ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
உடலுறவுக்கு ஒரு பரிபக்குவம் தேவையா? Poll_c10உடலுறவுக்கு ஒரு பரிபக்குவம் தேவையா? Poll_m10உடலுறவுக்கு ஒரு பரிபக்குவம் தேவையா? Poll_c10 
heezulia
உடலுறவுக்கு ஒரு பரிபக்குவம் தேவையா? Poll_c10உடலுறவுக்கு ஒரு பரிபக்குவம் தேவையா? Poll_m10உடலுறவுக்கு ஒரு பரிபக்குவம் தேவையா? Poll_c10 
mini
உடலுறவுக்கு ஒரு பரிபக்குவம் தேவையா? Poll_c10உடலுறவுக்கு ஒரு பரிபக்குவம் தேவையா? Poll_m10உடலுறவுக்கு ஒரு பரிபக்குவம் தேவையா? Poll_c10 
mohamed nizamudeen
உடலுறவுக்கு ஒரு பரிபக்குவம் தேவையா? Poll_c10உடலுறவுக்கு ஒரு பரிபக்குவம் தேவையா? Poll_m10உடலுறவுக்கு ஒரு பரிபக்குவம் தேவையா? Poll_c10 
Abiraj_26
உடலுறவுக்கு ஒரு பரிபக்குவம் தேவையா? Poll_c10உடலுறவுக்கு ஒரு பரிபக்குவம் தேவையா? Poll_m10உடலுறவுக்கு ஒரு பரிபக்குவம் தேவையா? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலுறவுக்கு ஒரு பரிபக்குவம் தேவையா?

Go down

உடலுறவுக்கு ஒரு பரிபக்குவம் தேவையா? Empty உடலுறவுக்கு ஒரு பரிபக்குவம் தேவையா?

Post by சிவா Tue Sep 23, 2008 10:22 pm

உடலுறவில் எந்தப் பருவத்திலிருந்த ஓர் ஆடவன் ஈடுபடலாம்?

ஓர் ஆடவன் தான் பருவம் அடைந்த, தன் 14வயது அல்லது 15 வயதிலேயே உடலுறவு கொள்ளும் ஆற்றலைப் பெற்று விடுகின்றான். இருந்தாலும் கூட நெறி முறையோடு கூடிய ஒழுக்க சீலம் மனித வாழ்க்கையின் அச்சாணி என்பதனை, அவன், தன் மனத்தில் இருத்தி, தன் திருமணத்துக்குப் பின்னரே அவன் உடலுறவில் ஈடுபடவேண்டும்


இயற்கை அன்னை, சின்னஞ்சிறு வயதிலேயே உடலுறவு கொள்ள ஒருவனுக்கு ஆற்றலைக் கொடுத்திருந்தாலும் கூட, அவன், உடலுறவு கொள்வதற்குரிய பரிபக்குவத்தை அவன், 20 வயதினைத் தாண்டிய பின்னரே, அதாவது அவன் மணவாழ்க்கை என்னும் இன்பபுரியில் (உண்மையாகவா) நுழைந்த பின்னரே அவனுக்கு வழங்குகின்றாள். உடலுறவுக்கு வேண்டிய அளவில், ஒருவன் மனம் பண்படும் முன்னர், அவன் உடலுறவில் ஈடுபடுவதால், அவன் உடலுறவின் முழு இன்பத்தையும் பெற முடியாது என்பது முக்காலும் உறுதி.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உடலுறவுக்கு ஒரு பரிபக்குவம் தேவையா? Empty உடலுறவுக்கு உரிய பரிபக்குவம்!

Post by சிவா Tue Sep 23, 2008 10:29 pm

உடலுறவு கொள்ளுவதற்கு என்ன பரிபக்குவம் வேண்டிக் கிடக்கின்றது? என்று கேட்கலாம். உடலுறவின் அடிப்படையே மனத்தின் ஈடு பாடே ஏதோ, ஓர் ஆடவனின் உடலுறவு உறுப்புக்களும், ஒரு பெண்ணின் உடலுறவு உறுப்புக்களும் சங்கமம் ஆவதே உடலுறவு என்று எண்ணுவது தவறு ஆகும்

உடலுறவு வெற்றிகரமாக அமைந்து, அதன் முழுமை இன்பத்தையும் வழங்க, உடலுறவில் ஈடுபடும் ஆண்-பெண் ஆகிய இருவரது மன ஒத்துழைப்பும் மிக மிக அவசியமாகும். மிருக வெறி பிடித்த, காமம் நிறைந்த ஓர் ஆடவன், தான் விரும்பி விழையும் ஒரு பெண்ணை அவள் ஒப்புதல் இன்றி, வலுக் கட்டாயமாக வற்புறுத்தி, அவளோடு உடலுறவு கொள்ளுகின்றான். இந்த வன்முறை கலந்த கட்டாய உடலுறவுக்கு அந்தப் பெண் மனமார ஈடு கொடுக்காததால், அவன் உடலுறவின் கால் பங்கு இன்பத்தையும் கூட அடைய முடியாதவன் ஆகி விடுகின்றான்.

இதனால் அவன் ஏமாற்றம் அடைகின்றான் இந்த ஏமாற்றத்தின் விளைவே, இத்தகைய கட்டாய உடலுறவின் பின்னர், அந்த உடலுறவுக்கு மறுப்பளித்த பெண், வன்முறைக்கோ, இல்லை, கொலைக்கோ ஆளாவது. இது யாரும் மறுக்க முடியாத ஒரு மனோதத்துவ உண்மை ஆகும்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum