புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனக்குப் பின் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்: கருணாநிதி திடீர் பேச்சால் பரபரப்பு Poll_c10எனக்குப் பின் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்: கருணாநிதி திடீர் பேச்சால் பரபரப்பு Poll_m10எனக்குப் பின் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்: கருணாநிதி திடீர் பேச்சால் பரபரப்பு Poll_c10 
57 Posts - 45%
ayyasamy ram

52 Posts - 41%
T.N.Balasubramanian

3 Posts - 2%
mohamed nizamudeen

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குப் பின் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்: கருணாநிதி திடீர் பேச்சால் பரபரப்பு Poll_c10எனக்குப் பின் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்: கருணாநிதி திடீர் பேச்சால் பரபரப்பு Poll_m10எனக்குப் பின் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்: கருணாநிதி திடீர் பேச்சால் பரபரப்பு Poll_c10 
418 Posts - 48%

293 Posts - 34%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Ammu Swarnalatha

3 Posts - 0%
ayyamperumal

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குப் பின் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்: கருணாநிதி திடீர் பேச்சால் பரபரப்பு

Page 1 of 2 1, 2  Next

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 03, 2013 5:12 pm

சென்னை: தமக்குப் பின் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின்தான் வருவார் என்பதை கோடிட்டுக் காட்டி திமுக தலைவர் கருணாநிதி பேசிய பேச்சால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

பாமக தலைவர் ராமதாஸ் தலித்களை தாக்கிப் பேசி வருவதையடுத்து அந்தக் கட்சியிலிருந்து தலித்கள் பெருமளவில் விலகி வருகின்றனர். இந் நிலையில் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாமகவினர் இன்று கருணாநிதி முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

திமுகவில் இணைந்தோரை வரவேற்றுப் பேசிய கருணாநிதி, நீங்கள் இங்கு வருவதற்கு காரணமாக இருந்த உங்கள் முன்னாள் தலைவருக்கு (ராமதாஸ்) என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மராட்டிய மாநிலத்தில் அம்பேத்கார் பல்கலைக் கழகம் கொண்டு வருவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 12 ஆண்டுகள் ஆகியும் அதனை கொண்டு வர முடியவில்லை.

எனது மூத்த மகன் மு.க. அழகிரியின் மனைவி காந்தி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அந்த பெண்ணை எனது மருமகளாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன். எனது மனைவியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அனைவரும் ஒரே சாதி என்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைக்கிறேன்.

அம்பேத்கருக்கு மணி மண்டபம் என் ஆட்சியில் கட்டப்பட்டது. சென்னையில் உள்ள சட்டப் பல்கலைக் கழகத்துக்கும் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது. அம்பேத்கரை திராவிட முன்னேற்ற கழகமே போற்றி வருகிறது.

இந்த சமுதாயம் மேன்மைக்காக எழுச்சிக்காக நான் என் ஆயுள் உள்ளவரை பாடுபடுவேன். இந்தப் பணியில் எனக்குப் பின்னால் மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.

தமிழ்இனம், திராவிட இனம், மொழி இனத்தை காக்க தங்களை அர்ப்பணித்து இந்த இயக்கத்தில் இணைந்து இருக்கிறீர்கள். நல்வாழ்வுக்கு இட்டுச் செல்லும் நம் இனத்தை மேண்மைபடுத்தி செல்வோம். முன்னேறி செல்வழிவகை காண்போம் என்றார் கூறியுள்ளார்.

திமுகவில் கருணாநிதிக்குப் பிறகு அடுத்த தலைவர் யார் என்பதில் அவரது மகன்களான மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி ஆகியோரிடையே கடுமையான மோதல் இருந்து வருகிறது. இந்நிலையில் தமக்குப் பின்னால் ஸ்டாலின்தான் என்று கருணாநிதியே கூறியுள்ளது, திமுகவின் அடுத்த தலைவராக மு.க.ஸ்டாலின்தான் வருவார் என்பதை வெளிப்படுத்தியிருக்கிறதே என்றே பார்க்கப்படுகிறது.

கருணாநிதியின் இந்தப் பேச்சு மு.க.ஸ்டாலினின் ஆதரவாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாகவே கூறப்படுகிறது.

----------
தமிழ் ஒன் இணையத்திலிருந்து

அன்புடன்
சின்னவன்

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 03, 2013 5:15 pm

அட பேசும்போது அவர் பின்னாடி நின்னு இருப்பாருங்க ... சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 03, 2013 5:17 pm

எதிரில் கனி இல்லையோ? உழவர் சந்தைக்கு போயிட்டாங்களோ!!!

பாவமய்யா ஸ்டாலின் பேராசிரியருக்கு அப்புறம் நீண்ட காலமா பொறுமையா நிற்கிறார்!!!!

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Jan 03, 2013 5:18 pm

ஒன்னும் புரியல

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 03, 2013 5:23 pm

இனியவரே சில மதங்களுக்கு முன்பு நண்பரின் திருமணத்திற்கு திருச்சி சென்றுவிட்டு திரும்பும்போது மதியம் சாப்பிட பெரம்பலூர் உள்ளே சென்றோம் எதிரில் பார்த்த மிகப்பெரிய அறிவிப்பு பலகை - தொலைதொடர்பு துறையில் புரட்சி பண்ணிய நாயகனே - ராஜா என்று

பயங்கர கோபம் வந்தது

எதிரில் அந்த நாய்(ராஜா) லன்றோவேர் (lanrover) சொகுசு வண்டியில்

நண்பர்கள் எல்லோரும் திட்டி கொண்டே சென்றோம், என்ன செய்ய முடியும்

அன்புடன்
சின்னவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 03, 2013 5:28 pm

chinnavan wrote:இனியவரே சில மதங்களுக்கு முன்பு நண்பரின் திருமணத்திற்கு திருச்சி சென்றுவிட்டு திரும்பும்போது மதியம் சாப்பிட பெரம்பலூர் உள்ளே சென்றோம் எதிரில் பார்த்த மிகப்பெரிய அறிவிப்பு பலகை - தொலைதொடர்பு துறையில் புரட்சி பண்ணிய நாயகனே - ராஜா என்று

பயங்கர கோபம் வந்தது

எதிரில் அந்த நாய்(ராஜா) லன்றோவேர் (lanrover) சொகுசு வண்டியில்

நண்பர்கள் எல்லோரும் திட்டி கொண்டே சென்றோம், என்ன செய்ய முடியும்
நீங்க இன்னும் ஜனநாயகம்ன்னு நினச்சுட்டு இருக்கீங்களா?
பணநாயகமா ஆகி எவ்ளோ வருஷமாச்சு!!!!

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Thu Jan 03, 2013 5:29 pm

ஆமோதித்தல் இனியவன் அண்ணா சொன்னா சரிதான்.....

எனக்குப் பின் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்: கருணாநிதி திடீர் பேச்சால் பரபரப்பு Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 03, 2013 5:35 pm

யினியவன் wrote:நீங்க இன்னும் ஜனநாயகம்ன்னு நினச்சுட்டு இருக்கீங்களா?
பணநாயகமா ஆகி எவ்ளோ வருஷமாச்சு!!!!
வருத்தமான விஷயம் நிலைமை மாற வேண்டும்

அன்புடன்
சின்னவன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 03, 2013 5:37 pm

இளைய தலைமுறையின் கைகளில் இருக்கிறது நிலைமை மாறுவது

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Jan 03, 2013 5:39 pm

? ? ? ?

நேர்மையே பலம்
எனக்குப் பின் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்: கருணாநிதி திடீர் பேச்சால் பரபரப்பு 5no
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக