புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க.
Page 5 of 11 •
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
First topic message reminder :
வணக்கம் உறவுகளே,
சமீபகாலமாக நாம் காணும் சில அல்லது பல பதிவுகள் தமிழ் எங்கனம் மரணிக்கும் அல்லது எப்படி மரணிக்கும் என்பதே,இது மிகவும் வருந்தத்தக்க விடயம் என்பது நமக்குத்தெரியுமா தெரியாதா என்பது எனக்குத்தெரியாது ஆனால் தமிழனாய் நான் கூற வருவதை கூறிவிட மனம் சொல்கிறது அதுவே இப்பதிவின் நோக்கம் இப்பதிவு யாருடைய மனதையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்,தெரியப்படுத்தவும்.
"தமிழ்" என்றாலே நினைவுக்கு வருவது "கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே வளமோடும் வாளோடும் முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி "இது சான்றோரால் கூறப்பட்டு நம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்கு.
(கல்)கல்வி அறிவு தோன்றாத (மன்)மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே...?) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.
- விவேகன் -
நன்றி - ஈழமுரசு
இனி புள்ளிவிவரத்துக்கு வருவோம் தமிழ் உலகம் முழுவது 80 மில்லியன் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கில் உள்ள மொழி என்பதை யாராலும் மறுக்கமுடியாது.ஓர் மொழியை தாய்மொழியாய் கொண்டு பேசப்படும் மொழிகளில் நம் தாய் மொழியாம் தமிழ் மொழி 18 - ம் இடத்தில் உள்ளது என்பது நமக்குப்பெருமையே.
இரண்டாயிரம் ஆணடுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நம் தமிழ் மொழி தற்போது வழக்கத்திலுள்ள செம்மொழிகளில் ஒன்று.செம்மொழி என்றால் என்ன என்று கூட என்னென்று நம்மில் பலருக்குத்தெரியாது.எழுத்துவடிவம் பெற்ற,பழமை வாய்ந்த,இலக்கிய பெருமை மிகுந்த,பழங்கால படைப்புக்கள் மிகுந்த என பல த-க்கள் தேவைப்படும் செம்மொழியாக அல்லது செம்மொழியாக்க(நம்மவர் நம் மொழியின் பெருமையை இந்நூற்றாண்டில் தான் அறிந்தோம் அல்லது அறிய வைக்கப்பட்டோம் என்பது வேறு விஷயம்) உலகில் கற்றலில் மிகக்கடினமான மொழியாம் சீன மொழி துவங்கி கிரேக்க,இலத்தீன்,பாரசீக,அரபிய,எபிரேய மொழிகளோடு தமிழிழும் செம்மொழிக்குள் அடுங்கும் என்பது அப்பட்டமான,ஆதாரப்பூர்வமான உண்மை.
அதுமட்டுமல்ல எம்மொழியிலும் இல்லா"ஞ,ங,ழ,ஃ, போன்றவை நம்மொழியிம் சிறப்பு என்பதை இளம் வயது முதல் அறிந்தே வளர்ந்தோம் நாம் அனைவரும்.இந்நிலையில் தமிழ் சாகும்,அழியும்,மரணிக்கும் என்பன போன்ற சில அல்லது பல பதிவுகளோ அல்லது ஆக்கங்களோ என் தமிழை வளர்க்கவே உதவும் என்பதை ஆணித்தனமாக சொல்லிக்கொள்கிறேன்.
வாழ்வது சில காலமாகவே இருந்தாலும் தமிழனாகவே ஆசைப்படுகிறேன்.தமிழின் தமிழனின் சிறப்புக்கள் பல உள்ளன அனைத்தையும் ஒரே திரியும் சொல்ல இயலாது...தொடர்கிறேன்.
நன்றி.
எழுத்துப்பிழையை மன்னிக்கவும்.
அன்புடன்
ஜேன்.

- GuestGuest
ஜாஹீதாபானு wrote:புரட்சி wrote:உமா wrote:ஜாஹீதாபானு wrote:
இந்த ஸ்மைலிஸ மறக்க முடியாதுல
கண்டிப்பா மறக்க முடியாது அக்கா....எனக்கு வேலை அதிகம்...அதான் வர முடியல.
எங்கே ?
ஈகரைக்கு வரமுடியலயாம்
அது இல்லை அக்கா,... எங்கே வேலை அதிகம் என்று கேட்டேன்
- GuestGuest
யினியவன் wrote:நம்பிக்கை தான் வாழ்க்கை - நம்புங்க மதன் சொன்னாபுரட்சி wrote:உமா wrote:ஜாஹீதாபானு wrote:
இந்த ஸ்மைலிஸ மறக்க முடியாதுல
கண்டிப்பா மறக்க முடியாது அக்கா....எனக்கு வேலை அதிகம்...அதான் வர முடியல.
எங்கே ?
நீங்களே சொல்லிடிங்க அண்ணே .. நம்பி விடுவோம் ..
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
யினியவன் wrote:என்ன அதிர்ச்சி உமா? அவரு சொல்லி மழை பெஞ்சாதானே அதிர்ச்சி ஆகணும்?உமா wrote:யினியவன் wrote:ரமணன் டிவில சொல்லவே இல்லியேஉமா wrote:ரொம்ப நாள் ஆச்சு பாச மழை பொழிந்து.
ரொம்ப நாள் கழிச்சு வந்ததுல எனக்கு ஒண்ணுமே புரியல....யாரு அவரு??
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சரி இப்ப சொல்லுங்க அவங்க என்ன சொன்னாங்க - எதை நம்பனும்?புரட்சி wrote:நீங்களே சொல்லிடிங்க அண்ணே .. நம்பி விடுவோம் ..
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
ஹர்ஷித் wrote:
வாழ்வது சில காலமாகவே இருந்தாலும் தமிழனாகவே ஆசைப்படுகிறேன்.தமிழின் தமிழனின் சிறப்புக்கள் பல உள்ளன அனைத்தையும் ஒரே திரியும் சொல்ல இயலாது...தொடர்கிறேன்.
அருமை ஜேன்..... இதெல்லாம் உங்களின் பதிவா?????
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஐயோ நீங்க அவ்ளோ பிசியா? டிவில வந்து வானிலை அறிக்கை சொல்லுவாரே - இன்று இடியுடன் கூடிய மழை பெய்தாலும் பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம், குடை வாங்கலாம், வாங்காமலும் நனையலாம், தும்மலாம், இப்படி எல்லாம் சொல்ற ரமணனை தெரியாதுன்னு சொல்லிட்டீங்களே உமா!!!!!உமா wrote:ரொம்ப நாள் கழிச்சு வந்ததுல எனக்கு ஒண்ணுமே புரியல....யாரு அவரு??
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
யினியவன் wrote:ஐயோ நீங்க அவ்ளோ பிசியா? டிவில வந்து வானிலை அறிக்கை சொல்லுவாரே - இன்று இடியுடன் கூடிய மழை பெய்தாலும் பெய்யலாம், பெய்யாமலும் இருக்கலாம், குடை வாங்கலாம், வாங்காமலும் நனையலாம், தும்மலாம், இப்படி எல்லாம் சொல்ற ரமணனை தெரியாதுன்னு சொல்லிட்டீங்களே உமா!!!!!உமா wrote:ரொம்ப நாள் கழிச்சு வந்ததுல எனக்கு ஒண்ணுமே புரியல....யாரு அவரு??
நிஜமாக எனக்கு தெரியாது இனியவன் அவர்களே.....
- GuestGuest
அது ஒன்னும் இல்லை இனியவன் அண்ணே ... உமா அக்காவுக்கும் எனக்கும் ஒரு வாய்(க்கா) தகராறு அதான் ..
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
புரட்சி wrote:அது ஒன்னும் இல்லை இனியவன் அண்ணே ... உமா அக்காவுக்கும் எனக்கும் ஒரு வாய்(க்கா) தகராறு அதான் ..
நமக்குள்ள என்ன தகராறு.
- Sponsored content
Page 5 of 11 • 1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11
Similar topics
» ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....
» காற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம்
» "என்" மொழி என்பதை விட "நம்" மொழி என்போம்.
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 11