புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_m10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10 
60 Posts - 40%
heezulia
அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_m10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10 
44 Posts - 30%
Dr.S.Soundarapandian
அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_m10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10 
31 Posts - 21%
T.N.Balasubramanian
அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_m10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_m10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_m10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_m10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_m10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10 
311 Posts - 50%
heezulia
அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_m10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10 
191 Posts - 31%
Dr.S.Soundarapandian
அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_m10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_m10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_m10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10 
21 Posts - 3%
prajai
அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_m10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_m10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10 
3 Posts - 0%
Barushree
அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_m10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_m10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_m10அப்ளிகேஷன் போட்டாச்சா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்ளிகேஷன் போட்டாச்சா?

GOPIBRTE
GOPIBRTE
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 07/12/2012

PostGOPIBRTE Sun Jan 06, 2013 9:54 pm

விளையாட்டு வீரர்களுக்கு ரயில்வே பணி

சென்னையில் இயங்கி வரும் தெற்கு ரயில்வேயில் பணிபுரிய விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்.

விளையாட்டுகள் மற்றும் காலியிடங்கள்: தடகளம் (ஆண்கள்) - 01, தடகளம் (பெண்கள்) - 03, பால்பேட்மிண்டன் (ஆண்கள்) - 01, கூடைப்பந்து (ஆண்கள்) - 02, கூடைப்பந்து (பெண்கள்) - 01, உடல் வலு (ஆண்கள்) - 02, கிரிக்கெட்(பெண்கள்) - 01, சைக்கிளிங் (ஆண்கள்) - 02, கால்பந்து (ஆண்கள்) - 02, ஹாக்கி (ஆண்கள்) - 05, ஷட்டில் பேட்மிண்டன் (பெண்கள்) - 01, டேபிள் டென்னிஸ் (ஆண்கள்) - 01, வாலிபால் (ஆண்கள்) - 02, வாலிபால் (பெண்கள்) - 02, வாட்டர்போலோ (ஆண்கள்) - 02

கல்வித்தகுதி: கிரேடு (ரூ.1800/ 1900/ 2000) பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கிரேடு (ரூ.2400/ 2800) பணிக்கு ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 18லிருந்து 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.40/- (எஸ்.சி/ எஸ்.டி. பிரிவினர்கள்/ மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை).

கட்டணம் செலுத்தும் முறை: விண்ணப்பக் கட்டணத்தை, 'The Assistant personnel officer/ Railway Recruitment Cell, Chennai' என்கிற முகவரிக்கு டி.டி. அல்லது இந்தியன் போஸ்டல் ஆர்டர் மூலமாக மட்டுமே செலுத்த முடியும்.

பூர்த்தி செயப்பட்ட விண்ணப்பங்களை தபால் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும். தபால் கவரில், "APPLICATION FOR RECRUITMENT AGAINST SPORTS QUOTA (Open advertisement) FOR THE YEAR 2012-2013'' என்று எழுதி அனுப்பவும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The assistant personnel officer/ Recruitment,

Railway recruitment cell, southern railway, III floor,

No.5, Dr.P.V.Cherian Crescent road,

Egmore Chennai - 600 008.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.01.2013

விவரங்களுக்கு : www.rrcchennai.org.in

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் டிரெய்னி பணி

ஹைதராபாத்திலுள்ள பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் மேனேஜ்மெண்ட் டிரெய்னி பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஃபைனான்ஸ் பிரிவில் எம்.பி.ஏ. அல்லது சி.ஏ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். காலியிடங்கள்: 11

விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.01.2013

விவரங்களுக்கு: www.bdl.ap.nic.in

இர்கான் நிறுவனத்தில் ஒர்க்ஸ் என்ஜினீயர் பணி

புதுதில்லியில் உள்ள இர்கான் இன்ப்ராஸ்ட்ரக்சர் அண்டு சர்வீசஸ் நிறுவனத்தில் இர்கான் நிறுவனத்தில் ஒர்க்ஸ் என்ஜினீயர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சிவில் துறையில் இளைநிலைப் பட்டத்துடன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.01.2013

விவரங்களுக்கு: www.irconisl.com

எஃப்.ஏ.சி.டி. நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணி

தி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் (எஃப்.ஏ.சி.டி.) நிறுவனத்தில் அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ட்ருமெண்டேஷன், கெமிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஃபிட்டர், மெஷினிஸ்ட், வெல்டர், எலெக்ட்ரீஷியன், பிளம்பர், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக், மோட்டார் மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் ஐ.டி.ஐ. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 23 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2012

விவரங்களுக்கு: www.fact.co.in

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக