புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_lcapதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_voting_barதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_rcap 
46 Posts - 70%
heezulia
தமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_lcapதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_voting_barதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_rcap 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
தமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_lcapதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_voting_barதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_rcap 
8 Posts - 12%
mohamed nizamudeen
தமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_lcapதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_voting_barதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_lcapதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_voting_barதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_rcap 
211 Posts - 75%
heezulia
தமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_lcapதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_voting_barதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
தமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_lcapதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_voting_barதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_rcap 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_lcapதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_voting_barதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_rcap 
8 Posts - 3%
prajai
தமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_lcapதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_voting_barதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_lcapதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_voting_barதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
தமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_lcapதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_voting_barதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
தமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_lcapதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_voting_barதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
தமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_lcapதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_voting_barதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_rcap 
2 Posts - 1%
sram_1977
தமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_lcapதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_voting_barதமிழ் – வள்ளலார் விளக்கம்! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் – வள்ளலார் விளக்கம்!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jan 02, 2013 11:30 pm

தமிழ் என்பது ஒரு சாதாரண வெறும் சொல் அல்ல. அது ஐந்தெழுத்து மந்திரச் சொல்.

தமிழ் என்ற சொல்லில் த்-அ-ம்-இ-ழ் என்ற ஐந்து எழுத்துக்கள் இருக்கின்றன.

இதனால்தான் ‘தமிழ்’ ஓர் ஐந்தெழுத்து மந்திரம் என்கிறோம். த்,ம்,ழ் என்ற மூன்று எழுத்துக்களும் மெய்யெழுத்துக்கள். அ,இ என்ற இரண்டு எழுத்துக்களும் உயிர் எழுத்துக்கள்.

‘ஓம்’ என்ற ஐந்தெழுத்து இரண்டு எழுத்துக்களைக் கொண்டவைபோலத் தோன்றினாலும் அது உண்மையில் ஐந்து எழுத்துக்களை உடையது. இதில் உள்ள ஐந்து எழுத்துக்கள் என்ன?

உ-அ-ம்-ஒளி-ஒலி என்ற ஐந்து எழுத்துக்களில் ஆனது ‘ஓம்’ எனும் ஐந்தெழுத்து மந்திரம். ஓர் எழுத்தின் வரி வடிவம் மாறக்கூடியது. ஆனால் அந்த எழுத்தின் ஒலி வடிவமோ காலத்தால் மாறாதது; அழியாதது; நிலைபெற்றது.

அ-உ-ம் என்ற எழுத்துக்களைப்போல ஒளியும் ஒலியும் எழுத்துக்களா? என்ற சந்தேகம் எழலாம். வரி வடிவத்தில் எழுதுவது மட்டும் எழுத்தல்ல; ஒலியாகவோ ஒளியாகவோ ஓங்கு எழுவதும் எழுத்துத்தான்.

நன்றி : “ஜோதி வழியில் வள்ளலார்” புத்தகம்
(தொடரும்)

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Jan 02, 2013 11:49 pm

சூப்பருங்க

தமிழ் – வள்ளலார் விளக்கம்! Paard105xzதமிழ் – வள்ளலார் விளக்கம்! Paard105xzதமிழ் – வள்ளலார் விளக்கம்! Paard105xzதமிழ் – வள்ளலார் விளக்கம்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jan 03, 2013 10:38 pm

இங்கு எழும் ஒளியும் ஒலியும் அழியாதவை. எல்லை காணாதவை. முடிவற்றவை.முடிவுற்ற இந்த ஒளியும் ஒலியும் ஓங்கி எழும் ஆற்றல் உள்ளதால் அவையும் எழுத்துக்களாய், அழியாத எழுத்துக்களாக ஆகின்றன.

இந்த ‘ஓம்’ என்ற ஐந்தெழுத்தில் அந்த இரண்டு எழுத்துக்களும் சேர்ந்து எண்ணப்படுகின்றன.
‘இ’ என்ற உயிர் எழுத்து ‘அ’ என்ற உயிர் எழுத்தை எப்போதும் விட்டுப் பிரியாமல் இருப்பது.
‘அ’ என்று வாயைத்திறந்து உச்சரிக்கும் போதுதான் ‘ஆ’ என்ற உயிர் எழுத்து எழுகிறது.
‘அ’ என்று வாயைத் திறந்த நிலையிலேயே ‘இ’ என்று பல்லைக்காட்டி உச்சரித்தால் ‘இ’ என்ற உயிர் எழுத்தும் எழுந்து ஒலிக்கும்.

எனவே ‘அ’ என்ற உயிர் எழுத்தும் ‘இ’ என்ற உயிர் எழுத்தும் ஒன்றைவிட்டு ஒன்று பிரியாதவை.
‘அ’ என்ற உயிர் எழுத்து கடவுளின் செயலைக் குறிக்கும்.
‘இ’ என்ற உயிர் எழுத்து உயிர்களின் செயலைக் குறிக்கும்.

உயிர்கள் எப்போதும் இறைவனுடன் இணைந்தே செயல்படுகின்றன. அதுபோல் ‘இ’ என்ற எழுத்தும் ‘அ' என்ற எழுத்துடன் எப்போதும் இணைந்தே செயல்படும்.

‘தமிழ்’ என்ற சொல்லில் உள்ள மூன்று எழுத்துக்களாகிய த், ம், ழ் என்பவை அ,இ முதலிய உயிர் எழுத்துக்களுக்கு உடலைப் போல இருக்கின்றன. ‘மெய்’ என்றால் உடல் என்று பொருள்.
‘உயிர் விளக்கம் பெறுவதற்கு கடவுள் ஆதாரமாக இருக்கிறார். அதைப் போன்று ‘உடல் விளக்கம்’ பெறுவதற்கு உயிர் ஆதாரமாக இருக்கின்றது.

மெய்யெழுத்துக்கள் விளக்கம் பெறுவதற்கு உயிர் எழுத்துக்கள் ஆதாரமாகின்றன. அதாவது மெய்யெழுத்துக்களை உயிர் எழுத்துக்களின் துணையின்றி உச்சரிக்க முடியவே முடியாது.
(தொடரும்)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக