ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...

+5
ச. சந்திரசேகரன்
அருண்
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரா3275
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... - Page 2 Empty நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...

Post by ரா.ரா3275 Fri Jan 04, 2013 6:11 pm

First topic message reminder :

நண்பர்களே...

இது கொஞ்சம் ஏடாகூடமானப் பதிவுதான்...
காரணம் இதில் எனக்கு மிகவும் பிடித்த 'அதை'ப் பற்றியும்...அதிலும் குறிப்பாக 'அந்த இயக்கம்' பற்றியும் சொல்லப் போகிறேன்...
எத்துணைப் பேருக்கு 'அது' பிடிக்கும் என்றோ அல்லது 'அந்த இயக்கம்' பிடிக்கும் என்றோ எனக்குத் தெரியாது..
ஏனெனில் 'இது' தேவையா இவனுக்கு?...என்று கேட்பவர்களும் ஏராளமாக இருக்கலாம்...
அப்படி இருந்தால் அவர்கள் பொறுத்தருள்க...

நேற்று இரவு...சுமார் 8 மணிக்கு அந்த இடத்திற்குச் சென்றேன்...திரும்பி வந்ததோ பின்னிரவு 10.30 மணிக்கு மேல் இருக்கும்...
பெருத்த ஏமாற்றம்...எதிர்பார்த்துச் சென்றது எனக்குக் கிடைக்கவில்லை...எங்கள் வீட்டிலும் இது தெரிந்து கன்னாபின்னா திட்டு வேறு...
வீட்டில் அப்படித்தான் சொல்வார்கள்...எந்த வீட்டுக்குத்தான் அது பிடிக்கும்?...

ஆனால் என்ன செய்ய?...எனக்கு எப்போதும் 'அது' பிரியமான ஒன்றாகவே இருக்கிறது...

சரி...என்ன நடந்தது என்று சொல்கிறேன்...நான் எப்படி ஏமாந்தேன் என்றும் சொல்கிறேன்...

நேற்று நான் எதிர்பார்த்துச் சென்றவர் ஒருவர்...அவர் ஏற்கனவே எனக்கு மிகவும் பிடித்தமானவர்...
அவரது உடல்மொழியும் உணர்ச்சி-உணர்வு வெளிப்பாடும் என்னைப் புல்லரிக்க வைக்கும்...
ஆனால்...என்னாயிற்று அவருக்கு?...நேற்று ஏமாற்றி விட்டார் என்னை...
அவரைப் பார்த்தபோது எனக்கு இன்னொருவர்தான் ஞாபகப் படிமங்களில் இருந்து மேலெழுந்து வந்தார்...
ஆமாம்...அந்த இன்னொருவரும் அப்படித்தான்...இவரைப் போலவே...'அந்த இயக்கத்தில் ' திறமையானவர்...
ஆனால்...என்ன செய்ய?...அவரும் ஏமாற்றிவிட்டுத்தான் போனார்...

மிகுந்த கடுப்பில் இருப்பீர்கள் நண்பர்களே...
எனவே...உண்மையைப் போட்டு உடைத்துவிடுகிறேன்...

எனக்கு மிகவும் பிடித்த அந்த 'அது'...வேறு எதுவுமில்லை...அரசியல்தான்...
அதில் எனக்கும் ரொம்பப் பிடித்த 'அந்த இயக்கம்' வேற என்ன?...திராவிட இயக்கம்தான்...

நேற்று நான் போனது நாடறிந்த நல்ல பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தைப் பார்க்கத்தான்...அவரது பேச்சைக் கேட்கத்தான்...
முன்பு போல் அவரது பேச்சில் தெறிக்கும் ஆவேசமும் சத்தியமும் சரளமும் மிகவும் அடங்கிப் போய் இருந்தது...
அதனால்தான் எனக்கு இன்னொருவர் ஞாபகம் வந்தது...அந்த இன்னொருவர் வேறு யாருமில்லை...ஆகச் சிறந்த அறிவாளியும் சொற்சிலம்பம் ஆடிய மொழி வல்லமை கொண்ட அமரர் டாக்டர் கா.காளிமுத்துதான்...

ஏனோ தெரியவில்லை ...இவரைப் பார்க்கையில் அவர் நினைவில் வந்துவிட்டுப் போனார்...

(இதுக்குப் போய் இவ்ளோ பில்டப்பா?...கேட்பதும் காதில் விழுகிறது...என்ன செய்ய?...தொழில் புத்தி...)



நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... - Page 2 224747944

நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... - Page 2 Rநேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... - Page 2 Aநேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... - Page 2 Emptyநேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... - Page 2 Rநேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... - Page 2 Empty Re: நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...

Post by dhilipdsp Sat Jan 05, 2013 10:11 am

கே. பாலா wrote:நீங்க "அது"க்குதான் சரிப்பட்டுவருவீங்க சிரி
ஆமோதித்தல்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... - Page 2 Empty Re: நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...

Post by Ahanya Sat Jan 05, 2013 10:13 am

நன்றாக உள்ளது ரா ரா அண்ணா.... சூப்பருங்க


நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச்  சென்றேன்... - Page 2 Empty Re: நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» நேற்று இரவு
» நேற்று இரவு காற்று வாங்க போன போது எடுத்த ஒரு அழகான ஒரு புகைப்படம்
» நேற்று இரவு திடீரென்று குண்டுகளின் அன்னை’ எனப்படும் உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டை ஆப்கானிஸ்தான் மீது வீசியது அமெரிக்கா..!
» சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை
» வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக போராடி சிறை சென்றேன் - டாக்காவில் பிரதமர் மோடி பேச்சு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum