Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கற்பழிப்புக்கு தண்டனையா..!
+3
Ahanya
ஜாஹீதாபானு
கார்த்தி
7 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
கற்பழிப்புக்கு தண்டனையா..!
First topic message reminder :
(ஆண்கள் அனைவரையும் குற்றம் சாற்ற வில்லை.. என் தமையனும், என் தந்தையும் ஒரு ஆண் தான் ..
என் வார்த்தைகளின் அடி பெண்ணை போதைபொருளாய் பார்க்கும் கயவர்க்கு மட்டுமே..)
ஆசை நோய் கண்டு, மதியிழந்த
காமுகனே, உன்னை,
முள்ளில் சாட்டை அமைத்து,
குருதி ஓட ஓட அடிக்க வேண்டும்.
ஊசி முனையால் உடலெங்கும் கீற வேண்டும்.
காமகொடுரனின் தலை முடியை
கதற கதற பியித்து எறிய வேண்டும்..
விரலை ஒவ்வொன்றாய் வெட்டி எரிய வேண்டும்,
பெண்ணை ஆசையை பார்த்த கண்ணை தோண்டி எரிய வேண்டும்..
கொதிநீரை உடலெங்கும் ஊற்ற வேண்டும்,
கொதிநீரின் சுகத்தை முழுமையை உணர வேண்டாமா???
உப்பை உடலெங்கும் வாரி, பூச வேண்டும்..
கயவனே வேதனையில் செத்து மடி,
உன் தாயும், தாரமும் கூட ஒரு பெண் தானே..?
ஆசை வெறி கொண்டு பூவிலும் மெல்லிய பெண்ணை
வதைத்தாயே ..?
எப்படியடா உன்னால் முடிந்தது?
நீ மனிதனா? அரக்கனா?
உன்னை உயிரோடு தீயில் வாட்டி..
உச்சத்தில் கட்டி வைத்தால்,
உன்னை பார்க்கும் யாருக்கேனும் இது போல் இனி
செய்ய தோன்றுமா??
மதி கெட்டவனே..
அறிவு கடல் வற்றி அடுப்படியில் கிடந்த பெண்ணை பார்த்து,
புதுமை பெண்ணே வெளியே வா என கூக்குரல் போட்டதும்,
உன்னை போல ஒரு ஆண் தானேடா?
ஆண் வர்க்கத்தையே வெறுத்து ஒதுக்க வைக்க, பிறந்த
களை செடிகளடா நீங்கள்..
தண்டனை தாருங்கள் என தப்பு செய்ததில் ஒருவன்
கேட்கிறனாம்...!
அட..! பரந்த உள்ளம் படைத்தவனே உனக்கு நான்
மேற்சொன்ன தண்டனை அனைத்தையும் தந்தால் கூட..,
அப்பெண்ணின் வலி மறைந்து போகுமா??
வேதனை பறந்து போகுமா?
இந்த சம்பவம் ஒன்றும் முற்று புள்ளி அல்ல,
ஒரு ஆண் ஒரு பெண்ணை மரியாதையோடு பார்க்கும் வரை...
ஒரு ஆண் ஒரு பெண்ணின் கண்ணை பார்த்து பேசும் வரை..
ஒரு ஆண் ஒரு பெண்ணை அன்பின் மறுவுருவமாய் பார்க்கும் வரை..
கற்பழிப்பு சம்பவங்கள் முடிவற்ற தொடர்கதைகள் தான்...
-ஆத்திரத்துடன்..
நிஷாந்தினி கதிர்
நன்றி https://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-Tamil/141482842472
கற்பழிப்புக்கு தண்டனையா..!
(ஆண்கள் அனைவரையும் குற்றம் சாற்ற வில்லை.. என் தமையனும், என் தந்தையும் ஒரு ஆண் தான் ..
என் வார்த்தைகளின் அடி பெண்ணை போதைபொருளாய் பார்க்கும் கயவர்க்கு மட்டுமே..)
ஆசை நோய் கண்டு, மதியிழந்த
காமுகனே, உன்னை,
முள்ளில் சாட்டை அமைத்து,
குருதி ஓட ஓட அடிக்க வேண்டும்.
ஊசி முனையால் உடலெங்கும் கீற வேண்டும்.
காமகொடுரனின் தலை முடியை
கதற கதற பியித்து எறிய வேண்டும்..
விரலை ஒவ்வொன்றாய் வெட்டி எரிய வேண்டும்,
பெண்ணை ஆசையை பார்த்த கண்ணை தோண்டி எரிய வேண்டும்..
கொதிநீரை உடலெங்கும் ஊற்ற வேண்டும்,
கொதிநீரின் சுகத்தை முழுமையை உணர வேண்டாமா???
உப்பை உடலெங்கும் வாரி, பூச வேண்டும்..
கயவனே வேதனையில் செத்து மடி,
உன் தாயும், தாரமும் கூட ஒரு பெண் தானே..?
ஆசை வெறி கொண்டு பூவிலும் மெல்லிய பெண்ணை
வதைத்தாயே ..?
எப்படியடா உன்னால் முடிந்தது?
நீ மனிதனா? அரக்கனா?
உன்னை உயிரோடு தீயில் வாட்டி..
உச்சத்தில் கட்டி வைத்தால்,
உன்னை பார்க்கும் யாருக்கேனும் இது போல் இனி
செய்ய தோன்றுமா??
மதி கெட்டவனே..
அறிவு கடல் வற்றி அடுப்படியில் கிடந்த பெண்ணை பார்த்து,
புதுமை பெண்ணே வெளியே வா என கூக்குரல் போட்டதும்,
உன்னை போல ஒரு ஆண் தானேடா?
ஆண் வர்க்கத்தையே வெறுத்து ஒதுக்க வைக்க, பிறந்த
களை செடிகளடா நீங்கள்..
தண்டனை தாருங்கள் என தப்பு செய்ததில் ஒருவன்
கேட்கிறனாம்...!
அட..! பரந்த உள்ளம் படைத்தவனே உனக்கு நான்
மேற்சொன்ன தண்டனை அனைத்தையும் தந்தால் கூட..,
அப்பெண்ணின் வலி மறைந்து போகுமா??
வேதனை பறந்து போகுமா?
இந்த சம்பவம் ஒன்றும் முற்று புள்ளி அல்ல,
ஒரு ஆண் ஒரு பெண்ணை மரியாதையோடு பார்க்கும் வரை...
ஒரு ஆண் ஒரு பெண்ணின் கண்ணை பார்த்து பேசும் வரை..
ஒரு ஆண் ஒரு பெண்ணை அன்பின் மறுவுருவமாய் பார்க்கும் வரை..
கற்பழிப்பு சம்பவங்கள் முடிவற்ற தொடர்கதைகள் தான்...
-ஆத்திரத்துடன்..
நிஷாந்தினி கதிர்
நன்றி https://www.facebook.com/pages/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-Tamil/141482842472
கார்த்தி- பண்பாளர்
- பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012
Re: கற்பழிப்புக்கு தண்டனையா..!
dhilipdsp wrote:ஜாஹீதாபானு wrote:balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:படிக்க படிக்க ஆத்திரம் வருது
எதை கவிதையையா
உங்களோட புத்திசாலிதனத்தை மிகவும் மெச்சுகிறேன்
ரொம்ப தலையாட்டாதிங்க பாலா அடிக்க வரப்போறார்..
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கற்பழிப்புக்கு தண்டனையா..!
ஜாஹீதாபானு wrote:dhilipdsp wrote:ஜாஹீதாபானு wrote:balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:படிக்க படிக்க ஆத்திரம் வருது
எதை கவிதையையா
உங்களோட புத்திசாலிதனத்தை மிகவும் மெச்சுகிறேன்
ரொம்ப தலையாட்டாதிங்க பாலா அடிக்க வரப்போறார்..
அக்கா நோபாலாவா இல்ல வய்டு பாலாவா இல்ல நம்ம கே.பாலாவா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: கற்பழிப்புக்கு தண்டனையா..!
?
ஆதாம் ஏவால் அண்ணாbalakarthik wrote:ஜாஹீதாபானு wrote:dhilipdsp wrote:ஜாஹீதாபானு wrote:balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:படிக்க படிக்க ஆத்திரம் வருது
எதை கவிதையையா
உங்களோட புத்திசாலிதனத்தை மிகவும் மெச்சுகிறேன்
ரொம்ப தலையாட்டாதிங்க பாலா அடிக்க வரப்போறார்..
அக்கா நோபாலாவா இல்ல வய்டு பாலாவா இல்ல நம்ம கே.பாலாவா
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: கற்பழிப்புக்கு தண்டனையா..!
ஜாஹீதாபானு wrote:இந்த ஆட்டத்துக்கு நான் வரலப்பா....
இந்த ஆட்டத்துக்கு வரலேனா இங்கிலாந்துல நடக்கபோற ட்வ்ண்டி ட்வ்ண்டி ஆட்டத்துத்து வரிங்கலோ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கற்பழிப்புக்கு தண்டனையா..!
balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:இந்த ஆட்டத்துக்கு நான் வரலப்பா....
இந்த ஆட்டத்துக்கு வரலேனா இங்கிலாந்துல நடக்கபோற ட்வ்ண்டி ட்வ்ண்டி ஆட்டத்துத்து வரிங்கலோ
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: கற்பழிப்புக்கு தண்டனையா..!
dhilipdsp wrote:ஆதாம் ஏவால் அண்ணா
டைமிங் ரையிட்டு ஆனா ரயமிங்க் மிஸ்ஸு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கற்பழிப்புக்கு தண்டனையா..!
வணக்கம் அண்ணா அக்கா உங்களது பதிவை பார்த்ததும் எஸ்கேப் ?
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: கற்பழிப்புக்கு தண்டனையா..!
எனது சொந்த ஊருக்கு சென்று இருந்தேன் அங்கு கணினி வசதி கிடையாது ?
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Re: கற்பழிப்புக்கு தண்டனையா..!
அண்ணா பவர் ஸ்டார் பட்டம் இவருக்கு யாரு குடுத்தது?
dhilipdsp- வி.ஐ.பி
- பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» சேமிப்பவர்களுக்குத் தண்டனையா?
» கற்பழிப்புக்கு தண்டனை
» தகுந்த தண்டனையா? – சிறுகதை
» பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்
» 4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு !
» கற்பழிப்புக்கு தண்டனை
» தகுந்த தண்டனையா? – சிறுகதை
» பலாத்காரத்துக்கு தூக்கு தண்டனையா: எதிர்க்கும் கமல்
» 4 பேருக்கும் தூக்கு தண்டனையா? நாளை அறிவிப்பு !
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|