ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் - ஜூலை 16
by ayyasamy ram Today at 3:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:42 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:26 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:17 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 11:44 am

» செல்கையில் ‘செல்’ அடித்தால் நில்!
by ayyasamy ram Today at 11:42 am

» வாழ்ந்து பார்க்கும் ஆசை..
by ayyasamy ram Today at 11:41 am

» எது சின்ன பாவம் ,எது பெரிய பாவம்
by ayyasamy ram Today at 11:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:51 am

» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன ஆச்சு? லண்டனில் இந்திய டாக்டர்கள் சஸ்பென்ட்?பேஸ் பேஸ் ரொம்ப நல்லா இருக்கு!!!!!!!!

3 posters

Go down

என்ன ஆச்சு? லண்டனில் இந்திய டாக்டர்கள் சஸ்பென்ட்?பேஸ் பேஸ் ரொம்ப நல்லா இருக்கு!!!!!!!! Empty என்ன ஆச்சு? லண்டனில் இந்திய டாக்டர்கள் சஸ்பென்ட்?பேஸ் பேஸ் ரொம்ப நல்லா இருக்கு!!!!!!!!

Post by Powenraj Thu Jan 03, 2013 9:03 pm

நேற்றைய தினம் முன்னர் பிரிட்டனில் வசிக்கும் இந்தியர்கள் அவமானத்துக்கு உள்ளாக வேண்டிய ஒரு நிலை ஒரு செய்தியால் ஏற்பட்டிருக்கிறது .
:-
பல்வேறு புகார் குற்றச்சாட்டுகளுக்காக பிரிட்டனில் பணிபுரிய அனுமதி மறுக்கப்பட்ட, அல்லது சஸ்பென்ட் செய்யப்பட்ட வெளிநாட்டு டாக்டர்களில் அதிகஎண்ணிக்கையானவர்கள், இந்தியாவை சேர்ந்த டாக்டர்கள். என்ற ஒரு தகவலை பிரிட்டனின் ரெலிகிராப் பத்திரிக்கை புள்ளிவிபரம் சகிதம் வெளியிட்திருக்கிறது.இது கடந்த ஜந்து ஆண்டு கால புள்ளிவிபரம்.அந்த பத்திரிகை வெளியிட்ட அந்த புள்ளிவிபரம் பின்னர் ஜி.எம்.சி.யால் உறுதி செய்யப்பட்டுள்ளது.(பிரிட்டன் மெடிக்கல் கவுன்சில் )
:-
இவர்கள் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட காரணங்கள், பற்றி அப்பத்திரிகை தெரிவித்திருப்பவை நோய்கள் பற்றியதவறான, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் முடிவுகளை எடுத்தல், போதிய ஆங்கில புலமை இல்லாமையால் நோயாளிகள் சொல்வதைபுரிந்து கொள்ளாமை, மற்றும் பாலியல் ரீதியான சேஷ்டைகள் (sexual misbehaviour)
கடந்த 5 ஆண்டுகளில் பிரிட்டன் மெடிக்கல் கவுன்சிலினால் நடவடிக்கை எடுக்கப்பட்ட டாக்டர்களில் 63 சதவீதமானோர், வெளிநாடுகளில் படித்துவிட்டு பிரிட்டனுக்கு வந்த டாக்டர்கள். இவர்களில் அதிக எண்ணிக்கையானவர்கள் இந்திய டாக்டர்கள், அதற்கு அடுத்த இடத்தில், நைஜீரியா, மற்றும் எகிப்து நாட்டு டாக்டர்கள் உள்ளனர்.
:-
இப்போது சொல்லுங்கள் படிப்புக்கும் பண்புக்கும் எதாவது சம்பந்தம் இருக்குதா என்று ?
:-
நன்றி கரிகாலன் முகநூல்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

என்ன ஆச்சு? லண்டனில் இந்திய டாக்டர்கள் சஸ்பென்ட்?பேஸ் பேஸ் ரொம்ப நல்லா இருக்கு!!!!!!!! Empty Re: என்ன ஆச்சு? லண்டனில் இந்திய டாக்டர்கள் சஸ்பென்ட்?பேஸ் பேஸ் ரொம்ப நல்லா இருக்கு!!!!!!!!

Post by dhilipdsp Sat Jan 05, 2013 5:38 pm

அநியாயம் அநியாயம் இப்போது சொல்லுங்கள் படிப்புக்கும் பண்புக்கும் எதாவது சம்பந்தம் இருக்குதா என்று ? அநியாயம் அநியாயம்
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Back to top Go down

என்ன ஆச்சு? லண்டனில் இந்திய டாக்டர்கள் சஸ்பென்ட்?பேஸ் பேஸ் ரொம்ப நல்லா இருக்கு!!!!!!!! Empty Re: என்ன ஆச்சு? லண்டனில் இந்திய டாக்டர்கள் சஸ்பென்ட்?பேஸ் பேஸ் ரொம்ப நல்லா இருக்கு!!!!!!!!

Post by ராஜா Sat Jan 05, 2013 5:52 pm

dhilipdsp wrote: அநியாயம் அநியாயம் இப்போது சொல்லுங்கள் படிப்புக்கும் பண்புக்கும் எதாவது சம்பந்தம் இருக்குதா என்று ? அநியாயம் அநியாயம்
இப்ப என்ன சொல்ல வரே திலிப் , படிப்பா பண்பா ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என்ன ஆச்சு? லண்டனில் இந்திய டாக்டர்கள் சஸ்பென்ட்?பேஸ் பேஸ் ரொம்ப நல்லா இருக்கு!!!!!!!! Empty Re: என்ன ஆச்சு? லண்டனில் இந்திய டாக்டர்கள் சஸ்பென்ட்?பேஸ் பேஸ் ரொம்ப நல்லா இருக்கு!!!!!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum