயரிய வாக்கு உண்மைத்தத்துவத்தை உள்ளவாறு உணர்த்துகின்றது.
(தொடரும்)
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

கணவர் பெயர் கூறலாமா? Empty Re: கணவர் பெயர் கூறலாமா?

Post by krishnaamma Thu Jan 24, 2013 1:08 pm

//இந்த உலகில் ஒரு பெண்ணுக்குத் தன் கணவனைவிட வேறு மரியாதை செலுத்தப்படவேண்டிய முதன்மையானவர்கள் இல்லை. தெய்வம் தொழ மறந்தாலும் கணவனைத் தொழ மறவாதே. தெய்வந்தான் கணவன் வடிவாக வந்து உன்னை ஆட்கொள்கின்றது. இதுதான் பெண்ணாகிய உனக்குப் பிரதான கடமையாகும் என்று பெண்ணறத்தைக் குறித்துப்பேச வந்த தமிழ்மறை பேசுகின்றதே! அறிஞர் உலகம் ஒப்புக்கொண்ட அறிஞர்பெருமானான திருவள்ளுவர் திருவாக்கு வெறும் வாக்கல்லவே.
தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.
என்ற இந்த உயரிய வாக்கு உண்மைத்தத்துவத்தை உள்ளவாறு உணர்த்துகின்றது.//

ரொம்ப சரி புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கணவர் பெயர் கூறலாமா? Empty Re: கணவர் பெயர் கூறலாமா?

Post by Guna Tamil Thu Jan 24, 2013 1:22 pm

சாமி wrote:

சென்றவாரம் நடந்த மாதர்கள் கூட்டத்தில் ஒரு அம்மையார் பேசும்போது பெண்கள் தன் கணவன் பெயரைச் சொல்வதில் தவறில்லை. நானும் சொல்வதுண்டு. அது அவரை மரியாதைக் குறைவாக நடத்தியதாகாது என்று தெரிவித்தார்களே?

ஐயா, இப்பலாம் பேர் சொல்லறதெல்லாம் போய் வாடா, போடா மட்டும் இல்லாமல் தூக்கிபோட்டு மிதிக்கிறார்கள்......நீங்க என்னன்னா

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

கணவர் பெயர் கூறலாமா? Empty Re: கணவர் பெயர் கூறலாமா?

Post by krishnaamma Thu Jan 24, 2013 1:35 pm

Guna Tamil wrote:
சாமி wrote:

சென்றவாரம் நடந்த மாதர்கள் கூட்டத்தில் ஒரு அம்மையார் பேசும்போது பெண்கள் தன் கணவன் பெயரைச் சொல்வதில் தவறில்லை. நானும் சொல்வதுண்டு. அது அவரை மரியாதைக் குறைவாக நடத்தியதாகாது என்று தெரிவித்தார்களே?
ஐயா, இப்பலாம் பேர் சொல்லறதெல்லாம் போய் வாடா, போடா மட்டும் இல்லாமல் தூக்கிபோட்டு மிதிக்கிறார்கள்......நீங்க என்னன்னா

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கணவர் பெயர் கூறலாமா? Empty Re: கணவர் பெயர் கூறலாமா?

Post by Ahanya Thu Jan 24, 2013 5:35 pm

Guna Tamil wrote:
சாமி wrote:

சென்றவாரம் நடந்த மாதர்கள் கூட்டத்தில் ஒரு அம்மையார் பேசும்போது பெண்கள் தன் கணவன் பெயரைச் சொல்வதில் தவறில்லை. நானும் சொல்வதுண்டு. அது அவரை மரியாதைக் குறைவாக நடத்தியதாகாது என்று தெரிவித்தார்களே?

ஐயா, இப்பலாம் பேர் சொல்லறதெல்லாம் போய் வாடா, போடா மட்டும் இல்லாமல் தூக்கிபோட்டு மிதிக்கிறார்கள்......நீங்க என்னன்னா

எதிர்ப்பு

கணவர் பெயர் கூறலாமா? Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

கணவர் பெயர் கூறலாமா? Empty Re: கணவர் பெயர் கூறலாமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» நினைவு கூறலாமா.. தோழர்களே - பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன்
» இன்ஃபோசிஸ் பிபிஓ நிறுவனத்தின் பெயர் மாற்றம் புதிய பெயர் என்ன தெரியுமா?
» 2ஜி ஸ்பெக்ட்ரம்: சிபிஐ குற்றப் பத்திரிகையில் கனிமொழி பெயர்?-தயாளு அம்மாள் பெயர் இல்லை?
» 'தந்தையின் பெயர் வேண்டாம்' - எலான் மஸ்கின் திருநங்கை மகள் பெயர் மாற்றம் கோரி விண்ணப்பம்
» புயல்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?.. புதிய புயலுக்கு புரேவி கிரேவினு பெயர் வைத்தது யார்?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum