புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10 
115 Posts - 42%
heezulia
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10 
89 Posts - 32%
Dr.S.Soundarapandian
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10 
40 Posts - 15%
T.N.Balasubramanian
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10 
9 Posts - 3%
mohamed nizamudeen
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10 
7 Posts - 3%
sugumaran
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10 
5 Posts - 2%
ayyamperumal
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10 
3 Posts - 1%
Guna.D
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10 
2 Posts - 1%
manikavi
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10 
366 Posts - 49%
heezulia
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10 
25 Posts - 3%
prajai
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க.

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jan 02, 2013 9:13 pm

வணக்கம் உறவுகளே,
சமீபகாலமாக நாம் காணும் சில அல்லது பல பதிவுகள் தமிழ் எங்கனம் மரணிக்கும் அல்லது எப்படி மரணிக்கும் என்பதே,இது மிகவும் வருந்தத்தக்க விடயம் என்பது நமக்குத்தெரியுமா தெரியாதா என்பது எனக்குத்தெரியாது ஆனால் தமிழனாய் நான் கூற வருவதை கூறிவிட மனம் சொல்கிறது அதுவே இப்பதிவின் நோக்கம் இப்பதிவு யாருடைய மனதையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்,தெரியப்படுத்தவும்.

"தமிழ்" என்றாலே நினைவுக்கு வருவது "கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே வளமோடும் வாளோடும் முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி "இது சான்றோரால் கூறப்பட்டு நம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்கு.

(கல்)கல்வி அறிவு தோன்றாத (மன்)மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே...?) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.

- விவேகன் -
நன்றி - ஈழமுரசு

இனி புள்ளிவிவரத்துக்கு வருவோம் தமிழ் உலகம் முழுவது 80 மில்லியன் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கில் உள்ள மொழி என்பதை யாராலும் மறுக்கமுடியாது.ஓர் மொழியை தாய்மொழியாய் கொண்டு பேசப்படும் மொழிகளில் நம் தாய் மொழியாம் தமிழ் மொழி 18 - ம் இடத்தில் உள்ளது என்பது நமக்குப்பெருமையே.

இரண்டாயிரம் ஆணடுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நம் தமிழ் மொழி தற்போது வழக்கத்திலுள்ள செம்மொழிகளில் ஒன்று.செம்மொழி என்றால் என்ன என்று கூட என்னென்று நம்மில் பலருக்குத்தெரியாது.எழுத்துவடிவம் பெற்ற,பழமை வாய்ந்த,இலக்கிய பெருமை மிகுந்த,பழங்கால படைப்புக்கள் மிகுந்த என பல த-க்கள் தேவைப்படும் செம்மொழியாக அல்லது செம்மொழியாக்க(நம்மவர் நம் மொழியின் பெருமையை இந்நூற்றாண்டில் தான் அறிந்தோம் அல்லது அறிய வைக்கப்பட்டோம் என்பது வேறு விஷயம்) உலகில் கற்றலில் மிகக்கடினமான மொழியாம் சீன மொழி துவங்கி கிரேக்க,இலத்தீன்,பாரசீக,அரபிய,எபிரேய மொழிகளோடு தமிழிழும் செம்மொழிக்குள் அடுங்கும் என்பது அப்பட்டமான,ஆதாரப்பூர்வமான உண்மை.

அதுமட்டுமல்ல எம்மொழியிலும் இல்லா"ஞ,ங,ழ,ஃ, போன்றவை நம்மொழியிம் சிறப்பு என்பதை இளம் வயது முதல் அறிந்தே வளர்ந்தோம் நாம் அனைவரும்.இந்நிலையில் தமிழ் சாகும்,அழியும்,மரணிக்கும் என்பன போன்ற சில அல்லது பல பதிவுகளோ அல்லது ஆக்கங்களோ என் தமிழை வளர்க்கவே உதவும் என்பதை ஆணித்தனமாக சொல்லிக்கொள்கிறேன்.

வாழ்வது சில காலமாகவே இருந்தாலும் தமிழனாகவே ஆசைப்படுகிறேன்.தமிழின் தமிழனின் சிறப்புக்கள் பல உள்ளன அனைத்தையும் ஒரே திரியும் சொல்ல இயலாது...தொடர்கிறேன்.

நன்றி.
எழுத்துப்பிழையை மன்னிக்கவும்.

அன்புடன்
ஜேன்.

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 02, 2013 9:16 pm

நல்ல பதிவு அண்ணா...

இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 02, 2013 9:30 pm

நன்றி . சூப்பருங்க

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Jan 03, 2013 1:35 am

நல்ல பதிவு சூப்பருங்க

இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Paard105xzஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Paard105xzஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Paard105xzஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Jan 03, 2013 9:11 am

சூப்பருங்க அருமை

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Jan 03, 2013 10:37 am

நன்றி :வணக்கம்:

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 03, 2013 10:38 am

அடடே நம்ம ஜேனா இப்படி பொங்கி எழுந்தது?

தமிழ் மொழிக்கு குரல் கொடுத்த ஜேன் போற்றி போற்றி...

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 03, 2013 11:08 am

சூப்பருங்க அருமை ஜேன்.. ஜென் போல அசத்தி விட்டீர்கள் :வணக்கம்:

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jan 03, 2013 11:35 am

அனைவரின் ஊக்கத்திற்கும் நன்றிகள்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 03, 2013 1:55 pm

அருமை ஜேன்....

உமா பொண்ணு பிறந்தநாள் விழாவில் நீங்க சொன்னது இன்னும் எனக்கு நினைவிருக்கு எனக்கு தமிழ் அவ்வளவா எழுத வராது ஈகரை வந்து தான் கத்துக்கிட்டேன்னு சொன்னிங்க நினைவிருக்கா இப்போ இந்த அளவுக்கு எழுதி இருக்கிங்கனா ரொம்ப சூப்பர் அருமையிருக்கு
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 11 1, 2, 3 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக