புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
156 Posts - 79%
heezulia
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
3 Posts - 2%
Pampu
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
321 Posts - 78%
heezulia
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_m10தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை. Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை.

Page 1 of 2 1, 2  Next

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Thu Jan 03, 2013 1:34 pm

தமிழை புறக்கணிக்கும் இந்திய தொடர்வண்டித் துறை.

தமிழகத்தில் இயங்கிவரும் தொடர்வண்டி பயணச் சீட்டில் இந்தியை திணிப்பதில் ஆர்வம் காட்டும், தென்னக தொடர்வண்டி நிர்வாகம் தமிழை முற்றிலும் புறக்கணிக்கிறது. துவக்கத்தில் அச்சிடப்பட்ட சிறு அட்டையாக இருந்த பயணச்சீட்டு, பின்னர் மின்னணு பயணச்சீட்டாக மாற்றமடைந்தது.

இதில், மாநில மொழி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில், தகவல்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். தமிழகத்தில் இயங்கிவரும் தொடர் வண்டிகளுக்கான பயணச்சீட்டுகளில், தகவல்கள், தமிழில் குறிப்பிடப்பட்டது. நாளடைவில் கணிணி பயணச்சீட்டு அறிமுகமாகி, இதிலும் தமிழ், இந்தி, ஆங்கில மொழிகள் இடம்பெற்றது. தமிழ் மட்டுமே அறிந்தவர்கள், தகவல்களை எளிதில் அறிந்துகொள்ள முடிந்தது. பயணச்சீட்டு தவறாக வழங்கப்பட்டால், உடனடியாக அறிந்து, அதை மாற்றிக்கொள்ளவும் முடிந்தது. தற்போதைய பயணச்சீட்டில், தமிழ் இன்றி, இந்தி, ஆங்கிலம் மட்டுமே இடம் பெற்றுள்ளது.

இதனால் தமிழ் மட்டும் அறிந்தவர்கள் திண்டாடுகின்றனர். தகவல்கள், தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் குறிப்பிடப்பட்ட, நீண்டகால நடைமுறை புறக்கணிக்கப்பட்டு, கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே குறிப்பிடப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள பயணச்சீட்டு முன்பதிவு மையங்களில், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில், பயணச்சீட்டு வழங்குவதும் வாடிக்கையாக உள்ளது.சாதாரண மற்றும் முன்பதிவு பயணச்சீட்டுகளில், இந்தியை மட்டுமே திணிப்பதில் ஆர்வம்காட்டும் ரயில்வே நிர்வாகம், தமிழை முற்றிலும் புறக்கணித்து வருகிறது.

மேலும் தொடர்வண்டிகளின் முன்பதிவு செய்யப்பட்ட நபர்களின் பெயர்களை பட்டியலாக தொடர் வண்டிப் பெட்டிகளில் ஒட்டுவார்கள். இந்த பட்டியலில் ஹிந்தி மொழி முதன்மையாகவும் பின்பு ஆங்கிலத்திலும் அச்சிட்டு தொடர்வண்டி நிர்வாகம் வெளியிடுகிறது. ஹிந்தி மட்டுமே படிக்கத் தெரிந்த மக்கள் மட்டும் படிக்கலாம், அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்த மக்கள் எவ்வாறு தங்கள் பெயர்களை படிப்பார்கள் என்று சிறிதளவும் இந்திய தொடர்வண்டி நிர்வாகம் சிந்திப்ப தில்லை. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டுகள் ஆகிறது . இன்னும் ஹிந்தியை தவிர்த்த மற்ற மாநில மொழிகளுக்கு உரிய மரியாதையோ, உரிமைகளோ வழங்கப்பட வில்லை என்பது வேதனைக் குரியது. தமிழர்களும் மத்திய அரசுக்கு வரிப் பணம் கட்டுகின்றனர். இருந்தும் தமிழ் மொழியை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்பதே பலருடைய கேள்வியாக உள்ளது . தமிழ்நாட்டில் பயணம் செய்பவர்களின் பெயர்கள் தமிழில் இருப்பது தானே நியாயம். அவ்வாறு இல்லாமல் அவர்கள் பெயர்கள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் இருப்பது அவசியமற்றது. தமிழ் நாட்டிற்குள் பயணம் செய்யும் அத்தனை தொடர்வண்டிகளிலும் தமிழ் மொழி , ஆங்கிலம் மட்டுமே இருந்தால் போதுமானது. இந்தி இந்தியாவின் தேசிய மொழியும் அல்ல . அப்படி இருக்க ஏன் இந்தியை தமிழ் நாட்டில் உள்ள தொடர் வண்டியில் திணிக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இது மத்திய அரசின் இந்தி வெறியை காட்டுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர் தமிழ் மக்கள். இது குறித்து தமிழக கட்சிகள் போராட்டம் நடத்த வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

நன்றி

தமிழர் பண்பாட்டு நடுவம் . சென்னை .

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 03, 2013 3:36 pm

கண்டிப்பாக போராட்டம் நடத்தவேண்டும். ஆமோதித்தல்

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 03, 2013 4:36 pm

தமிழக கட்சிகள் போராட்டம் நடத்த வேண்டும் என்பதே பலரது கோரிக்கையாக உள்ளது.

ஆமாயா அவர்களுக்கு இதுதான் முக்கியம் .. வந்து போராடுவாங்க ...

நம்ம உக்காந்து படம் பார்த்து கிட்டே இருப்போம் .. என்ன கொடுமை சார் இது

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 03, 2013 4:37 pm

ஆமோதித்தல்

அன்புடன்
சின்னவன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jan 03, 2013 6:44 pm

இது ஹிந்தியை மெதுவாக ஹிந்தி பேசாத மக்களிடம் திணிக்கும் திட்டத்தின் ஒரு பகுதி

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jan 03, 2013 6:58 pm

இங்கே நாம் ஓர் தாய் பிள்ளை ஹிந்தியை எதிர்க்கிறோம்.ஆனால் மாற்றான் தாய் பிள்ளை ஆங்கிலத்தை தலையில் தூக்கிக்கொண்டு ஆடுகிறோம்.
ஒரு உண்மையை கூற வேண்டும் என்றால்...ஹிந்தி அதிகம் பேசத்தெரியாத ஒரே மாநிலம் தமிழகம்தான்.அதிக மொழிகளை பேசுவது நமக்குப் பெருமையே திறமையே மாறாக அவற்றை தலையில் தூக்கிக்கொண்டு ஆடாதே என்பது என் நிலை.
இங்கே ஹிந்தியை எதிக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் தமிழை தமிழகத்தில்
புறக்கணிப்பவன் எவனாக இருந்தாலும் தலை சீவிட தயங்கிடாதே தமிழா.

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 03, 2013 7:04 pm

ஹர்ஷித் wrote:இங்கே நாம் ஓர் தாய் பிள்ளை ஹிந்தியை எதிர்க்கிறோம்.ஆனால் மாற்றான் தாய் பிள்ளை ஆங்கிலத்தை தலையில் தூக்கிக்கொண்டு ஆடுகிறோம்.
ஒரு உண்மையை கூற வேண்டும் என்றால்...ஹிந்தி அதிகம் பேசத்தெரியாத ஒரே மாநிலம் தமிழகம்தான்.அதிக மொழிகளை பேசுவது நமக்குப் பெருமையே திறமையே மாறாக அவற்றை தலையில் தூக்கிக்கொண்டு ஆடாதே என்பது என் நிலை.
இங்கே ஹிந்தியை எதிக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் தமிழை தமிழகத்தில்
புறக்கணிப்பவன் எவனாக இருந்தாலும் தலை சீவிட தயங்கிடாதே தமிழா.

சூப்பருங்க

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu Jan 03, 2013 7:07 pm

நண்பரே நம் தான் சொல்லிகொள்கிறோம் ஹிந்தி நமது ஒரு தாய் பிள்ளை இந்திய நமது நாடு என்று, அனால் தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒரு வடஇந்தியர் கூட குரல் கொடுக்க மாட்டார்கள்.

ஒரு தாய் பிள்ளையாக பார்க்க வேண்டும் என்றால் பல மொழிகள் கொண்ட இந்தியாவில் ஏன் ஹிந்தியை மட்டும் தேசிய மொழியாக பயன்படுத்த வேண்டும், ஏன் அந்த பிள்ளை மட்டும் செல்லமா, தமிழ்,தெலுங்கு என மற்ற மொழிகள் என்ன முடமாக பிறந்தனவா?

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jan 03, 2013 8:12 pm

rashlak wrote:நண்பரே நம் தான் சொல்லிகொள்கிறோம் ஹிந்தி நமது ஒரு தாய் பிள்ளை இந்திய நமது நாடு என்று, அனால் தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒரு வடஇந்தியர் கூட குரல் கொடுக்க மாட்டார்கள்.

ஒரு தாய் பிள்ளையாக பார்க்க வேண்டும் என்றால் பல மொழிகள் கொண்ட இந்தியாவில் ஏன் ஹிந்தியை மட்டும் தேசிய மொழியாக பயன்படுத்த வேண்டும், ஏன் அந்த பிள்ளை மட்டும் செல்லமா, தமிழ்,தெலுங்கு என மற்ற மொழிகள் என்ன முடமாக பிறந்தனவா?

இது நல்ல கேள்வி..., மகிழ்ச்சி
இது பல நூற்றாண்டு தொடரும் கேள்வியும் கூட.
நமது இந்திய நாட்டில் பல மொழி பேசும் மக்கள் இருந்தாலும் இந்தியா ஒருமைப்பாடான நாடு என்ற கோட்பாடு நமக்கு வாய்த்த சிற்ச்சில பெருந்தலைவர்களால் நிர்ணயிக்கப்பட்டது.
இதை சிதையாமல் பார்த்துக்கொள்ளவே அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது.
அப்படியே சில ஆட்சியாளர்களும் பார்த்துக்கொண்டார்கள்.
இதில் சில ஜாதி வெறி,பதவி வெறி இன வெறி.....என பல வெறிகளுக்காக என போர்வை பொத்திக்கொண்டு உண்மையில் பண வெறியில் திரிந்தனர்...,
இதில் நீங்களும் நாங்களும் தான் பகடைகள்.
இவர்கள் அடித்துக்கொண்டால் தான் நமக்கு ஆதாயம் என்பதில் அலாதி நம்பிக்கை அவர்களுக்கு.இதற்க்கு அடிக்கடி நிகழும் பல விஷயங்கள் ஆதாரம்.
சமீபத்திய நிகழ்வுதான் காவிரி நீர்.
வாங்கித்தருவேன் என ஆட்ச்சியை பிடிக்க இங்கு சிலர் தண்ணீர் தர மாட்டேன் என சொல்லி ஆட்ச்சியை பிடிக்க அங்கு சிலர்.
இடையில் கருகியது சம்பா மட்டுமல்ல பற்ப்பல விவசாயிகளின் வயிறும்தான்.ஆனால் அதைப்பற்றி நமக்கு கவலை இல்லை.நமது அரசியல் வியாதிகளுக்கும்தான்.
இப்படி நமது ஒருமைப்பாட்டை குலைக்க கையிலெடுக்கப்பட்ட ஆயுதம் தான் மொழியும்...
ஒருவனின் மொழிப்பற்றை மரணம் வரையிலும் யாராலும் அசைக்கமுடியாது.

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 03, 2013 10:17 pm

rashlak wrote:நண்பரே நம் தான் சொல்லிகொள்கிறோம் ஹிந்தி நமது ஒரு தாய் பிள்ளை இந்திய நமது நாடு என்று, அனால் தமிழனுக்கு ஒரு பிரச்சனை என்றால் ஒரு வடஇந்தியர் கூட குரல் கொடுக்க மாட்டார்கள்.

ஒரு தாய் பிள்ளையாக பார்க்க வேண்டும் என்றால் பல மொழிகள் கொண்ட இந்தியாவில் ஏன் ஹிந்தியை மட்டும் தேசிய மொழியாக பயன்படுத்த வேண்டும், ஏன் அந்த பிள்ளை மட்டும் செல்லமா, தமிழ்,தெலுங்கு என மற்ற மொழிகள் என்ன முடமாக பிறந்தனவா?

நல்ல கேள்வி நண்பா .. சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக