புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்? I_vote_lcapஉயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்? I_voting_barஉயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்? I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
viyasan

1 Post - 3%
mohamed nizamudeen

வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி மறுப்பு: தலைமை நீதிபதியின் உத்தரவை செயல்படுத்துவதில் என்ன தயக்கம்?

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jan 02, 2013 9:57 pm

2007 க்கு முன்னர் வழக்கறிஞர்களாலும், தமிழ் உணர்வாளர்களாலும் கொடுத்த அழுத்தத்தால் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக பல முயற்சிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 2007-க்குப் பிறகு மூன்று ஆண்டுகள் தமிழை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக்கும் முயற்சிகளை தமிழக அரசு கிடப்பில் போட்டது.

2010 மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர்கள் பெரிய அளவில் போராடத் துவங்கியதன் காரணமாக அத்திட்டம் மீண்டும் உயிரூட்டப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி இக்பால், வக்கீல்கள் உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட எந்த தடையும் இல்லை; தமிழில் வாதாடக் கூடாது என்று எந்த நீதிபதியும் சொல்லவில்லை. எனவே வழக்கறிஞர்கள் தாராளமாக தமிழில் வாதாடலாம் தலைமை நீதிபதி இக்பால் கடந்த ஆண்டு வாய்மொழியாக அனுமதியும் அளித்தார்.

ஆனால் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடிய வழக்கறிஞருக்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்து மேல்முறையீடு தொடர்பான வழக்கில் வழக்கறிஞர் பாரி தமிழில் வாதாடினார்.

இதற்கு, உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழ் இல்லை என்பதால் வாதாட முடியாது என நீதிபதி மறுப்பு தெரிவித்தார். மேலும் வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைப்பதாக நீதிபதி சிவக்குமார் தெரிவித்தார். இது தமிழ் உணர்வாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி நியூஸ்சலை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 02, 2013 10:04 pm

தலைமை நீதிபதி இக்பால் கடந்த ஆண்டு வாய்மொழியாக அனுமதியும் அளித்தார்.
தலைமை நீதிபதி அளித்த வாய்மொழி அறிக்கை உத்தரவு ஆகாது நண்பரே.மேலும் இது பற்றி அதிகார முடிவு குடியரசு தலைவர்,மக்களவை தான் அதிகாரப்பூர்வ உத்தரவு அளிக்க முடியும்.
இன்றைய சூழலில் அனுமதி மறுத்தது சட்ட ரீதியாக சரியே.

இந்த உரிமை நிலை நாட்ட வேண்டுமானால் ஒற்றுமையான போராட்டங்களே தீர்வுக்கு வழிவகுக்கும்

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Wed Jan 02, 2013 10:04 pm

தலைமை நீதிபதி இக்பால் கடந்த ஆண்டு வாய்மொழியாக அனுமதியும் அளித்தார்.
தலைமை நீதிபதி அளித்த வாய்மொழி அறிக்கை உத்தரவு ஆகாது நண்பரே.மேலும் இது பற்றி அதிகார முடிவு குடியரசு தலைவர்,மக்களவை தான் அதிகாரப்பூர்வ உத்தரவு அளிக்க முடியும்.
இன்றைய சூழலில் அனுமதி மறுத்தது சட்ட ரீதியாக சரியே.

இந்த உரிமை நிலை நாட்ட வேண்டுமானால் ஒற்றுமையான போராட்டங்களே தீர்வுக்கு வழிவகுக்கும்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jan 02, 2013 10:11 pm

தமிழகம் தொடர்பான முடிவுகளை தள்ளி போட்டு கொண்டே செல்வது தான் மத்திய அரசின் தாரக மந்திரம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 03, 2013 10:44 am

எழுத்து மொழியில் உள்ள உச்ச நீதிமன்ற காவிரி ஆணையவே
மதிக்க மாட்டேங்குறாங்க இதுல வாய் மொழி உத்திரவ!!!!!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 03, 2013 1:40 pm

[/quote]

இன்றைய சூழலில் அனுமதி மறுத்தது சட்ட ரீதியாக சரியே.
[/quote]

அனுமதி மறுத்தது எப்படி சட்ட ரீதியாகச் சரி என்று சற்று விளக்க முடியுமா நண்பரே?

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக