புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_vote_lcapஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_voting_barஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_vote_rcap 
37 Posts - 79%
dhilipdsp
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_vote_lcapஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_voting_barஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_vote_rcap 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_vote_lcapஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_voting_barஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_vote_rcap 
3 Posts - 6%
heezulia
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_vote_lcapஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_voting_barஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_vote_lcapஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_voting_barஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_vote_lcapஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_voting_barஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_vote_rcap 
32 Posts - 82%
dhilipdsp
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_vote_lcapஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_voting_barஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_vote_rcap 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_vote_lcapஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_voting_barஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_vote_lcapஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_voting_barஇது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க.

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jan 02, 2013 9:13 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே,
சமீபகாலமாக நாம் காணும் சில அல்லது பல பதிவுகள் தமிழ் எங்கனம் மரணிக்கும் அல்லது எப்படி மரணிக்கும் என்பதே,இது மிகவும் வருந்தத்தக்க விடயம் என்பது நமக்குத்தெரியுமா தெரியாதா என்பது எனக்குத்தெரியாது ஆனால் தமிழனாய் நான் கூற வருவதை கூறிவிட மனம் சொல்கிறது அதுவே இப்பதிவின் நோக்கம் இப்பதிவு யாருடைய மனதையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்,தெரியப்படுத்தவும்.

"தமிழ்" என்றாலே நினைவுக்கு வருவது "கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே வளமோடும் வாளோடும் முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி "இது சான்றோரால் கூறப்பட்டு நம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்கு.

(கல்)கல்வி அறிவு தோன்றாத (மன்)மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே...?) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.

- விவேகன் -
நன்றி - ஈழமுரசு

இனி புள்ளிவிவரத்துக்கு வருவோம் தமிழ் உலகம் முழுவது 80 மில்லியன் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கில் உள்ள மொழி என்பதை யாராலும் மறுக்கமுடியாது.ஓர் மொழியை தாய்மொழியாய் கொண்டு பேசப்படும் மொழிகளில் நம் தாய் மொழியாம் தமிழ் மொழி 18 - ம் இடத்தில் உள்ளது என்பது நமக்குப்பெருமையே.

இரண்டாயிரம் ஆணடுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நம் தமிழ் மொழி தற்போது வழக்கத்திலுள்ள செம்மொழிகளில் ஒன்று.செம்மொழி என்றால் என்ன என்று கூட என்னென்று நம்மில் பலருக்குத்தெரியாது.எழுத்துவடிவம் பெற்ற,பழமை வாய்ந்த,இலக்கிய பெருமை மிகுந்த,பழங்கால படைப்புக்கள் மிகுந்த என பல த-க்கள் தேவைப்படும் செம்மொழியாக அல்லது செம்மொழியாக்க(நம்மவர் நம் மொழியின் பெருமையை இந்நூற்றாண்டில் தான் அறிந்தோம் அல்லது அறிய வைக்கப்பட்டோம் என்பது வேறு விஷயம்) உலகில் கற்றலில் மிகக்கடினமான மொழியாம் சீன மொழி துவங்கி கிரேக்க,இலத்தீன்,பாரசீக,அரபிய,எபிரேய மொழிகளோடு தமிழிழும் செம்மொழிக்குள் அடுங்கும் என்பது அப்பட்டமான,ஆதாரப்பூர்வமான உண்மை.

அதுமட்டுமல்ல எம்மொழியிலும் இல்லா"ஞ,ங,ழ,ஃ, போன்றவை நம்மொழியிம் சிறப்பு என்பதை இளம் வயது முதல் அறிந்தே வளர்ந்தோம் நாம் அனைவரும்.இந்நிலையில் தமிழ் சாகும்,அழியும்,மரணிக்கும் என்பன போன்ற சில அல்லது பல பதிவுகளோ அல்லது ஆக்கங்களோ என் தமிழை வளர்க்கவே உதவும் என்பதை ஆணித்தனமாக சொல்லிக்கொள்கிறேன்.

வாழ்வது சில காலமாகவே இருந்தாலும் தமிழனாகவே ஆசைப்படுகிறேன்.தமிழின் தமிழனின் சிறப்புக்கள் பல உள்ளன அனைத்தையும் ஒரே திரியும் சொல்ல இயலாது...தொடர்கிறேன்.

நன்றி.
எழுத்துப்பிழையை மன்னிக்கவும்.

அன்புடன்
ஜேன்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 03, 2013 3:06 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:ஐயோ கீழ விழுந்துட்டேனே!!!

யார் தள்ளி விட்டாங்க சொல்லுங்கண்ணா நான் ரெடி, நீ ரெடியா
நீங்களும் உமாவும் தான் காரணம் - உங்க ரெண்டு பேரு பாச மழையில் நனைந்து வழுக்கி விழுந்துட்டேன் பானு. புன்னகை

அய்யோ..... வம்ப வலிய போய் விலை குடுத்து வாங்கிட்டேனே....நல்லவேளை பாலாகார்த்திக் இல்ல.... அய்யோ, நான் இல்லை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jan 03, 2013 3:12 pm

ஜாஹீதாபானு wrote:அருமை ஜேன்....

உமா பொண்ணு பிறந்தநாள் விழாவில் நீங்க சொன்னது இன்னும் எனக்கு நினைவிருக்கு எனக்கு தமிழ் அவ்வளவா எழுத வராது ஈகரை வந்து தான் கத்துக்கிட்டேன்னு சொன்னிங்க நினைவிருக்கா இப்போ இந்த அளவுக்கு எழுதி இருக்கிங்கனா ரொம்ப சூப்பர் அருமையிருக்கு
இன்னும் நினைவிருக்கு அக்கா ஓராண்டு கடந்து விட்டது.ஈகரைக்கே நன்றிகள்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 03, 2013 3:13 pm

அடடா அடி ரொம்ப பலமா இருக்கும் போலிருக்கே - நம்ம ஜேனும் பாசத்தை பொழியறாரே!!!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jan 03, 2013 3:15 pm

ஜாஹீதாபானு wrote:அய்யோ..... வம்ப வலிய போய் விலை குடுத்து வாங்கிட்டேனே....நல்லவேளை பாலாகார்த்திக் இல்ல.... அய்யோ, நான் இல்லை
ரொம்ப கண்ண கசக்காதீங்க - சென் னை மாதிரி ஆயிடப் போவுது

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jan 03, 2013 3:17 pm

யினியவன் wrote:அடடா அடி ரொம்ப பலமா இருக்கும் போலிருக்கே - நம்ம ஜேனும் பாசத்தை பொழியறாரே!!!!
ஆமோதித்தல்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 03, 2013 3:30 pm

ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை ஜேன்....

உமா பொண்ணு பிறந்தநாள் விழாவில் நீங்க சொன்னது இன்னும் எனக்கு நினைவிருக்கு எனக்கு தமிழ் அவ்வளவா எழுத வராது ஈகரை வந்து தான் கத்துக்கிட்டேன்னு சொன்னிங்க நினைவிருக்கா இப்போ இந்த அளவுக்கு எழுதி இருக்கிங்கனா ரொம்ப சூப்பர் அருமையிருக்கு
இன்னும் நினைவிருக்கு அக்கா ஓராண்டு கடந்து விட்டது.ஈகரைக்கே நன்றிகள்!

அதெப்படி மறக்கும்.. மண்டையில் அடி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 03, 2013 3:31 pm

யினியவன் wrote:அடடா அடி ரொம்ப பலமா இருக்கும் போலிருக்கே - நம்ம ஜேனும் பாசத்தை பொழியறாரே!!!!
யினியவன் wrote:அடடா அடி ரொம்ப பலமா இருக்கும் போலிருக்கே - நம்ம ஜேனும் பாசத்தை பொழியறாரே!!!!

:farao:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jan 03, 2013 3:31 pm

யினியவன் wrote:அடடா அடி ரொம்ப பலமா இருக்கும் போலிருக்கே - நம்ம ஜேனும் பாசத்தை பொழியறாரே!!!!
யினியவன் wrote:அடடா அடி ரொம்ப பலமா இருக்கும் போலிருக்கே - நம்ம ஜேனும் பாசத்தை பொழியறாரே!!!!

:farao:

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu Jan 03, 2013 3:45 pm

ஜாஹீதாபானு wrote:
ஹர்ஷித் wrote:
ஜாஹீதாபானு wrote:அருமை ஜேன்....

உமா பொண்ணு பிறந்தநாள் விழாவில் நீங்க சொன்னது இன்னும் எனக்கு நினைவிருக்கு எனக்கு தமிழ் அவ்வளவா எழுத வராது ஈகரை வந்து தான் கத்துக்கிட்டேன்னு சொன்னிங்க நினைவிருக்கா இப்போ இந்த அளவுக்கு எழுதி இருக்கிங்கனா ரொம்ப சூப்பர் அருமையிருக்கு
இன்னும் நினைவிருக்கு அக்கா ஓராண்டு கடந்து விட்டது.ஈகரைக்கே நன்றிகள்!

அதெப்படி மறக்கும்.. மண்டையில் அடி
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 Images?q=tbn:ANd9GcSXlVugtDBxSICAt-gesRT5W_PXMI76c9w7cimMX3FMxltaNxUj

இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 3 Indian_Food-4

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jan 03, 2013 3:55 pm

ஜாஹீதாபானு wrote:
இந்த ஸ்மைலிஸ மறக்க முடியாதுல சிப்பு வருது சிப்பு வருது

கண்டிப்பா மறக்க முடியாது அக்கா....எனக்கு வேலை அதிகம்...அதான் வர முடியல.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 3 of 11 Previous  1, 2, 3, 4 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக