புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
மீனுவை கண்டு பயமா ? Poll_c10மீனுவை கண்டு பயமா ? Poll_m10மீனுவை கண்டு பயமா ? Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மீனுவை கண்டு பயமா ? Poll_c10மீனுவை கண்டு பயமா ? Poll_m10மீனுவை கண்டு பயமா ? Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
மீனுவை கண்டு பயமா ? Poll_c10மீனுவை கண்டு பயமா ? Poll_m10மீனுவை கண்டு பயமா ? Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
மீனுவை கண்டு பயமா ? Poll_c10மீனுவை கண்டு பயமா ? Poll_m10மீனுவை கண்டு பயமா ? Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
மீனுவை கண்டு பயமா ? Poll_c10மீனுவை கண்டு பயமா ? Poll_m10மீனுவை கண்டு பயமா ? Poll_c10 
21 Posts - 4%
prajai
மீனுவை கண்டு பயமா ? Poll_c10மீனுவை கண்டு பயமா ? Poll_m10மீனுவை கண்டு பயமா ? Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
மீனுவை கண்டு பயமா ? Poll_c10மீனுவை கண்டு பயமா ? Poll_m10மீனுவை கண்டு பயமா ? Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மீனுவை கண்டு பயமா ? Poll_c10மீனுவை கண்டு பயமா ? Poll_m10மீனுவை கண்டு பயமா ? Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மீனுவை கண்டு பயமா ? Poll_c10மீனுவை கண்டு பயமா ? Poll_m10மீனுவை கண்டு பயமா ? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மீனுவை கண்டு பயமா ? Poll_c10மீனுவை கண்டு பயமா ? Poll_m10மீனுவை கண்டு பயமா ? Poll_c10 
7 Posts - 1%
mruthun
மீனுவை கண்டு பயமா ? Poll_c10மீனுவை கண்டு பயமா ? Poll_m10மீனுவை கண்டு பயமா ? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீனுவை கண்டு பயமா ?


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 15, 2009 6:43 pm

மீனுவை கண்டு பயமா ? Littlegirlglue
நமக்கே தெரியாமல் நம்மை சுற்றி பிணைக்கப்பட்டிருக்கும் வலை;பலர் அளவுக்கு அதிகமாகவே பிணைத்துக்கொண்டிருப்பார்கள்.

பயம் எல்லோருக்குமே இயற்கைதான்!ஆனால் மீனுவை கண்டதும் கண்டபடி பயப்படுவதும், அளவுக்கு அதிகமாக பயப்படுவதும், தினப்படி பயப்படுவதும் உடல்நிலையினை பாதிப்புக்கு கொண்டு வந்து விடும் வாய்ப்புகள் அதிகம் உள்ள விஷயங்களாம்!

பயத்திற்கான காரணம் என்ன?

அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் என்னவாக இருக்கும்?

என்ன மாதிரியான தீர்வுகள் உண்டு?

என்ன மாதிரியான முடிவுகளை நாம் எடுக்க இயலும்

இப்படியாக எந்த ஒரு பயத்தை ஏற்படுத்தும் விஷயத்தையும் அலசி ஆராய்ந்து
காயப்போட்டால், பயத்தினால் ஒரு காயமும் உண்டாகாது மனத்தில்!

நம் வாழ்க்கை என்பது ஒரு பராமரிப்பு பயணம் அல்ல, வாழ்வில் புதுப்பரிணாமங்கள் வளர்ச்சிகள் தவறுகளை செய்தல், தவறுகளை திருத்திக்கொள்ளுதல் என வாழ்க்கை பயணம் அமையவேண்டும்!

பயம் கண்டு ஓடாதீர்கள்!

பயம் உங்களை கண்டு பயந்து ஓடும்படி செல்லுங்கள் வெல்லுங்கள்!

இன்னும் சில அறிஞர்கள் உங்களுக்கு பயம் வரணும்ப்பா!? அப்பத்தான் உங்களையே நீங்க கேள்வி கேட்டுக்க முடியும் அப்படின்னு அட்வைஸ் பண்றாங்க ஆமாங்க அதுவும் கூட சரிதானே!

ஒவ்வொரு முறை பயம் வரும்போதும் அது எப்படி நமக்குள் வந்தது? நாம் என்ன தவறு செய்தோம்? என்று நமக்குள்ளேயே கேள்விகள் எழவைக்க வேண்டும்!

சரி பயத்தை எப்படி ஈசியா போக்கலாம்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது!

ஆன்மீகம், காதல், நட்பு இப்படி பல வழிகள் இருக்கு ஆனால் அதை ஒவ்வொண்ணா விளக்கமா சொல்றதுக்கு எனக்கு இப்ப ரொம்ப பயமா இருக்கறதால மீ த எஸ்கேப்பு!
இனிமேல் மீனுவை கண்டால் பயம் இருக்குமா நண்பர்களே..





*



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 15, 2009 6:45 pm

ஆன்மீகம் தேவையில்லை
நட்பு ஏற்கனவே நிறைய இருக்கு

காதல் இருந்தா பயம் இருக்காதா இந்த ஐடியா நல்லா இருக்கே
மீனு தேங்க்ஸ் செல்லம்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 15, 2009 6:59 pm

Manik wrote:ஆன்மீகம் தேவையில்லை
நட்பு ஏற்கனவே நிறைய இருக்கு

காதல் இருந்தா பயம் இருக்காதா இந்த ஐடியா நல்லா இருக்கே
மீனு தேங்க்ஸ் செல்லம்


Thank You... மீனுவை கண்டு பயமா ? 838572



Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 15, 2009 7:01 pm

தேங்க்ஸ் மட்டும் சொன்னா போதுமா....... காதல் பன்றது எப்படின்னு சொல்லீக்கொடுமா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 15, 2009 7:04 pm

காதல் பண்றது அப்படி என்ன பெரிய வேலை..மனசுக்கு பிடித்தது இருந்தால் I love you ............... that´s all



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Oct 15, 2009 8:46 pm

ஐ லவ் யூ சொல்வது எப்படி மீனுவை கண்டு பயமா ? Icon_lol மீனுவை கண்டு பயமா ? Icon_arrow https://eegarai.darkbb.com/-f17/-t9155.htm

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Oct 15, 2009 9:08 pm

ரூபன் wrote:ஐ லவ் யூ சொல்வது எப்படி மீனுவை கண்டு பயமா ? Icon_lol மீனுவை கண்டு பயமா ? Icon_arrow https://eegarai.darkbb.com/-f17/-t9155.htm
இப்படி எல்லாம் தகவல் கொடுத்தால் நாடு உருப்பட்ட மாதிரித்தான்!



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 15, 2009 9:17 pm

தகவல் கொடுக்கிறது உங்களுக்கு பிடிக்காதே.........என்னதான் இருந்தாலும் உங்களை (ரூபன், பிரகாஷ்)மாதிரி ஈகரையின் ஹீரோ இல்லைல நான்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Thu Oct 15, 2009 9:21 pm

Manik wrote:தகவல் கொடுக்கிறது உங்களுக்கு பிடிக்காதே.........என்னதான் இருந்தாலும் உங்களை (ரூபன், பிரகாஷ்)மாதிரி ஈகரையின் ஹீரோ இல்லைல நான்
என்ன இப்படி போடுறீங்க தலையில



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Oct 15, 2009 9:21 pm

என்னத்தை தலையில போட்டேன்




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக