ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Poll_c10 
heezulia
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Poll_c10 
mohamed nizamudeen
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க.

+9
உமா
ஜாஹீதாபானு
யினியவன்
DERAR BABU
dhilipdsp
அச்சலா
கரூர் கவியன்பன்
Ahanya
ஹர்ஷித்
13 posters

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

Go down

இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Empty இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க.

Post by ஹர்ஷித் Wed Jan 02, 2013 9:13 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே,
சமீபகாலமாக நாம் காணும் சில அல்லது பல பதிவுகள் தமிழ் எங்கனம் மரணிக்கும் அல்லது எப்படி மரணிக்கும் என்பதே,இது மிகவும் வருந்தத்தக்க விடயம் என்பது நமக்குத்தெரியுமா தெரியாதா என்பது எனக்குத்தெரியாது ஆனால் தமிழனாய் நான் கூற வருவதை கூறிவிட மனம் சொல்கிறது அதுவே இப்பதிவின் நோக்கம் இப்பதிவு யாருடைய மனதையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்,தெரியப்படுத்தவும்.

"தமிழ்" என்றாலே நினைவுக்கு வருவது "கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே வளமோடும் வாளோடும் முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி "இது சான்றோரால் கூறப்பட்டு நம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்கு.

(கல்)கல்வி அறிவு தோன்றாத (மன்)மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே...?) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.

- விவேகன் -
நன்றி - ஈழமுரசு

இனி புள்ளிவிவரத்துக்கு வருவோம் தமிழ் உலகம் முழுவது 80 மில்லியன் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கில் உள்ள மொழி என்பதை யாராலும் மறுக்கமுடியாது.ஓர் மொழியை தாய்மொழியாய் கொண்டு பேசப்படும் மொழிகளில் நம் தாய் மொழியாம் தமிழ் மொழி 18 - ம் இடத்தில் உள்ளது என்பது நமக்குப்பெருமையே.

இரண்டாயிரம் ஆணடுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நம் தமிழ் மொழி தற்போது வழக்கத்திலுள்ள செம்மொழிகளில் ஒன்று.செம்மொழி என்றால் என்ன என்று கூட என்னென்று நம்மில் பலருக்குத்தெரியாது.எழுத்துவடிவம் பெற்ற,பழமை வாய்ந்த,இலக்கிய பெருமை மிகுந்த,பழங்கால படைப்புக்கள் மிகுந்த என பல த-க்கள் தேவைப்படும் செம்மொழியாக அல்லது செம்மொழியாக்க(நம்மவர் நம் மொழியின் பெருமையை இந்நூற்றாண்டில் தான் அறிந்தோம் அல்லது அறிய வைக்கப்பட்டோம் என்பது வேறு விஷயம்) உலகில் கற்றலில் மிகக்கடினமான மொழியாம் சீன மொழி துவங்கி கிரேக்க,இலத்தீன்,பாரசீக,அரபிய,எபிரேய மொழிகளோடு தமிழிழும் செம்மொழிக்குள் அடுங்கும் என்பது அப்பட்டமான,ஆதாரப்பூர்வமான உண்மை.

அதுமட்டுமல்ல எம்மொழியிலும் இல்லா"ஞ,ங,ழ,ஃ, போன்றவை நம்மொழியிம் சிறப்பு என்பதை இளம் வயது முதல் அறிந்தே வளர்ந்தோம் நாம் அனைவரும்.இந்நிலையில் தமிழ் சாகும்,அழியும்,மரணிக்கும் என்பன போன்ற சில அல்லது பல பதிவுகளோ அல்லது ஆக்கங்களோ என் தமிழை வளர்க்கவே உதவும் என்பதை ஆணித்தனமாக சொல்லிக்கொள்கிறேன்.

வாழ்வது சில காலமாகவே இருந்தாலும் தமிழனாகவே ஆசைப்படுகிறேன்.தமிழின் தமிழனின் சிறப்புக்கள் பல உள்ளன அனைத்தையும் ஒரே திரியும் சொல்ல இயலாது...தொடர்கிறேன்.

நன்றி.
எழுத்துப்பிழையை மன்னிக்கவும்.

அன்புடன்
ஜேன்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Empty Re: இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க.

Post by Guest Thu Jan 03, 2013 4:54 pm

உமா wrote:
புரட்சி wrote:அது ஒன்னும் இல்லை இனியவன் அண்ணே ... உமா அக்காவுக்கும் எனக்கும் ஒரு வாய்(க்கா) தகராறு அதான் .. அதிர்ச்சி

நமக்குள்ள என்ன தகராறு.
அதிர்ச்சி

தனிமடல் தகராறு ... ஞாபகம் இருக்கிறதா சிரி
avatar
Guest
Guest

Back to top Go down

இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Empty Re: இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க.

Post by ஜாஹீதாபானு Thu Jan 03, 2013 4:56 pm

புரட்சி wrote:
உமா wrote:
புரட்சி wrote:அது ஒன்னும் இல்லை இனியவன் அண்ணே ... உமா அக்காவுக்கும் எனக்கும் ஒரு வாய்(க்கா) தகராறு அதான் .. அதிர்ச்சி

நமக்குள்ள என்ன தகராறு.
அதிர்ச்சி

தனிமடல் தகராறு ... ஞாபகம் இருக்கிறதா சிரி

ஓ.அவரா நீங்க அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Empty Re: இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க.

Post by உமா Thu Jan 03, 2013 4:57 pm

புரட்சி wrote:
உமா wrote:
புரட்சி wrote:அது ஒன்னும் இல்லை இனியவன் அண்ணே ... உமா அக்காவுக்கும் எனக்கும் ஒரு வாய்(க்கா) தகராறு அதான் .. அதிர்ச்சி

நமக்குள்ள என்ன தகராறு.
அதிர்ச்சி

தனிமடல் தகராறு ... ஞாபகம் இருக்கிறதா சிரி

உங்களுக்கு நான் பதிலளிக்கவே இல்லையே...அதுக்கு பெயர் தகராறு இல்லையே....
கோபம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Empty Re: இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க.

Post by Guest Thu Jan 03, 2013 4:57 pm

ஜாஹீதாபானு wrote:
புரட்சி wrote:
உமா wrote:
புரட்சி wrote:அது ஒன்னும் இல்லை இனியவன் அண்ணே ... உமா அக்காவுக்கும் எனக்கும் ஒரு வாய்(க்கா) தகராறு அதான் .. அதிர்ச்சி

நமக்குள்ள என்ன தகராறு.
அதிர்ச்சி

தனிமடல் தகராறு ... ஞாபகம் இருக்கிறதா சிரி

ஓ.அவரா நீங்க அதிர்ச்சி

உங்களுக்கு எப்படி தெரியும் .. இதையும் பேசிடிங்களா ? மதனு எஸ்கேப் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
Guest
Guest

Back to top Go down

இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Empty Re: இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க.

Post by ஜாஹீதாபானு Thu Jan 03, 2013 4:58 pm

உமா wrote:
யினியவன் wrote:
உமா wrote:ரொம்ப நாள் கழிச்சு வந்ததுல எனக்கு ஒண்ணுமே புரியல....யாரு அவரு??
ஐயோ நீங்க அவ்ளோ பிசியா? டிவில வந்து வானிலை அறிக்கை சொல்லுவாரே - இன்று இடியுடன் கூடிய மழை பெய்தாலும் பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம், குடை வாங்கலாம், வாங்காமலும் நனையலாம், தும்மலாம், இப்படி எல்லாம் சொல்ற ரமணனை தெரியாதுன்னு சொல்லிட்டீங்களே உமா!!!!!

நிஜமாக எனக்கு தெரியாது இனியவன் அவர்களே.....
ஒன்னும் புரியல

சே.ரொம்ப பாவம் உமா நீ அவ்ளோ கசக்கி பிழியுறாங்களா ஆஃபிஸ்ல....உங்க எம்.டி கிட்ட என் பெயரைச் சொல்லு... உடுட்டுக்கட்டை அடி வ

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Empty Re: இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க.

Post by உமா Thu Jan 03, 2013 5:00 pm

உங்க பெயர் சொன்னதும் ரேசிக்னேசன் லெட்டரில் சைன் பண்ண சொல்லிட்டாரு..... அழுகை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Empty Re: இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க.

Post by Guest Thu Jan 03, 2013 5:01 pm

நல்ல வேலை இவுங்க பிரச்சனைல நம்மள மறந்துடாங்க .. ரிலாக்ஸ்
avatar
Guest
Guest

Back to top Go down

இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Empty Re: இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க.

Post by யினியவன் Thu Jan 03, 2013 5:03 pm

உமா wrote:உங்க பெயர் சொன்னதும் ரேசிக்னேசன் லெட்டரில் சைன் பண்ண சொல்லிட்டாரு..... அழுகை
பானு வடைன்னு சொல்லிப் பாருங்க - அப்புறம் அவரு கம்பெனிய உங்க கைல குடுத்துட்டு எஸ்கேப்பு தான்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Empty Re: இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க.

Post by ஜாஹீதாபானு Thu Jan 03, 2013 5:06 pm

உமா wrote:
ஜாஹீதாபானு wrote:
உமா wrote:
யினியவன் wrote:
உமா wrote:ரொம்ப நாள் கழிச்சு வந்ததுல எனக்கு ஒண்ணுமே புரியல....யாரு அவரு??
ஐயோ நீங்க அவ்ளோ பிசியா? டிவில வந்து வானிலை அறிக்கை சொல்லுவாரே - இன்று இடியுடன் கூடிய மழை பெய்தாலும் பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம், குடை வாங்கலாம், வாங்காமலும் நனையலாம், தும்மலாம், இப்படி எல்லாம் சொல்ற ரமணனை தெரியாதுன்னு சொல்லிட்டீங்களே உமா!!!!!

நிஜமாக எனக்கு தெரியாது இனியவன் அவர்களே.....
ஒன்னும் புரியல

சே.ரொம்ப பாவம் உமா நீ அவ்ளோ கசக்கி பிழியுறாங்களா ஆஃபிஸ்ல....உங்க எம்.டி கிட்ட என் பெயரைச் சொல்லு... உடுட்டுக்கட்டை அடி வ

உங்க பெயர் சொன்னதும் ரேசிக்னேசன் லெட்டரில் சைன் பண்ண சொல்லிட்டாரு..... அழுகை

பைத்தியம் பைத்தியம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Empty Re: இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க.

Post by chinnavan Thu Jan 03, 2013 5:07 pm

யினியவன் wrote:
உமா wrote:உங்க பெயர் சொன்னதும் ரேசிக்னேசன் லெட்டரில் சைன் பண்ண சொல்லிட்டாரு..... அழுகை
பானு வடைன்னு சொல்லிப் பாருங்க - அப்புறம் அவரு கம்பெனிய உங்க கைல குடுத்துட்டு எஸ்கேப்பு தான்
சிரிப்பு இன்னும் வடைய விடலையா

அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 6 Empty Re: இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 6 of 11 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum