ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஸ்ஸாமில் பெண்ணை கற்பழிக்க முயன்ற காங்கிரஸ் தலைவரை அடித்து நொறுக்கிய பெண்கள்

2 posters

Go down

ஈகரை அஸ்ஸாமில் பெண்ணை கற்பழிக்க முயன்ற காங்கிரஸ் தலைவரை அடித்து நொறுக்கிய பெண்கள்

Post by chinnavan Thu Jan 03, 2013 6:17 pm

அஸ்ஸாமில் பெண் ஒருவரை கற்பழிக்க முயன்ற காங்கிரஸ் தலைவர் பிக்ரம் சிங் பிரம்மாவை பெண்கள் அடித்து உதைத்தனர்.

அஸ்ஸாம் மாநிலம் சிராங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மூத்த காங்கிரஸ் தலைவர் பிக்ரம் சிங் பிரம்மா. போடோலாந்து பகுதி காங்கிரஸ் ஒருங்கிணைப்பு குழு தலைவராக உள்ளார் பிரம்மா. இந்நிலையில் அவர் சல்பாரி என்ற இடத்தில் இன்று அதிகாலை 2 குழந்தைகளின் தாயை கற்பழிக்க முயன்றுள்ளார். இதைப் பார்த்த கிராம மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் பிரம்மாவின் சட்டையைக் கழற்றிவிட்டு அவரை அடித்து உதைத்தனர். சில பெண்கள் அவரை கன்னத்தில் அறைந்தனர்.

மேலும் அவரது கார் கண்ணாடியை நொறுக்கினர், காரின் ஒரு பகுதியில் ஆங்கிலத்தில் குண்டா என்று எழுதி வைத்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைவர் ஒருவர் பெண்ணை கற்பழிக்க முயன்று தர்ம் அடி வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

தகவல் : தமிழ் ஒன்.



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: அஸ்ஸாமில் பெண்ணை கற்பழிக்க முயன்ற காங்கிரஸ் தலைவரை அடித்து நொறுக்கிய பெண்கள்

Post by ஹர்ஷித் Thu Jan 03, 2013 6:22 pm

எங்கிருந்து எடுத்து பதிவிடுரீங்கன்னே??
வரிசையா இதே தலைப்பா இருக்கு.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை Re: அஸ்ஸாமில் பெண்ணை கற்பழிக்க முயன்ற காங்கிரஸ் தலைவரை அடித்து நொறுக்கிய பெண்கள்

Post by chinnavan Thu Jan 03, 2013 6:24 pm

மன்னிக்கவும் தமிழ் ஒன் இணையத்திலிருந்து



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: அஸ்ஸாமில் பெண்ணை கற்பழிக்க முயன்ற காங்கிரஸ் தலைவரை அடித்து நொறுக்கிய பெண்கள்

Post by ஹர்ஷித் Thu Jan 03, 2013 6:29 pm

chinnavan wrote:மன்னிக்கவும் தமிழ் ஒன் இணையத்திலிருந்து

மன்னிப்பிற்காக கேட்கவில்லை அண்ணே!
எந்த தகவலை எங்கிருந்து(எந்த இனையத்திலிருந்து)எடுத்து பதிவிடுகிறோம் என்பதை அறியப்படுத்துவதினால் தேவையற்ற இடையூறுகளை தவிர்க்கலாம்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஈகரை Re: அஸ்ஸாமில் பெண்ணை கற்பழிக்க முயன்ற காங்கிரஸ் தலைவரை அடித்து நொறுக்கிய பெண்கள்

Post by chinnavan Thu Jan 03, 2013 6:38 pm

ஹர்ஷித் wrote:
chinnavan wrote:மன்னிக்கவும் தமிழ் ஒன் இணையத்திலிருந்து

மன்னிப்பிற்காக கேட்கவில்லை அண்ணே!
எந்த தகவலை எங்கிருந்து(எந்த இனையத்திலிருந்து)எடுத்து பதிவிடுகிறோம் என்பதை அறியப்படுத்துவதினால் தேவையற்ற இடையூறுகளை தவிர்க்கலாம்.
சுட்டி காட்டாமல் பதிந்தது தவறு தானே



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: அஸ்ஸாமில் பெண்ணை கற்பழிக்க முயன்ற காங்கிரஸ் தலைவரை அடித்து நொறுக்கிய பெண்கள்

Post by Guest Thu Jan 03, 2013 6:55 pm

இந்த நெருப்புதான் எல்லார்குள்ளையும் எரிஞ்சுகிட்டே இருக்கனும் .,.. சூப்பருங்க
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: அஸ்ஸாமில் பெண்ணை கற்பழிக்க முயன்ற காங்கிரஸ் தலைவரை அடித்து நொறுக்கிய பெண்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புகார்கொடுக்க வந்த பெண்ணை கற்பழிக்க முயன்ற போலீஸ் ஐ.ஜி
» கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை கடித்து துண்டாக்கிய பெண் டாக்டர்
» வெளிநாட்டு பெண்ணை கற்பழிக்க முயற்சி: ரெயில்வே என்ஜினீயர் கைது
» மதுரை தனியார் மருத்துவமனையில் +2 மாணவிக்கு மயக்க ஊசிபோட்டு கற்பழிக்க முயன்ற டாக்டர்
» கற்பழிக்க முயன்ற காமுகனை குத்திக் கொன்ற பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum