Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
+5
ச. சந்திரசேகரன்
அருண்
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
ரா.ரா3275
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
நண்பர்களே...
இது கொஞ்சம் ஏடாகூடமானப் பதிவுதான்...
காரணம் இதில் எனக்கு மிகவும் பிடித்த 'அதை'ப் பற்றியும்...அதிலும் குறிப்பாக 'அந்த இயக்கம்' பற்றியும் சொல்லப் போகிறேன்...
எத்துணைப் பேருக்கு 'அது' பிடிக்கும் என்றோ அல்லது 'அந்த இயக்கம்' பிடிக்கும் என்றோ எனக்குத் தெரியாது..
ஏனெனில் 'இது' தேவையா இவனுக்கு?...என்று கேட்பவர்களும் ஏராளமாக இருக்கலாம்...
அப்படி இருந்தால் அவர்கள் பொறுத்தருள்க...
நேற்று இரவு...சுமார் 8 மணிக்கு அந்த இடத்திற்குச் சென்றேன்...திரும்பி வந்ததோ பின்னிரவு 10.30 மணிக்கு மேல் இருக்கும்...
பெருத்த ஏமாற்றம்...எதிர்பார்த்துச் சென்றது எனக்குக் கிடைக்கவில்லை...எங்கள் வீட்டிலும் இது தெரிந்து கன்னாபின்னா திட்டு வேறு...
வீட்டில் அப்படித்தான் சொல்வார்கள்...எந்த வீட்டுக்குத்தான் அது பிடிக்கும்?...
ஆனால் என்ன செய்ய?...எனக்கு எப்போதும் 'அது' பிரியமான ஒன்றாகவே இருக்கிறது...
சரி...என்ன நடந்தது என்று சொல்கிறேன்...நான் எப்படி ஏமாந்தேன் என்றும் சொல்கிறேன்...
நேற்று நான் எதிர்பார்த்துச் சென்றவர் ஒருவர்...அவர் ஏற்கனவே எனக்கு மிகவும் பிடித்தமானவர்...
அவரது உடல்மொழியும் உணர்ச்சி-உணர்வு வெளிப்பாடும் என்னைப் புல்லரிக்க வைக்கும்...
ஆனால்...என்னாயிற்று அவருக்கு?...நேற்று ஏமாற்றி விட்டார் என்னை...
அவரைப் பார்த்தபோது எனக்கு இன்னொருவர்தான் ஞாபகப் படிமங்களில் இருந்து மேலெழுந்து வந்தார்...
ஆமாம்...அந்த இன்னொருவரும் அப்படித்தான்...இவரைப் போலவே...'அந்த இயக்கத்தில் ' திறமையானவர்...
ஆனால்...என்ன செய்ய?...அவரும் ஏமாற்றிவிட்டுத்தான் போனார்...
மிகுந்த கடுப்பில் இருப்பீர்கள் நண்பர்களே...
எனவே...உண்மையைப் போட்டு உடைத்துவிடுகிறேன்...
எனக்கு மிகவும் பிடித்த அந்த 'அது'...வேறு எதுவுமில்லை...அரசியல்தான்...
அதில் எனக்கும் ரொம்பப் பிடித்த 'அந்த இயக்கம்' வேற என்ன?...திராவிட இயக்கம்தான்...
நேற்று நான் போனது நாடறிந்த நல்ல பேச்சாளர் நாஞ்சில் சம்பத்தைப் பார்க்கத்தான்...அவரது பேச்சைக் கேட்கத்தான்...
முன்பு போல் அவரது பேச்சில் தெறிக்கும் ஆவேசமும் சத்தியமும் சரளமும் மிகவும் அடங்கிப் போய் இருந்தது...
அதனால்தான் எனக்கு இன்னொருவர் ஞாபகம் வந்தது...அந்த இன்னொருவர் வேறு யாருமில்லை...ஆகச் சிறந்த அறிவாளியும் சொற்சிலம்பம் ஆடிய மொழி வல்லமை கொண்ட அமரர் டாக்டர் கா.காளிமுத்துதான்...
ஏனோ தெரியவில்லை ...இவரைப் பார்க்கையில் அவர் நினைவில் வந்துவிட்டுப் போனார்...
(இதுக்குப் போய் இவ்ளோ பில்டப்பா?...கேட்பதும் காதில் விழுகிறது...என்ன செய்ய?...தொழில் புத்தி...)

ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
இவர்களை எல்லாம் பார்க்கும்போது நம்ம வைகைப்புயல் வடிவேலு எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது தம்பி ரா.ரா
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:இவர்களை எல்லாம் பார்க்கும்போது நம்ம வைகைப்புயல் வடிவேலு எவ்வளவோ தேவலை என்று தோன்றுகிறது தம்பி ரா.ரா
ஆனால் அய்யா...ஆகச் சிறந்த அறிவாளிகள் இப்படி ஆவது...?????????.....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
கே. பாலா wrote:நீங்க "அது"க்குதான் சரிப்பட்டுவருவீங்க
நன்றி பாலா சார்...
அதுக்குத்தான் லாயக்குன்னா...அப்ப 'இது'க்கு ?....
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
எதுக்குரா.ரா3275 wrote:கே. பாலா wrote:நீங்க "அது"க்குதான் சரிப்பட்டுவருவீங்க
நன்றி பாலா சார்...
அதுக்குத்தான் லாயக்குன்னா...அப்ப 'இது'க்கு ?....
Re: நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
அரசியலில் இதெல்லாம் சகஜம் தான் பாஸ்!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
என்னுடைய பதிவான 'கரண்ட் கட் ஆனதும் வந்துவிடு கமலா' கதை போல் சுவாரசியமாய் உள்ளது. நன்றிகள் ராரா.
ச. சந்திரசேகரன்- தளபதி
- பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012
Re: நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
எனக்கும் ஏமாற்றம் தான் இங்கு
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: நேற்று இரவு 'அந்த' இடத்திற்குச் சென்றேன்...
வடிவேலுவடன் நீங்களும் அதுக்கு சரி பட்டு வரமாட்டீங்க.
என்ன சரிதானே நான் சொல்ரது.
என்ன சரிதானே நான் சொல்ரது.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நேற்று இரவு
» நேற்று இரவு காற்று வாங்க போன போது எடுத்த ஒரு அழகான ஒரு புகைப்படம்
» நேற்று இரவு திடீரென்று குண்டுகளின் அன்னை’ எனப்படும் உலகின் சக்திவாய்ந்த வெடிகுண்டை ஆப்கானிஸ்தான் மீது வீசியது அமெரிக்கா..!
» சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை
» வங்கதேச சுதந்திரத்துக்கு ஆதரவாக போராடி சிறை சென்றேன் - டாக்காவில் பிரதமர் மோடி பேச்சு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|