புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனக்குப் பின் ஸ்டாலின்தான்!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
"எனக்குப் பிறகு ஸ்டாலின்தான். அவரை மறந்து விடாதீர்கள்' என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
:-
வேலூர் மாவட்ட பாமக முன்னாள் செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன்தலைமையில் 500-க்கும் மேற்பட்டோர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் சேர்ந்தனர். சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியது:
:-
ஒரு காலத்தில் மிகமிக வேண்டிய தலைமையாகத்தான் பாமக எனக்கு இருந்தது.
அந்தத் தலைமையைப் பற்றி நான் அவதூறாகவோ அல்லது விமர்சனம் செய்தோ பேசியதில்லை.
:-
ஆனால் வீணாக என்னை வம்புக்கு இழுத்து, நான் பதில் பேசாவிட்டாலும், என்னைத் தரக்குறைவாக அந்தத் தலைமை பேசி வருகிறது.
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவு திமுக ஆட்சியில் அம்பேத்கருக்கு மணி மண்டபம், அம்பேத்கர் பெயரில் சட்டக் கல்லூரியை அமைத்திருக்கிறோம்.
:-
என்னுடைய மகன் மு.க.அழகிரிக்கு மனைவியாக வாய்த்தவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த காந்தி. என்னுடைய மனைவியை அத்தை என்று காந்தி அழைக்கும்போதும், என்னுடைய மனைவி அந்தப் பெண்ணை மருமகளாக ஏற்றுக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போதும் பெரிதும்மகிழ்ச்சி அடைகிறேன்.
:-
இப்படிச் சமுதாயத்தில் கலப்பு ஏற்பட்டு, எல்லோரும்மனிதர்கள் என்ற நிலை ஏற்பட வேண்டும்.
ஜாதியைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருந்தால், நாடு வாழாது. இந்த நலிவுகளைப் போக்கத்தான் ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடைபெறுகின்றன.
:-
பெரியாருக்கும், அண்ணாவுக்கும் சமத்துவத்திலே ஒரு நம்பிக்கையையும், உறுதிப்பாட்டையும் ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஒத்துழைப்பு காட்டியவர் அம்பேத்கர். அவருடைய செயல்பாடுகளைப் போற்றிப் பாதுகாப்பதுதான் திமுகவின்கடமை. இந்தச் சமுதாய மேன்மைக்காக, என் (கருணாநிதி) ஆயுள் இருக்கும்வரை பாடுபடுவேன்.
:-
அப்படியானால் அதற்குப் பிறகு என்ற கேள்விக்குப் பதில்தான் ஸ்டாலின். அவரை நீங்கள் மறந்துவிடக்கூடாதுஎன்றார் கருணாநிதி.
:-
தினமணி

ஐயா உமது வரலாறை நாங்கள் ஏறகனவே படித்து விட்டோம். இப்போது தமிழ்நாட்டு மக்கள் உம்மை பற்றி ஓரளவிற்கு புரிந்து கொண்டு விட்டார்கள்.
ஸ்டாலின் அவர்களுக்கு பட்டாபிஷேகம் பண்ணுவதென்றால் அதை நேரடியாக செய்யுங்கள் ,அதை விட்டுவிட்டு அண்ணாவையும் அம்பேத்கரையும் வைத்து அரசியல் பண்ண வேண்டாம்
ஸ்டாலின் அவர்களுக்கு பட்டாபிஷேகம் பண்ணுவதென்றால் அதை நேரடியாக செய்யுங்கள் ,அதை விட்டுவிட்டு அண்ணாவையும் அம்பேத்கரையும் வைத்து அரசியல் பண்ண வேண்டாம்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அகன்யா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இந்தச் சமுதாய மேன்மைக்காக, என் (கருணாநிதி) ஆயுள் இருக்கும்வரை பாடுபடுவேன்.
- தர்மாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011
இவர் பெண் எடுத்த இடங்களெல்லாம் இவரை விட செல்வந்தர்களோ அல்லது சட்டத்தில் மிக பெரிய பதவி உள்ளவர்களோ தான். இவருக்கு நிதி அண்ட் பதவி தான் முக்கியம். இவர் சாதாரண பிரஜைகளை தன குடுமபத்தில் திருமணம் செய்ய விட்டாரா என்பது அவருக்கு தான் வெளிச்சம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1