ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பயமுறுத்தும் கிருமிகள்

3 posters

Go down

பயமுறுத்தும் கிருமிகள் Empty பயமுறுத்தும் கிருமிகள்

Post by Powenraj Fri Jan 04, 2013 9:12 pm

உயிரியல் ஆய்வுகள் உயிரின வாழ்க்கை சூழலோடு மிகவும் நெருக்கமானவை. நுண்ணுயிரிகள் எனப்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் பற்றிய ஆய்வுகள் தான் பல்வேறு நோய் தடுப்புக்கான தீர்வுகளை நமக்கு தந்துள்ளன. வெப்பமானமற்றும் குளிரான பிரதேசங்களில் இவ்வகை நுண்ணுயிரிகள் உள்ளன. சில நுண்ணுயிரிகள் நமக்கு பலன்களை தந்தாலும் பெரும்பாலானவை தீங்கையே ஏற்படுத்துகின்றன.
:-
கிருமிகள் பரவாமல் தடுக்க பல்வேறு வகையான பாதுகாப்பு முறைமைகளை நாம் மேற்கொண்டாலும் அவை பரவிக் கொண்டு தான் இருக்கின்றன. நம்மையும், நமது சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருப்பதே சுகாதார காரணங்களுக்காகத்தான் என்றால் அது மிகையாகாது. ஆனால் பாதுகாப்பையும் மீறி பரவும் கிருமிகளால் ஆபத்துகள் தான் அதிகம்.
:-
பல்வேறு தட்பவெப்ப சூழலுக்கேற்ப இந்நுண்ணுயிரிகள் தங்களை மாற்றி உயிர் வாழ்கின்றன. அப்படியானால் விண்வெளியில்இவ்வுயிரிகள் வாழ முடியுமா? என அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிய முயன்றனர். கிருமிகள் எவ்விடத்திலும், பல்வகை மாறுபட்ட சூழல்களிலும் வாழ முடியும் என எண்பிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை தருகிறது.
:-
ஏவுகலன் மூலம் விண்வெளிக்கு செல்லும் கிருமிகள் வலிமையோடும் முன்பைவிட அதிக தீங்கேற்படுத்தக் கூடியவையாயும் திரும்புகின்றன. இது ஒரு திகில் பட கதையின் கரு அல்ல.உண்மை. எதார்த்தம்.
:-
ஆய்வுக் கிருமி பெயர் :
சால்மோனெல்லா, உணவில் விஷமேற்றும் நுண்ணுயிரியாகஅறியப்படுவது.
:-
ஆய்வுப்பயணம் :
ஏவுகலன் STS-115 செப்டம்பர் 2006
ஆய்வின் நோக்கம் :
விண்வெளி பயணம் கிருமிகளை எவ்வாறு பாதிக்கிறது என அறிவியலாளர்கள் அறிய விரும்பினர். ஏனவே கிருமிகள் சிலவற்றை பாதுகாப்பாக பொதிசெய்து பயணத்தின்போது எடுத்துச் சென்றனர்.
:-
ஆய்வின் முடிவு :
விண்வெளி சென்று திரும்பிய கிருமிகள் ஊட்டப்பட்ட சோதனை எலிகள், புவியில் இருந்த அதே கிருமிகளை உண்ட சோதனை எலிகளை விட மூன்று மடங்கு அதிகமாக நோயால் பாதிக்கப்படவும், வேகமாக இறக்கவும் செய்தன.
:-
"மனிதர்கள் எங்கு சென்றாலும் நுண்ணுயிரிகளும் பின் தொடர்கின்றன. மனிதர்களை நுண்ணுயிரிகள் இல்லாத அளவுக்கு சுத்தப்படுத்த முடியாது. நாம் கடலுக்கு அடியில், புவியின் சுற்றுவட்ட பாதையில் சென்றாலும் நுண்ணுயிரிகள் நம்மோடு வருகின்றன. சுற்றுச்சூழலுக்கேற்ப அவை எவ்வாறு மாறுகின்றன என்பதை நாம் புரிந்து கொள்வது முக்கியமானது" என அரிசோனா மாநில பல்கலைகழகத்தின் தொற்றுநோய் மற்றும் தடுப்பியல் மையத்தின் இணை பேராசிரியர் சேரில் நிக்கர்சன் அம்மையார் விளக்குகிறார்.
:-
கிருமிகளில் ஏற்படும் மாற்றங்களை பற்றி அதிகமாக தெரிந்து கொள்வது தொற்று நோய்களை தடுக்கின்ற புதிய நவீன பாதைக்கு இட்டுச் செல்லும் ஆற்றல் கொண்டது எனநிக்கர்சன் தெரிவித்தார். அவர் சால்மோனெல்லா ஆய்வு முடிவுகளை அண்மையில் (இக்கட்டுரை 2008 ஆம் பதியப்பட்டது)வெளியான தேசிய அறிவியல் கழகத்தின் நடைமுறைகளின் பதிப்பில் வெளியிட்டார்.
:-
ஒரே விதமான சால்மோனெல்லா கிருமிகளை பத்திரமாக இரு குப்பிகளில் அடைத்து ஒன்றை விண்வெளிக்கு அனுப்பிய ஆய்வாளர்கள் இன்னொன்றை புவியில், விண்வெளியில் உள்ள அதே தட்பவெப்ப சூழலில்பாதுகாப்பாக வைத்தனர். ஏவுகலன் திரும்பிய பின,; சால்மோனெல்லா கிருமியை வேறுபட்ட அளவுகளில் செலுத்திய சோதனை எலிகள் கண்காணிக்கப்பட்டன. 25 நாட்களுக்கு பிறகு விண்வெளிக்கு சென்று திரும்பிய கிருமிகள் செலுத்தப்பட்ட சோதனை எலிகளில் 10 விழுக்காடு மட்டுமே உயிரோடிருக்க, புவியில் வைக்கப்பட்டிருந்த அதே வகை கிருமிகள் செலுத்தப்பட்ட சோதனை எலிகளில் 40 விழுக்காடு உயிரோடு இருந்தன. சோதனை எலிகளில் பாதியளவை கொல்ல தேவைப்பட்ட புவியிலிருந்த சால்மோனெல்லா கிருமிகளில், மூன்றில் ஒரு பகுதி அளவான விண்வெளி சென்று திரும்பிய சால்மோனெல்லா கிருமிகள், அதே வீரியத்தை கொண்டிருந்ததையும், விண்வெளிக்கு சென்று திரும்பிய கிருமிகளில் 167 மரபணுக்கள் மாறியிருந்ததையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
:-
ஏன் இந்த மாற்றம்? இந்த கேள்விக்கான பதிலாக எதையும் உறுதியாக சொல்ல இயலவில்லை. விண்கலத்தின் எந்த அம்சம் இத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதற்குதெளிவான பதிலேதும் இல்லை. இருப்பினும், திரவ அழுத்த ஆற்றல் எனப்படும் ஒருவகை ஆற்றலே இதற்கு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.புவியீர்ப்பு அல்லது எடையற்றத் தன்மையுள்ள சூழலில் இந்த சால்மோனெல்லா பயன்படுத்தப்படும் போது அல்லது வளர்க்கப்படும்போதுஅவற்றின் உயிரணுக்களின் மேல் ஓடும் திரவத்தின் அழுத்த ஆற்றல் குறைவாக இருக்கும். உயிரணுக்கள் இந்த புவியீர்ப்புத் தன்மையற்ற அல்லது எடையற்ற நிலைக்கு எதிராக செயல்படவில்லை. ஆனால் திரவ அழுத்த ஆற்றல் விளைவுகளினூடாக புவியீர்ப்புத் தன்மையற்ற நிலைக்கு பதில் கொடுக்கிறது.
:-
நமது உடலில் குறைந்த திரவ அழுத்த ஆற்றல் உடைய பகுதிகள் உண்டு. எடுத்துகாட்டாக வயிற்றிலுள்ள குடலில், இத்தகைய தன்மை காணப்படுகிறது. சால்மோனெல்லா கிருமிகள் இதை எளிதாக தாக்குகின்றன. எனவே விண்வெளிச் சூழலுக்கு மட்டுமல்ல, இது இக்கிருமியால் தாக்கப்படும் மனித உடல் உட்பட புவியிலுள்ள இத்தகைய சூழலுக்கும் பொருந்தும் என்று கூறுகிறார் செரில் நிக்கர்சன். சூழ்நிலை மாற்றத்திற்கேற்ப இவ்வகை நுண்ணுயிரிகள், அவை எங்குள்ளன என்பதை உணர்ந்து கொள்கின்றன. வேறுபட்ட சூழலைஉணர்ந்து கொள்ளும் அந்நிமிடமே உயிர்வாழ, தங்களது மரபணு இயக்கங்களை மாற்றுகின்றன என அவர் கூறினார்.
:-
இவ்வாய்வு நாசா அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க அறிவியல், சுகாதார மற்றும் கல்வி நிறுவனங்களின் உதவியால் நடத்தப்பட்டது.
நாட்கள் செல்லச்செல்ல புதுவகை கிருமிகள் தோன்றி வகை தெரியாத நோய்களை பரப்புவது வழக்கமாகி வருவதிலிருந்தே, கிருமிகள் தற்கால சூழலுக்கேற்ப தங்களை மாற்றிகொண்டு வலுவாக, ஆனால் வித்தியாசமாகவலம் வருகின்றன என்பது புரிகிறது. கிருமிகளை பற்றிய ஆய்வுகள், அவற்றால் ஏற்படும் பயன்கள், தீங்குகள் ஆகியவற்றை சுட்டுவதோடு அத்தீங்குகளை களைவதற்கான ஆக்கபூர்வமான நவீன தீர்வுகளை தேடும் களத்தை திறப்பதால் புதிய கண்டுபிடிப்புகள் சாத்தியமாகி கொண்டிருக்கின்றன.
:-
நன்றி தமிழ்சர்க்கல்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பயமுறுத்தும் கிருமிகள் Empty Re: பயமுறுத்தும் கிருமிகள்

Post by dhilipdsp Sat Jan 05, 2013 6:06 pm

சூப்பருங்க
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2046
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

பயமுறுத்தும் கிருமிகள் Empty Re: பயமுறுத்தும் கிருமிகள்

Post by Pakee Sat Jan 05, 2013 6:46 pm

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க


:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012

http://www.pakeecreation.blogspot.com

Back to top Go down

பயமுறுத்தும் கிருமிகள் Empty Re: பயமுறுத்தும் கிருமிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum