புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. - Page 2 I_vote_lcapதமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. - Page 2 I_voting_barதமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. - Page 2 I_vote_rcap 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

Barushree

2 Posts - 2%
Saravananj

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. - Page 2 I_vote_lcapதமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. - Page 2 I_voting_barதமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. - Page 2 I_vote_rcap 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. - Page 2 I_vote_lcapதமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. - Page 2 I_voting_barதமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. - Page 2 I_vote_lcapதமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. - Page 2 I_voting_barதமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. - Page 2 I_vote_lcapதமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. - Page 2 I_voting_barதமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை.

Page 2 of 2 Previous  1, 2

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Thu Jan 03, 2013 1:34 pm

First topic message reminder :

தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை.

தமிழகத்தில் இயங்கிவரும் தொடர்வண்டி பயணச் சீட்டில் இந்தியை திணிப்பதில் ஆர்வம் காட்டும், தென்னக தொடர்வண்டி நிர்வாகம் தமிழை முற்றிலும் புறக்கணிக்கிறது. துவக்கத்தில் அச்சிடப்பட்ட சிறு அட்டையாக இருந்த பயணச்சீட்டு, பின்னர் மின்னணு பயணச்சீட்டாக மாற்றமடைந்தது.

இதில், மாநில மொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில், தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழகத்தில் இயங்கிவரும் தொடர் வண்டிகளுக்கான பயணச்சீட்டுகளில், தகவல்கள், தமிழில் குறிப்பிடப்பட்டது. நாளடைவில் கணிணி பயணச்சீட்டு அறிமுகமாகி, இதிலும் தமிழ், இந்தி, ஆங்கில மொழிகள் இடம்பெற்றது. தமிழ் மட்டுமே அறிந்தவர்கள், தகவல்களை எளிதில் அறிந்துகொள்ள முடிந்தது. பயணச்சீட்டு தவறாக வழங்கப்பட்டால், உடனடியாக அறிந்து, அதை மாற்றிக்கொள்ளவும் முடிந்தது. தற்போதைய பயணச்சீட்டில், தமிழ் இன்றி, இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

இதனால் தமிழ் மட்டும் அறிந்தவர்கள் திண்டாடுகின்றனர். தகவல்கள், தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குறிப்பிடப்பட்ட, நீண்டகால நடைமுறை புறக்கணிக்கப்பட்டு, கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையங்களில், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில், பயணச்சீட்டு வழங்குவதும் வாடிக்கையாக உள்ளது.சாதாரண மற்றும் முன்பதிவு பயணச்சீட்டுகளில், இந்தியை மட்டுமே திணிப்பதில் ஆர்வம்காட்டும் ரயில்வே நிர்வாகம், தமிழை முற்றிலும் புறக்கணித்து வருகிறது.

மேலும் தொடர்வண்டிகளின் முன்பதிவு செய்யப்பட்ட நபர்களின் பெயர்களை பட்டியலாக தொடர் வண்டிப் பெட்டிகளில் ஒட்டுவார்கள். இந்த பட்டியலில் ஹிந்தி மொழி முதன்மையாகவும் பின்பு ஆங்கிலத்திலும் அச்சிட்டு தொடர்வண்டி நிர்வாகம் வெளியிடுகிறது. ஹிந்தி மட்டுமே படிக்கத் தெரிந்த மக்கள் மட்டும் படிக்கலாம், அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்த மக்கள் எவ்வாறு தங்கள் பெயர்களை படிப்பார்கள் என்று சிறிதளவும் இந்திய தொடர்வண்டி நிர்வாகம் சிந்திப்ப தில்லை. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டுகள் ஆகிறது . இன்னும் ஹிந்தியை தவிர்த்த மற்ற மாநில மொழிகளுக்கு உரிய மரியாதையோ, உரிமைகளோ வழங்கப்பட வில்லை என்பது வேதனைக் குரியது. தமிழர்களும் மத்திய அரசுக்கு வரிப் பணம் கட்டுகின்றனர். இருந்தும் தமிழ் மொழியை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதே பலருடைய கேள்வியாக உள்ளது . தமிழ்நாட்டில் பயணம் செய்பவர்களின் பெயர்கள் தமிழில் இருப்பது தானே நியாயம். அவ்வாறு இல்லாமல் அவர்கள் பெயர்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருப்பது அவசியமற்றது. தமிழ் நாட்டிற்குள் பயணம் செய்யும் அத்தனை தொடர்வண்டிகளிலும் தமிழ் மொழி , ஆங்கிலம் மட்டுமே இருந்தால் போதுமானது. இந்தி இந்தியாவின் தேசிய மொழியும் அல்ல . அப்படி இருக்க ஏன் இந்தியை தமிழ் நாட்டில் உள்ள தொடர் வண்டியில் திணிக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது மத்திய அரசின் இந்தி வெறியை காட்டுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர் தமிழ் மக்கள். இது குறித்து தமிழக கட்சிகள் போராட்டம் நடத்த வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

நன்றி

தமிழர் பண்பாட்டு நடுவம் . சென்னை .

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 04, 2013 10:43 am

அதனாலென்ன ஆங்கிலமும் ஹிந்தியும் கற்றுக்கொள்ள வேண்டியது தானே. பல மொழிகள் கற்றுகொள்வது தமிழர்களின் வாழ்வை தானே முன்னேற்றும்.

தமிழர்களிடம் தமிழில் பேசுவோம் , பிற மொழி மக்களிடம் கலந்துரையாட ஆங்கிலத்தையும் ஹிந்தியையும் பயன்படுத்துவோம்.

அதைவிட்டுவிட்டு தமிழும் சரியா தெரியாமல் ஆங்கிலமும் அரைகுறையாக வைத்துகொண்டு நம் தொலைகாட்சிகளில் மொழியை கடித்துக்குதறும் அரைகுறைகள் போல இல்லாமல் தெளிவாக தாய்மொழியில் பேசும் ஒரு தலைமுறையை உருவாக்குவோம்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Jan 04, 2013 11:17 am

rashlak wrote:நண்பரே நம் தான் சொல்லிகொள்கிறோம் ஹிந்தி நமது ஒரு தாய் பிள்ளை இந்திய நமது நாடு என்று, அனால் தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒரு வடஇந்தியர் கூட குரல் கொடுக்க மாட்டார்கள்.

ஒரு தாய் பிள்ளையாக பார்க்க வேண்டும் என்றால் பல மொழிகள் கொண்ட இந்தியாவில் ஏன் ஹிந்தியை மட்டும் தேசிய மொழியாக பயன்படுத்த வேண்டும், ஏன் அந்த பிள்ளை மட்டும் செல்லமா, தமிழ்,தெலுங்கு என மற்ற மொழிகள் என்ன முடமாக பிறந்தனவா?

சரியாகச் சொன்னீர்கள். மகிழ்ச்சி

இந்தியக் குடியரசுக்கு “தேசிய மொழி” கிடையாது. இந்திய அரசியலமைப்புச் சட்டமும், பிற சட்டங்களும் தேசிய மொழி என்று ஒன்றை வரையறுக்க வில்லை. அலுவல் மொழிகள் மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளன. தேசிய அளவில் இந்தி அலுவல் மொழியாகவும், ஆங்கிலம் கூடுதல் அலுவல் மொழியாகவும் உள்ளன. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தத்தமது அலுவல் மொழிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றுள்ளன. இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகள் சில நேரங்களில் தவறுதலாக “தேசிய மொழிகள்” என்றும் வழங்கப்படுகின்றன. (நன்றி - விக்கிபீடியா).

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக