ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரண்டாம் உலகப்போரின் போது 'சுனாமி குண்டு' பரிசோதனை செய்த அமெரிக்கா, நியூசீலாந்து!

Go down

ஈகரை இரண்டாம் உலகப்போரின் போது 'சுனாமி குண்டு' பரிசோதனை செய்த அமெரிக்கா, நியூசீலாந்து!

Post by அச்சலா Thu Jan 03, 2013 12:16 am


இரண்டாம் உலகப்போரின் போது 'சுனாமி குண்டு' பரிசோதனை செய்த அமெரிக்கா, நியூசீலாந்து!

 இரண்டாம் உலகப்போரின் போது 'சுனாமி குண்டு' பரிசோதனை செய்த அமெரிக்கா, நியூசீலாந்து! Img1130102038_1_1

கடல் நீருக்கு அடியில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து அதன் மூலம் மிகப்பெரிய சுனாமி அலைகளைத் தோற்றுவித்து கடற்கரை நகரங்களை மூழ்க அடிக்கும் சதித் திட்டத்தை நியூசீலாந்தும் அமெரிக்காவும் இரண்டாம் உலகப் போர் காலக்கட்டத்தில் பரிசோதனை செய்ததாக பரபரப்பு தகவலை லண்டன் டெலிகிராப் இதழ் வெளியிட்டுள்ளது.

FILE

நியூசீலாந்தைச் சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான ரே வாரு (Ray Waru) தேசிய ஆவணக்காப்பகத்தில் புதைக்கப்பட்ட ஆவணங்களை ஒரு ஆராய்ச்சிக்காக பார்த்தபோது இந்த திடுக்கிடும் ஆவணங்களைக் கண்டதாக தெரிவித்துள்ளார்.

வாரு தனது புதிய புத்தகமான "ரகசியங்களும் பொக்கிஷங்களும்" என்ற புத்தகத்தில் இதுபோன்ற பல மூடி மறக்கப்பட்ட விஷயங்களை எடுத்த்கியம்பியுள்ளதாக டெலிகிராப் இதழ் கூறியுள்ளது.

சுனாமி குண்டு விஷயத்திற்கு வருவோம். நியூ கேலிடோனியா மற்றும் ஆக்லாந்து கடல்களில் இத்தகைய ஆபத்தான சோதனைகளை அமெரிக்காவும், நியூசீலாந்தும் இணைந்து அப்போது நடத்தியுள்ளது. இது போன்று ஒன்றை உருவாக்க முடிவதற்கான சாத்தியங்களும் இருந்துள்ளது. கடலுக்கு அடியில் 10 குண்டுகளை வெடிக்கச் செய்வதன் மூலம் 33 அடி உயர பேரலைகளை எழுப்ப முடியும் என்று நம்பப்பட்டது.

இரண்டாம் உலகப்போரின் முதன்மை ரகசியக் காப்பு ஆபரேஷனான இது "புராஜெக்ட் சீல்" என்று பெயரிடப்பட்டது. அணுகுண்டுக்கு எதிரிடையாக இத்தகைய நாசகார வெடிகுண்டை தயாரித்து பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

சுமார் 3,700 குண்டுகள் இவ்வாறு வெடிக்கச்செய்யப்பட்டதாம்! "இது மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம், ஏனெனில் ஒரு நாடு இத்தகைய அபாய முடிவுக்கு வருகிறது என்ற கருத்தையே ஜீரணிக்க முடியவில்லை. சுனாமியை பயன்படுத்தி ஒரு நாசகார ஆயுதம் என்றால் அது பயங்கரம்தான். அதுவும் நியூசீலாந்து இதனை வெற்றிகரமாக நடத்த முடியும் அளவுக்கு இந்தத் திட்டத்தில் உதவி புரிந்துள்ளது!

1944ஆம் ஆண்டு இந்த நாசகார திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதாம். ஏற்கனவே அப்போதைய அமெரிக்க கடற்படை அதிகாரி கிப்சன், பவளப்பாறைகளை அகற்ற நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்கள் ஓரளவுக்கு பெரிய அலைகளை எழுப்பியதாக கூறியிருந்தார். இதுதான் சுனாமி குண்டுகளை தயாரிக்க வித்திட்டுள்ளதாக வாரு தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்டில் ஓரளவுக்கு வெற்றி கிடைத்ததாம், ஆனால் 1945 ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் முழுதும் கைவிடப்பட்டதாம்! ஆனாலும் நியூசீலாந்து தொடர்ந்து இந்தப் பரிசோதனையில் ஈடுபட்டு வந்து 1950 வரை ஆவணங்களை தயாரித்துள்ளதாக வாரு கூறுகிறார்.

அதாவது சுனாமி அலைகள் போன்று கடல் அலைகளை எழுப்ப இது போதாது என்று பிறகு தெரியவந்துள்ளது. நிபுணர்கள் கூறுகையில் கடற்கரையிலிருந்து கடலுக்குள்ளே 5 மைல் தொலைவு வரையிலும் 20 லட்சம் கிலோ வெடிகுண்டுகளை நிரப்பி வெடிக்கச் செய்தால்தான் பெரிய அலைகளை எழுப்பமுடியும் என்று கூறியுள்ளனர்.

"ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தில் இந்தக் காட்சியை வைத்தால் நாம் நல்ல கற்பனை என்போம் ஆனால் இது உண்மையில் சிந்திக்கப்பட்டு செயல்படுத்தும் அளவுக்கு சென்றுள்ளது என்பது மகா பயங்கரம், மேலும் இன்னமும் இதனை ஒருவர் பரிசீலித்து வருவதாகவே படுகிறது யாரோ ஒருவரின் டெஸ்கில் இந்த அறிக்கைகள் உள்ளன" என்கிறார் வாரு.

இவ்வளவு நெருக்கமாக இருந்த அமெரிக்க - நியூசீலாந்து உறவில் 1980ஆம் ஆண்டு முறிவு ஏற்பட்டது. அதாவது அமெரிக்காவின் அணு ஆயுத கப்பல்களுக்கு நியூசீலாந்து அனுமதி மறுத்ததையடுத்து உறவில் விரிசல் ஏற்பட்டாலும் நட்பு நாடாகவே உள்ளது.

நன்றி:வெப்தூனியா


 இரண்டாம் உலகப்போரின் போது 'சுனாமி குண்டு' பரிசோதனை செய்த அமெரிக்கா, நியூசீலாந்து! Paard105xz இரண்டாம் உலகப்போரின் போது 'சுனாமி குண்டு' பரிசோதனை செய்த அமெரிக்கா, நியூசீலாந்து! Paard105xz இரண்டாம் உலகப்போரின் போது 'சுனாமி குண்டு' பரிசோதனை செய்த அமெரிக்கா, நியூசீலாந்து! Paard105xz இரண்டாம் உலகப்போரின் போது 'சுனாமி குண்டு' பரிசோதனை செய்த அமெரிக்கா, நியூசீலாந்து! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

Back to top

- Similar topics
» இரண்டாம் உலகப்போரின் போது குண்டு வீசப்பட்டதன் நேரடி வீடியோ கண்டுபிடிப்பு
» இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட 1.8 டன் குண்டு நேற்று கிடைத்தது
» ரஷ்யாவில் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று துவக்கம்
» திட்டமிட்டதை விட சீக்கிரமே முடிந்த இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு
» 2-வது உலகப்போரின் போது வெடிக்காத 900 குண்டுகள் ஜப்பானில் கண்டுபிடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum