புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி
உனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_lcapஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_voting_barஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_rcap 
1 Post - 50%
heezulia
உனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_lcapஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_voting_barஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_lcapஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_voting_barஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
உனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_lcapஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_voting_barஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
உனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_lcapஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_voting_barஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
உனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_lcapஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_voting_barஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
உனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_lcapஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_voting_barஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_rcap 
20 Posts - 3%
prajai
உனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_lcapஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_voting_barஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
உனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_lcapஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_voting_barஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
உனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_lcapஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_voting_barஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
உனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_lcapஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_voting_barஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_lcapஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_voting_barஉனக்குள் ஒரு வெற்றியாளன் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உனக்குள் ஒரு வெற்றியாளன்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Jan 04, 2013 6:39 pm

அறிவு செல்வம் அருகில் இருந்தாலும் தொலைவில் இருந்தாலும் அதை பெற முயலவேண்டியது நம் கடமை.
தன்னம்பிக்கை நூல்கள் நூற்றுக்கனக்கில் இருக்கிறது.ஆனாலும்கடல் கடந்து வாழும்ஒரு தன்முனைப்பு எழுத்தாளர் பேராசிரியர். காதற் இபுராஹீம். மலேசியாவை சேர்ந்தவர்.
சமிபத்தில் அவர் எழுதிய உனக்குள் ஒரு வெற்றியாளன் என்ற நூலை படிக்க நேர்ந்தது.
அதில் அள்ளி தெளித்த மாதிரி புத்தகத்தின் இடைஇடையே இந்த அழகான வாழ்வியல் தத்துவங்களை பார்க்க நேர்ந்தது. அதிதான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
:-
உலகம் ஒரு நாட்டியக்காரி மாதிரி. ஒவ்வொருவருக்காவும் அது கொஞ்ச நேரம் ஆடுகிறது.
:-
இறைவனை முன்னே வை. பின்னே யார் வருகிறார்கள் என்ற கவலை உனக்கு வேண்டியதில்லை.
:-
பண்பாடற்ற மனிதன் பிறரை குறை குருவான்!
பகுதி பண்பட்டவன் தன்னை தானே குறை குறிக் கொள்வான்.
முழுக்க பண்பட்டவன்யாரையும் குறை கூற மாட்டான்.
:-
உன் முதல் எதிரி உன்னுடைய மனம். அதை முதலில் அடக்கு வெற்றி நிச்சயம்.
:-
பிறர் உணர்வுக்கு மதிப்பு கொடு. பிறகு பார்! உனக்கு கிடைக்கும் மதிப்பைகண்டு நீயே வியப்படைவாய்.
:-
நண்பர்களை பற்றி நல்லது பேசு. விரோதியை பற்றி ஒன்றும் பேசாதே.
:-
வெற்றியின் ரகசியங்கள்:
உன் என்னத்தை மாற்று
உன் நம்பிக்கை மாறும்!
உன் நம்பிக்கையை மாற்று
உன் எதிர்பார்ப்பு மாறும்!
உன் எதிர்பார்ப்பை மாற்று
உன் மனப்பான்மை மாறும்!
உன் மனப்பான்மையை மாற்று
உன் நடவடிக்கை மாறும்!
உன் நடவடிக்கையை மாற்று
உன் செயல்திறன் மாறும்!
உன் செயல்திறனை மாற்று
உன் வாழ்க்கை மாறும்
பெறத் துன்பப்படு! காக்க கவனமெடு! இழக்க அச்சப்படு!
துன்பத்தில் இருந்து மீள சிறந்தவழி அதற்குள் புகுந்து வெளியேறுவதுதான்.
:-
உன்னுள் இருக்கும் உன்னை விழிப்புற செய்!
சிஷ்யன் தயாரான்ல் குரு தோன்றுவார்.
செல்வத்திற்கு பின்வறுமை வருவதை காட்டிலும்
வறுமைக்கு பின் செல்வம் வருவது மேல்!
:-
முட்டாள் மேலும் தேடிக் கொண்டிருக்கட்டும்
நீ இருக்கும் கொஞ்சத்தை அனுபவி!
உழைக்கிறவனுக்கு ஒரு பிசாசு ஆசை காட்டுகிறது!
சோம்பேறிக்கு ஆயிரம் பிசாசுகள் ஆசை காட்டுகின்றன!
:-
முயற்சியின் பகை
1. சோம்பல்
2. மனத்தளர்ச்சி
3. திறனில் நம்பிக்கையின்மை
4. பொறுமையின்மை
5. தீர்மானமின்மை
6. ஆழமற்ற தன்மை.
:-
தகுதி உள்ளவரைதான் உலகம் உன்னை மதிக்கும்!
வாழ்க்கை மரிபோருளாக இருக்கிறது. அதனால்தான் அழகாகவும் இருக்கிறது!!
வாழ தெரிந்தவனுக்குஇந்த வையகம் கைகுட்டை அளவுதான்!
நல்லவனாய் பிறப்பதுசந்தர்ப்பத்தினால்!
நல்லவனாய் வாழ்வது முயற்சியினால்!!
பிறருக்கு கொடுக்க உன்னிடம் ஒன்றும் இல்லையென்றால்
அவர்களுக்காக பிராத்தனையாவது செய்!
வெளியே எப்படி தோன்ற விரும்புகிறாயோ
அப்படியே ஆகிவிட முயற்சி செய்!
கடுமையான செயலின் சரியான பெயர்தான் சாதனை என்பது.
:-
நன்றி ஜோதிடசுடரொளி முகநூல்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 04, 2013 9:31 pm

நன்றி
Ahanya
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Ahanya



உனக்குள் ஒரு வெற்றியாளன் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக