Latest topics
» நாவல்கள் வேண்டும்by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விமான டிக்கெட்டை செல்போனில் காண்பித்து பயணம் செய்யலாம்: 1-ந் தேதி முதல் அறிமுகம்
3 posters
Page 1 of 1
விமான டிக்கெட்டை செல்போனில் காண்பித்து பயணம் செய்யலாம்: 1-ந் தேதி முதல் அறிமுகம்
ரெயில்களில் முன்பதிவுசெய்து பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் பரிசோதகர் வரும்போது தங்கள் பயணச்சீட்டை காண்பிக்க வேண்டும். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களும் இதேபோன்று ஆன்லைன் முன்பதிவு சீட்டை டிக்கெட் பரிசோதகரிடம் காட்ட வேண்டும். ஆன்லைனில்முன்பதிவு செய்யும்போது பி.என்.ஆர். எண்ணுடன் பயண சீட்டு விவரங்கள் செல்போன் எண்ணுக்கும் அனுப்பப்படும்.
:-
இந்த நிலையில், பயணச்சீட்டு தாள் வீணாவதை தடுக்கவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பைகருத்தில் கொண்டும், பயணச்சீட்டு விவரங்களை டிக்கெட் பரிசோதகரிடம் செல்போனில் காண்பித்தே பயணம் செய்யும் வசதியை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. ரெயில் பயணிகள் மத்தியில் இந்த புதிய முறைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
:-
செல்போனிலேயே டிக்கெட் விவரங்களை காண்பித்துவிடுவதால், டிக்கெட்டை எடுத்து வந்திருக்கிறோமா? மறந்துவிட்டோமா? என்ற சந்தேகமோ, பரபரப்போ ஏற்படாததால் ஆன்லைனில் முன்பதிவுசெய்து பயணம் செய்யும் பயணிகள் தற்போது இந்த வசதியைத்தான் அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அடையாள அட்டையை மட்டும் காண்பித்தால் போதுமானது.
:-
இந்த நிலையில், பயணச்சீட்டு விவரங்களை செல்போனில் காண்பித்து பயணம் செய்யும் வசதி சென்னை உள்பட அனைத்து விமான நிலையங்களிலும் கடந்த 1-ந்தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ரெயில்வே துறையை போன்று பயணச்சீட்டை பயன்படுத்துவதால் பேப்பர்வீணாவதை தடுக்கவும், மின்சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பைகருத்தில் கொண்டும் மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்புத்துறை இந்த புதிய முறையை கொண்டுவந்துள்ளது.
:-
பயணச்சீட்டு விவரங்கள் கொண்ட தகவலை செல்போனில் காண்பித்தோ, டேப்லெட் அல்லது லேப்டாப்-ல் காட்டியோ பயணிகள் விமான நிலையத்திற்குள் சென்றுவிடலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு வழக்கமான முறையில், போர்டிங் பாஸ் பெற்றுக்கொண்டு, பாதுகாப்பு சோதனை முடிந்து விமானத்தில் பயணம் செய்யலாம்.
:-
கர்நாடகா உள்பட ஒருசில மாநிலங்களில் அரசு போக்குவரத்துக்கழகங்களிலும் இத்தகைய வசதி நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களிலும் முன்பதிவு பயணசீட்டு விவரங்களை செல்போனில் காண்பித்து பயணம் செய்யும் வசதியை கொண்டுவரவேண்டும் என்றும்பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
:-
மாலை மலர்

Powenraj- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
Re: விமான டிக்கெட்டை செல்போனில் காண்பித்து பயணம் செய்யலாம்: 1-ந் தேதி முதல் அறிமுகம்
நல்ல முயற்சி - முழுவதுமாக அமுல்படுத்தி மரங்களின் அழிவை ஓரளவு தடுக்க உதவும்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2049
இணைந்தது : 13/09/2011
Similar topics
» வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்: அரசு பஸ்களில் பயணம் செய்ய இ-டிக்கெட் வசதி; இன்று முதல் அறிமுகம்
» இனி சாதாரண கட்டணத்தில் எல்லா நேரத்திலும் பயணம் செய்யலாம்! புதிய கால் டாக்ஸி அறிமுகம்!
» உள்நாட்டு விமான சேவை: முதல் நாளில் 58,318 பேர் பயணம்
» வரும் 15-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து விமான சேவை துவக்கம்
» ஜூலை 1-ம் தேதி முதல் புதுச்சேரி-ஐதராபாத் இடையே விமான சேவை தொடக்கம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|