புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருக்குறள் சாமிநாதன்
Page 1 of 1 •
- கார்த்திபண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
திருவள்ளுவருக்கு மணி மண்டபம் அமைத்து தினசரி திருக்குறள் படித்து வழிபாடு செய்யும் கிராமம்!
வில்வாரணி என்னும் சிற்றூர் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகாவில் அமைந்துள்ளது. இந்த சிற்றூரில் திருக்குறள் நெறி பரப்பும் மையம் ஒன்றை நடத்தி வருகிறார் ஓய்வு பெற்ற ஆசிரியர் திருக்குறள் சாமிநாதன். இவரது பெரும் முயற்சியாலும் பலரது நன்கொடையாலும் உருவானது தான் திருவள்ளுவருக்கு என ஒரு மணி மண்டபம் . தமிழ்நாட்டில் பல தெய்வங்களுக்கும் தலைவர்களுக்கு பல்லாயிரம் மணிமண்டபங்கள் இருந்தாலும் உலகம் போற்றும் வள்ளுவருக்கு மணிமண்டபங்கள் கோவில்கள் என்பது அரிதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வான் புகழ் அளித்த வள்ளுவருக்கு தமிழர்கள் வெகு குறைவான மணி மண்டபங்களே கட்டி உள்ளனர் என்பதும் வேதனையான செய்தி.
வில்வராணி கிராமத்தில் சாமிநாதன் அய்யாவின் அவர்கள் கடுமையான போராட்டத்திற்கு பின்பு தான் இந்த மணிமண்டபத்தை கட்டி முடித்தார். காரணம் அரசு இவருக்கு இடம் கொடுக்கவில்லை. பல வழிகளில் போராடி இறுதியில் அவரின் வீட்டிற்கு அருகே உள்ள தொடக்கப் பள்ளியின் முன்பு அவருக்கு இடம் ஒதுக்கியது அரசு . அந்த இடத்தில வள்ளுவரின் சிலையை நிறுவி ஒரு சிறிய மணிமண்டபத்தை கட்டி முடித்தார் சாமிநாதன் . இப்போதும் பள்ளிகளுக்கு செல்லும் பிள்ளைகள் அனைவரும் இங்கு வந்து வள்ளுவரை வணங்கிய பின்பு தான் பள்ளிக்கு செல்கின்றனர். தினமும் பள்ளிப் பிள்ளைகளே மணிமண்டபத்தை கூட்டி சுத்தம் செய்கின்றனர். பின்பு அவர்கள் வள்ளுவரின் சிலையின் முன்பு தீபம் ஏற்றி திருக்குறளில் உள்ள ஏதேனும் ஒரு முழு அதிகாரத்தையும் படித்து வழிபாடு செய்கின்றனர். இந்த மணிமண்டபத்தின் வெளியே தினமும் திருக்குறளும் பொருளும் எழுதப்பட்டு வருகிறது . இந்த ஊரில் உள்ள பலரது வீடுகளில் திருக்குறள் எழுதப்பட்டு உள்ளது. பெரும்பாலும் இங்கு உள்ள குழந்தைகள் திருக்குறளை மனப்பாடமாக சொல்கின்றனர். 1330 திருக்குறளையும் பார்க்காமல் ஒப்பிக்கும் மாணவர்களும் இங்கு உண்டு.
நாம் இங்கு சென்ற வேளையில் பல மாணவர்கள் நம்மிடம் திருக்குறள் சொல்லி பரிசுகளையும் வாழ்த்துகளையும் பெற்றனர். இந்த கிராமத்தை திருக்குறள் கிராமம் என்று அழைத்தால் அது மிகை அல்ல. அந்த அளவிற்கு இந்த கிராம மக்கள் திருக்குறள் மீது பற்றோடு உள்ளனர். இந்த மணி மண்டபத்தை காண்பதற்கு நாம் அங்கு சென்ற போது திருக்குறளில் விருந்தோம்பல் பற்றி எவ்வாறு விளக்கப் பட்டுள்ளதோ அவ்வாறே நமக்கு விருந்தும் உபசரிப்பும் நடந்தது. சாமிநாதன் அவர்களின் மனைவி காலமாகிவிட்டார் என்ற செய்தியை நமக்கு சொன்னார்கள் . அவர் உயிரோடு இருக்கும்போது ஒரு சமயம் வள்ளுவரின் சிலை வெட்ட வெளியில் மழையில் நனைந்ததாம் . அப்போது அதை பொறுக்க முடியாமல் குடையை வைத்து மழை நீர் வள்ளுவரின் மேல் படாதவாறு பார்த்துக் கொண்டாராம் சாமிநாதன் அய்யாவின் மனைவி. அந்த அளவிற்கு அவரது குடும்பமும் திருவள்ளுவரின் மீது பற்றுடையவர்கள் . இன்று சாமிநாதன் அய்யாவின் மகன் மற்றும் பேரன் ஆகிய இருவரும் வள்ளுவரின் மணிமண்டபத்தை பராமரித்து வருகிறார்கள்.
இவர்களை போல் தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊர்களுக்கும் ஒருவர் இருந்தால் வள்ளுவரும் வள்ளுவமும் நாடெங்கும் தழைத்து ஓங்கும் . வள்ளுவர் புகழ் வாழ்வாங்கு வாழும் . வாழ்க இவர்களின் தொண்டு.
நன்றி - தமிழர் பண்பாட்டு நடுவம்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|