ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Poll_c10பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Poll_m10பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Poll_c10 
VENKUSADAS
பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Poll_c10பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Poll_m10பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Poll_c10பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Poll_m10பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Poll_c10 
VENKUSADAS
பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Poll_c10பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Poll_m10பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து

5 posters

Go down

ஈகரை பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து

Post by அச்சலா Wed Jan 02, 2013 6:41 pm

பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்துபிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து 5(1330)

ஒரு மனிதனின் ஆரோக்கியமிக்க நீண்ட ஆயுளை திர்மானிக்கும் பல்வேறு காரணிகளில் 'நாடு' என்பது மிக முக்கியமானது. அமைதியான சூழல், பொருளாதர வளர்ச்சியும் ஒரு மனிதன் வாழ்க்கையை தீர்மானிக்கும் காரணிகளின் மிக முக்கியமானதாக காணப்படுகின்றன.

அந்த வகையில் எதிர்வரும் 2013 ஆம் ஆண்டில் பிறந்து வாழ்வதற்குரிய சிறந்த நாடாக சுவிட்சர்லாந்து தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் இலங்கை 63 ஆவது இடத்திலும் இந்தியா 66 ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.

எதிர்வரும் வருடத்தில் சுபீட்சமான, மன நிறைவான வாழ்க்யை வாழ்வதற்கு ஏற்ற சூழலை கொண்ட நாடு எது எனும் ஆராயும் முயற்சியை பிரிட்டனின் பொருளாதார புலனாய்வு பிரிவு மேற்கொண்டுள்ளது.

மக்களின் மனநிறைவான கருத்துக்கள், மற்றும் நாடுகளின் வாழ்க்கை தரம் என்பவற்றை உள்ளடக்கி இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் பிரகாரமே சுவிட்சர்லாந்து வாழ்வதற்கு ஏற்ற முதல் நாடாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் பிறப்பவர்கள் மகிழ்ச்சிகரமானவர்களாக காணப்படுவதுடன் தரமான உடல் ஆரோக்கிய நிலையானது அவர்களது ஆயுளை தீர்மானிப்பதாகவும் சுகாதார மற்றும் பொது நிறுவனங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

அதேபோல் ஸ்கெண்டிநேவியா நாடுகளான நோர்வே, சுவிடன் மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளும் சிறப்பான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளதாக அவ் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

புவியியல், குடியியல்; மற்று கலாசாரம், பொருளாதார நிலை உட்பட்ட 11 விடயங்களை பிரதானபடுத்தி இந்த ஆய்வறிகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா, நோர்வே, சுவீடன், டென்மார்க், சிங்கப்பூர், நியூசிலாந்து, நெதர்லாந்து, கனடா, ஹோங்கோங் ஆகிய நாடுகளே 2013 இல் சிறப்பாக வாழக்கூடிய முதல் 10 நாடுகளாகும். இதில் அமெரிக்கா 16 ஆவது இடத்திலும் பிரிட்டன் 20 ஆவது இடத்திலும் சீனா 49 ஆவது இடத்திலும் காணப்படுகின்றன.

பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து 6(1530)

நன்றி :தமிழ் கண்ணாடி


பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Paard105xzபிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Paard105xzபிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Paard105xzபிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து

Post by balakarthik Wed Jan 02, 2013 6:44 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து

Post by கேசவன் Wed Jan 02, 2013 6:50 pm

உலக நாடுகளில் உள்ள அரசியல் வியாதிகள் ஏழைகளின் உழைப்பை சுரண்டி அங்கு தானே சேர்த்து வைத்துள்ளனர் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து 1357389பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து 59010615பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Images3ijfபிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஈகரை Re: பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து

Post by balakarthik Wed Jan 02, 2013 6:52 pm

கேசவன் wrote:உலக நாடுகளில் உள்ள அரசியல் வியாதிகள் ஏழைகளின் உழைப்பை சுரண்டி அங்கு தானே சேர்த்து வைத்துள்ளனர் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அந்த ஊரு மக்கள் நிறையா புண்ணியத்தை அல்லவா சேர்த்திருக்காங்க அதான் பணம் கொட்டோ கொட்டுனு கொட்டுது


ஈகரை தமிழ் களஞ்சியம் பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து

Post by Ahanya Wed Jan 02, 2013 7:02 pm

என்ன இருந்தாலும் இலங்கைக்கு பிறகுதான்.......


பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து

Post by balakarthik Wed Jan 02, 2013 7:03 pm

Ahanya wrote:என்ன இருந்தாலும் இலங்கைக்கு பிறகுதான்.......

ஆமாம் வாழ்ந்து கெட்ட தமிழர்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து

Post by Ahanya Wed Jan 02, 2013 7:08 pm

கெரக்டா சொன்னீங்க அண்ணா.... எங்கு பிறந்தாலும் இலங்கையில் மட்டும் பிறக்க கூடாது......


பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து

Post by முத்துராஜ் Wed Jan 02, 2013 8:14 pm

மேலே உள்ள பட்டியலில் இந்தியா முதலிடத்தில் வரும் நேரம் வெகு தொலைவில் இல்லை .

எந்த வளம் இல்லை இந்த திருநாட்டில் ........


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஈகரை Re: பிறந்து வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum