ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைப்பேசியில் சந்தேகம்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கைப்பேசியில் சந்தேகம்  Empty கைப்பேசியில் சந்தேகம்

Post by saramjit Thu Jan 03, 2013 9:01 pm

நண்பர்களுக்கு வணக்கம்.
நான் சோனி s கைப்பேசி 32 GB Internal மெமரி. வாங்கி இரண்டு மாதங்கள் ஆகின்றன . இதில் என் சந்தேகம் என்னவென்றால் , இந்த இரண்டு மாதத்தில் பத்து முறையாவது factory data reset செய்துவிட்டேன் . இதனால் ( Storage , வேகம் குறைவு ,) போன்ற பாதிப்புகள் வர வாய்புகள் உள்ளதா . அறியத்தாருங்கள் நண்பர்களே ...
saramjit
saramjit
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

கைப்பேசியில் சந்தேகம்  Empty Re: கைப்பேசியில் சந்தேகம்

Post by முத்துராஜ் Thu Jan 03, 2013 9:54 pm

அப்படி ஒன்றும் ஆகாது உங்களது மெமரி அளவு குறையும் பொழுத்து மட்டும் தான் கைபேசியின் வேகம் குறையும் .


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கைப்பேசியில் சந்தேகம்  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

கைப்பேசியில் சந்தேகம்  Empty Re: கைப்பேசியில் சந்தேகம்

Post by முத்துராஜ் Thu Jan 03, 2013 9:58 pm

அப்படி ஒன்றும் ஆகாது உங்களது மெமரி அளவு குறையும் பொழுத்து மட்டும் தான் கைபேசியின் வேகம் குறையும் .


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கைப்பேசியில் சந்தேகம்  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

கைப்பேசியில் சந்தேகம்  Empty Re: கைப்பேசியில் சந்தேகம்

Post by ராஜா Sat Jan 05, 2013 11:59 am

saramjit wrote:நண்பர்களுக்கு வணக்கம்.
நான் சோனி s கைப்பேசி 32 GB Internal மெமரி. வாங்கி இரண்டு மாதங்கள் ஆகின்றன . இதில் என் சந்தேகம் என்னவென்றால் , இந்த இரண்டு மாதத்தில் பத்து முறையாவது factory data reset செய்துவிட்டேன் . இதனால் ( Storage , வேகம் குறைவு ,) போன்ற பாதிப்புகள் வர வாய்புகள் உள்ளதா . அறியத்தாருங்கள் நண்பர்களே ...
இரண்டு மாதத்தில் பத்து முறை Factory Data Reset செய்தீர்களா ?! அப்படி என்ன பிரச்சினை அதில்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கைப்பேசியில் சந்தேகம்  Empty Re: கைப்பேசியில் சந்தேகம்

Post by balakarthik Sat Jan 05, 2013 12:09 pm

ராஜா wrote:
saramjit wrote:நண்பர்களுக்கு வணக்கம்.
நான் சோனி s கைப்பேசி 32 GB Internal மெமரி. வாங்கி இரண்டு மாதங்கள் ஆகின்றன . இதில் என் சந்தேகம் என்னவென்றால் , இந்த இரண்டு மாதத்தில் பத்து முறையாவது factory data reset செய்துவிட்டேன் . இதனால் ( Storage , வேகம் குறைவு ,) போன்ற பாதிப்புகள் வர வாய்புகள் உள்ளதா . அறியத்தாருங்கள் நண்பர்களே ...
இரண்டு மாதத்தில் பத்து முறை Factory Data Reset செய்தீர்களா ?! அப்படி என்ன பிரச்சினை அதில்

வேறென்ன .......... கையில் பூமாலை


ஈகரை தமிழ் களஞ்சியம் கைப்பேசியில் சந்தேகம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கைப்பேசியில் சந்தேகம்  Empty Re: கைப்பேசியில் சந்தேகம்

Post by ராஜா Sat Jan 05, 2013 12:28 pm

balakarthik wrote:வேறென்ன .......... கையில் பூமாலை
இப்படி தான் நினைக்கவேண்டியுள்ளது , ஓரிரு முறை என்றால் பரவாயில்லை பத்துமுறை என்றால் அதை வாரண்டி இருக்கும்போதே மாற்றிவிடலாமே.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கைப்பேசியில் சந்தேகம்  Empty Re: கைப்பேசியில் சந்தேகம்

Post by saramjit Wed Jan 16, 2013 3:07 pm

நண்பர்களுக்கு வணக்கம்..
என் கைபேசியை ரூட் செய்யவேண்டும் . எனது கைபேசி மாடல் சோனி S . இதற்கான பைல்( Bin 4 ry ). இதை command இல் ரன் செய்யவேண்டும் . இதை எப்படி செய்வது. எனக்கு command யை பற்றி தெரியாது பலமுறை முயற்சி செய்துவிட்டேன் முடியவில்லை. இதை youtube வலைத்தளத்தில் பார்த்து முயற்சித்தேன் முடியவில்லை .commad எப்படி ரன் செய்வது . உதவுங்கள் ..
saramjit
saramjit
பண்பாளர்


பதிவுகள் : 201
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

கைப்பேசியில் சந்தேகம்  Empty Re: கைப்பேசியில் சந்தேகம்

Post by ராஜு சரவணன் Wed Jan 16, 2013 7:16 pm

Firmware version என்ன?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கைப்பேசியில் சந்தேகம்  Empty Re: கைப்பேசியில் சந்தேகம்

Post by ராஜு சரவணன் Wed Jan 16, 2013 7:50 pm

http://www.unlockroot.com/ இந்த தளத்தில் மேலே உள்ள டவுன்லோட் பட்டனை கிளிக் செய்து, புதிதாக திறக்கும் பக்கத்தில்
கைப்பேசியில் சந்தேகம்  68424175

- UnlockPhone For HTC /Sony /Google -- Free download பட்டனை கிளிக் செய்து exe பைலை டவுன்லோட் செய்யவும்.

- டவுன்லோட் முடிந்தபிறகு பைலை இன்ஸ்டால் செய்யவும்.

- உங்கள் போனை USB மூலம் கணனியுடன் இணைத்து, System setting >Developer Options > USB debugging யை தேர்ந்தெடுக்கவும் .
கைப்பேசியில் சந்தேகம்  Developeroptionsusbdebu

- இன்ஸ்டால் செய்த application ணை திறக்கவும், ரூட் என்ற பட்டனை சுடக்கவும்.
கைப்பேசியில் சந்தேகம்  51045772

அவ்வளவு தான்.

இந்த லிங் அட்டவணையில் உங்கள் மாடல் இருந்தால் செய்யலாம்.
http://www.unlockroot.com/unlockroot3.php



(குறிப்பு - ரூடிங் செய்வதால் போன் செயல் இழக்க வாய்ப்புண்டு)
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கைப்பேசியில் சந்தேகம்  Empty Re: கைப்பேசியில் சந்தேகம்

Post by ராஜு சரவணன் Wed Jan 16, 2013 7:55 pm

இந்த application னில் Rooting மட்டுமின்றி unroot டும் செய்யலாம்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கைப்பேசியில் சந்தேகம்  Empty Re: கைப்பேசியில் சந்தேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum