ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரஜை தோழருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
by கண்ணன் Today at 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:49 pm

» இதுதாங்க இடியாப்பம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» நல்ல குடிமகனுக்கு எது தேவை?
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:10 pm

» நாவல்கள் வேண்டும்
by nahoor Yesterday at 10:42 am

» உலகில் ஒரு முறையஅவது பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் தமிழ்நாடு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» கருத்துப்படம் 26/10/2024
by mohamed nizamudeen Sat Oct 26, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Sat Oct 26, 2024 8:46 pm

» அருளைப் பொழியும் ஸ்ரீ அன்னை
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:06 am

» எது விலை உயர்ந்தது?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:01 am

» மருந்துகள் சாப்பிடுவதால் வாய்ப்புண் ஏற்படுமா?
by ayyasamy ram Sat Oct 26, 2024 11:00 am

» அனுமதி கொடுத்த நீதிமன்றம்; மீண்டும் துவங்கியது வள்ளலார் சர்வதேச மையம் கட்டுமானப் பணி
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:59 am

» தல தீபாவளி நினைவுகள்
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:56 am

» சப்பாத்தி சுடும் பொழுது, ஒரு ஸ்பூன் நெய் அவசியம் தடவணும்…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:54 am

» எழுத்தறிவித்தோன் இறை…
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:53 am

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:51 am

» குரைக்கிற நாய் கடிக்காது…!
by ayyasamy ram Sat Oct 26, 2024 10:49 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Fri Oct 25, 2024 11:24 pm

» UDAYANAN NOVEL REQUEST
by prajai Fri Oct 25, 2024 11:18 pm

» வாங்க சட்டை எடுக்கலாம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 7:27 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Fri Oct 25, 2024 5:32 pm

» நினைவுகள் தொலைத்த வீடு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:49 pm

» வழித்தடம் தொலைத்த தேடல் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:48 pm

» உழைப்பின் வாழ்வு - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:47 pm

» பருவ மாற்றம் - கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» அற்ற குளம்
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:46 pm

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி !
by ayyasamy ram Fri Oct 25, 2024 4:44 pm

» பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வித்தியாசம்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:39 am

» இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் ஹீரோ பெயர்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:19 am

» புஷ்பா 2 படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த அல்லு அர்ஜுன்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» உருவாகிறது மரகத நாணயம் 2… முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:18 am

» கவிதைச்சோலை – எண்ணங்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:16 am

» குதிகால் வெடிப்பு – மருத்துவ டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:15 am

» இளமையில் கல், முதுமையில் மண்!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:14 am

» எடிசனின் ஞாபக மறதி!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:13 am

» புகையிலை விற்காதீர்கள்!- ஈ.வெ.ரா
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:12 am

» தீபாவளி -காரவகை டிப்ஸ்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:11 am

» கெட்ட கொழுப்பை குறைக்கும் பூண்டு
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:09 am

» ஆன்மீக மின்னல்கள்
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:08 am

» வாழ்த்துக்கள்: மனிதா!
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:07 am

» புன்னகை…!- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Oct 25, 2024 11:06 am

Top posting users this week
கண்ணன்
ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி - Page 2 Poll_c10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி - Page 2 Poll_m10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி

+13
அசுரன்
பூவன்
krishnaamma
தர்மா
கே. பாலா
ரா.ரா3275
அகல்
கேசவன்
Muthumohamed
Ahanya
ராஜா
DERAR BABU
மாணிக்கம் நடேசன்
17 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி - Page 2 Empty ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி

Post by மாணிக்கம் நடேசன் Fri Jan 04, 2013 9:40 am

First topic message reminder :

என்னை மறக்காமல் நான் விரைவில் நலமடைய வேண்டிய எல்லா உள்ளங்களுக்கும் முதலில் உளமார்ந்த நன்றியை காணிக்கையாக சமர்ப்பித்து வணங்குகிறேன்.
கடந்த 26.12.2012 மாலை சுமார் 7.30 மூச்சுத் திணறல் ஏற்பட்டது, நல்ல வேளை மருத்துவமனை வீட்டிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்குள் இருந்ததால் நண்பர் ஒருவர் ( இன்னும் தூரமாக இருந்திருந்தால் ஒரு வேளை நான் இறந்து ஒரு வாரத்திற்கு மேல்ஆகி இருக்கும்) காரில் சென்றால் கால தாமதமாகும் என்பதால் என்னை தனது மோட்டார் சைக்கிளில் குறுக்கு வழியாக ஏற்றிச் சென்று அவசர மருத்துவ பிரிவில் சேர்த்தார். உடனே எனக்கு ஒக்சிஜன் ஏற்றினார்கள், சுமார் நான்கு மணி நேரம் ஒரு மருத்துவர் இரண்டு நர்சுகளின் கண்காணிப்பில் இருந்தேன்.

பிறகு என்னை வார்டுக்கு மாற்றினார்கள், அங்கும் ஒக்சிஜன்தான் இப்படியே இரண்டு நாட்கள், ஒரு நாளைக்கு 3 முறை இ.சி.ஜி வேறு. ஒரு வேளைக்கு 8 மாத்திரைகள் என்று மூன்று வேளை மருந்து வேறு.

மேலும் மருத்துவமனையில் இருக்க விரும்பாமல், நானே கேட்டுக்கொண்டு ஒரு மாதத்திற்கான மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு தற்சமயம் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறேன்.

ஈகரையில் உள்ள எல்லா உள்ளங்களின் அன்பான வேண்டுதல் தான் இன்று நான் உங்களோடு உறவாட உதவியுள்ளது.

மீண்டும் அனைவருக்கும் நன்றி என்னும் அழகு மலரை படைத்து, முழு சுகம் ஆனதும் மீண்டும் உங்களோடு உலா வருகிறேன்.
அதுவரை எல்லாரும் என்னை அன்போடு மன்னிக்கவும்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down


ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி - Page 2 Empty Re: ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி

Post by krishnaamma Fri Jan 04, 2013 8:14 pm

ரொம்ப சந்தோசம் மாமாபுன்னகை உங்க பதிவு பார்த்து மகிழ்ந்தேன் . நீங்க பூரண குணம் அடையும் வரை நன்றாக ஒய்வு எடுங்கள்; அப்புறம் ஈகரைக்கு வாருங்கள் ! உங்களுக்காக நான் நிச்சயம் பெருமாளை வேண்டுகிறேன் !

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி - Page 2 Empty Re: ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி

Post by பூவன் Fri Jan 04, 2013 10:33 pm

மிகவும் மகிழ்ச்சி , உடல்நலம் கவனம் செலுத்தி நன்றாக ஓய்வு எடுத்து விரைவில் எங்களுடன் இணையுங்கள் அய்யா ,,,,,,


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி - Page 2 Empty Re: ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி

Post by அசுரன் Fri Jan 04, 2013 11:25 pm

மிக்க மகிழ்ச்சி அய்யா அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி - Page 2 Empty Re: ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி

Post by அருண் Sat Jan 05, 2013 2:01 am

மிக்க மகிழ்ச்சி அய்யா! பூரண சுகம் பெற்று மீண்டும் இணைவதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்..!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி - Page 2 Empty Re: ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி

Post by ச. சந்திரசேகரன் Sat Jan 05, 2013 2:22 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :நல்வரவு:


[You must be registered and logged in to see this image.]
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Back to top Go down

ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி - Page 2 Empty Re: ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி

Post by மாணிக்கம் நடேசன் Sat Jan 05, 2013 8:32 am

கொஞ்ச நேரமாவது ஈகரையில் உலா வராவிட்டால் என்னமோ போல இருக்கு. அதனால் இடை இடையே இங்கு வந்து கொஞ்சம் வந்து செல்லுகிறேன்.
நான் முழுமையாக சுகமானதும், நமது சிவா மாமா அங்கள் மொட்டை போடுவதாக பத்து மலை முருகனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறாராம், அந்த மொட்டை போடும் நிகழவை தொடக்கி வைக்கத்தான் அக்கா தமிழ் நாட்டிலிருந்து மலேசியா வநிதிருக்காங்கலாம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி - Page 2 Empty Re: ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி

Post by ராஜா Sat Jan 05, 2013 10:47 am

மாணிக்கம் நடேசன் wrote:கொஞ்ச நேரமாவது ஈகரையில் உலா வராவிட்டால் என்னமோ போல இருக்கு. அதனால் இடை இடையே இங்கு வந்து கொஞ்சம் வந்து செல்லுகிறேன்.
நான் முழுமையாக சுகமானதும், நமது சிவா மாமா அங்கள் மொட்டை போடுவதாக பத்து மலை முருகனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறாராம், அந்த மொட்டை போடும் நிகழவை தொடக்கி வைக்கத்தான் அக்கா தமிழ் நாட்டிலிருந்து மலேசியா வநிதிருக்காங்கலாம்.
வாருங்கள் ஐயா , மிக்க மகிழ்ச்சி , நேரம் கிடைக்கும் பொது வாருங்கள் உங்கள் வரவை எதிர்நோக்கி இருக்கும் ஈகரை உறவுகள்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி - Page 2 Empty Re: ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி

Post by balakarthik Sat Jan 05, 2013 11:36 am

தாங்கள் மீண்டும் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா விரைவில் பூரண நலம்பெற எல்லாம் வல்ல இறைவன் துணை புரியட்டும் சூப்பருங்க :வணக்கம்: :நல்வரவு:


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி - Page 2 Empty Re: ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி

Post by உமா Sat Jan 05, 2013 12:09 pm

நன்றாக ஓய்வெடுத்து கொள்ளுங்கள்.....
விரைவில் பூரணமாய் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி - Page 2 Empty Re: ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum