புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_c10மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_m10மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_c10 
336 Posts - 79%
heezulia
மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_c10மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_m10மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_c10மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_m10மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_c10மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_m10மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_c10 
8 Posts - 2%
prajai
மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_c10மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_m10மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_c10மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_m10மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_c10மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_m10மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_c10மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_m10மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_c10மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_m10மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_c10மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_m10மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Jan 04, 2013 8:56 pm

அறிவியலின் புது அவதாரமான குளோனிங் தற்போது, பற்பல வடிவங்களில் வெளிப்படத் தொடங்கி விட்டது. அண்மையில், மனித மூளையின் செல்களில் சிறிதளவைப் பயன்படுத்தி, எலி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதனுடையநோக்கம், நடுக்குவாதம் என்னும் நரம்பியல் கோளாறுகளை குணப்படுத்த ஒரு முன்மாதிரியை ஏற்படுத்த முடியுமா என்று ஆராய்வது.
:-
அமெரிக்காவின் சன்தியேகோவில் உள்ள சால்க் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த பிஃரெட் கேஜ் தலைமையிலான ஆராய்ச்சியாளர் குழு, பெருச்சாளியின் வயிற்றில் உருவாகி 14 நாட்களேயான எலிக்கருவின் மூளைக்குள் சுமார் ஒரு லட்சம் மனிதக்கரு தண்டு செல்களை ஊசி மூலம் செலுத்தி, சுண்டெலியை உருவாக்கியுள்ளனர். இவ்வாறுபிறந்த எலிகள் ஒவ்வொன்றிலும் 0.1 விழுக்காடு மனித செல்கள் உள்ளன. மனித செல்களையும், பிராணி செல்களையும் இணைப்பது சரிதானா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
:-
எலிகளைப் பொறுத்த மட்டில், அவை மரபணு ரீதியில் மனித செல்களுடன் 97.5 விழுக்காடுஒத்துப் போகின்றன. மேலும் புதிய பரிசோதனை மருந்துகளும், புதிய திசுமாற்ற சிகிச்சைகலும் மனிதர்களுக்குப் பாதுகாப்பானவை என்பதை நிரூபிக்க, இவ்வாறு மனித திசுக்களையும், பிராணித் திசுக்களையும் இணைக்க வேண்டியுள்ளது. இத்தகைய ஆராய்ச்சியில் கண்டுபிடிப்புக் காப்புலிகை கோரி 3 விஞ்ஞானிகள் விண்ணப்பித்துள்ளனர்.
:-
ஒருவர் ஜோஸ் ஸிபெல்லி இவர் தனது கன்னத்தில் இருந்து செல்களை எடுத்து பசுவின் கரு முட்டைக்குள் செலுத்தி பரிசோதித்திருக்கிறார். இன்னொருவர் முயல் மற்றும் கோழிகளின் திசுக்களோடு, மனிதத் திசுக்களை கலந்து ஆராய்ந்துள்ளார். முடக்குவாதத்தால் நடக்க முடியாமல் கிடந்த மெருச்சாலியின் உடம்பில் மனித நரம்பு செல்களை ஊசி மூலம் செலுத்தி அதை நடக்கவைத்துள்ளனர்.
கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
:-
எது எப்படியோ!ஒரு பெண்ணின் வயிற்றில் எலி பிறந்து விடுமோ அல்லது ஒரு எலி மனிதக் குஞ்சை பிரசவிக்குமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது.
:-
நன்றி தமிழ்சர்க்கல்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 04, 2013 9:37 pm

சோகம்



மனித மூளையின் செல்களைக்கொண்ட எலிகள்... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக