ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை

+2
chinnavan
அச்சலா
6 posters

Go down

ஈகரை மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை

Post by அச்சலா Wed Jan 02, 2013 5:30 pm

மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை

மதுரை: திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் பிறந்த ஊரான மதுரை மாவட்டம் திருவாதவூரில், முதல்முறையாக பெரிய கண்மாய் வறண்டது. இங்கு, கால்நடைகள் பருகக்கூட தண்ணீர் இல்லாமல் போனது. திருவாதவூரில் மாணிக்கவாசகருக்கு கோயில் உள்ளது. இதனருகே புராதான சிறப்பு பெற்ற தேவநாயகிஅம்பாள் கோயில் உள்ளது. இக்கோயில் பற்றியும், திருவாதவூர் பெரிய கண்மாய் மற்றும் அதன் மையத்தில் உள்ள "புருஷா சுவாமி ' பற்றியும் மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.
25 கண்மாய்களை நிரப்பியது:

திருவாதவூர் பெரிய கண்மாய் 700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இக்கண்மாயில் இருந்து வெளியேறும் உபரி நீர், அய்யங்கோவில் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட சிறிய கண்மாய்களை நிரப்பும். இதன் மூலம் 2,500 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வந்தது. மழை இல்லாத காலத்திலும், கண்மாய் நீரை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். கடும் வறட்சியிலும் இக்கண்மாய் வறண்டது கிடையாது, என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். கண்மாயின் பாதியளவுக்காவது தண்ணீர் இருக்கும்.முதல்முறையாக வறண்டது:

இந்தாண்டு, பருவமழை பொய்த்ததால், திருவாதவூர் கண்மாயும், இக்கண்மாயை நம்பியிருந்த 25 சிறிய கண்மாய்களும் வற்றின. கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை. கண்மாயை சுற்றிலும் உள்ள புற்கள், செடிகள் கருகின. இதனால், கால்நடைகளை மேய்ச்சலுக்காக கண்மாய்க்குள் விட்டுள்ளனர். விவசாயம் இன்றி விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

-தினமலர்


மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Paard105xzமாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Paard105xzமாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Paard105xzமாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Back to top Go down

ஈகரை Re: மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை

Post by chinnavan Wed Jan 02, 2013 5:58 pm

இனி பட்டினி சாவுதான் சோகம்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை

Post by balakarthik Wed Jan 02, 2013 6:28 pm

chinnavan wrote:இனி பட்டினி சாவுதான் சோகம்

சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை

Post by யினியவன் Wed Jan 02, 2013 6:31 pm

தண்ணீர் இல்லை என கதறி கண்ணீரும் இல்லாமல் போகும்.

வறட்சி அனைத்திற்கும் வறட்சி புரட்சி தலைவி ஆட்சியில்
ஆனால் டாஸ்மாக்கிற்கு மட்டும் இல்லை வறட்சி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை

Post by balakarthik Wed Jan 02, 2013 6:33 pm

யினியவன் wrote:தண்ணீர் இல்லை என கதறி கண்ணீரும் இல்லாமல் போகும்.

வறட்சி அனைத்திற்கும் வறட்சி புரட்சி தலைவி ஆட்சியில்
ஆனால் டாஸ்மாக்கிற்கு மட்டும் இல்லை வறட்சி

நீரின்றி அமையாது உலகு
பாரின்றி அமையாது தமிழக அரசு


ஈகரை தமிழ் களஞ்சியம் மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை

Post by யினியவன் Wed Jan 02, 2013 7:13 pm

படுக்க பாயில்லை எனில் கதறோம்
குடிக்க பாரில்லை எனில் கொதிப்போம்

அப்படித்தானே?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை

Post by Ahanya Wed Jan 02, 2013 7:14 pm

சோகம்


மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

ஈகரை Re: மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை

Post by கேசவன் Wed Jan 02, 2013 8:42 pm

முருகா..........


இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை 1357389மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை 59010615மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Images3ijfமாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை Images4px
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Back to top Go down

ஈகரை Re: மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை

Post by chinnavan Thu Jan 03, 2013 5:01 pm

யினியவன் wrote:படுக்க பாயில்லை எனில் கதறோம்
குடிக்க பாரில்லை எனில் கொதிப்போம்

அப்படித்தானே?
என்ன செய்ய பாலாய் போன மதுக்கடைகளால் என் இனம் சீரழிந்து தவறான பாதையில் போகிறது இளைஞர்கள் சிந்திப்பார்களா?
கண்ணீர் தான் வருகிறது என்ன கொடுமை சார் இது



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் முதன்முதலாக கண்மாய் வறண்டது : கால்நடைகளுக்கு பருகக்கூட தண்ணீர் இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருவண்ணாமலை மாவட்டத்தில் 600 ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டது
» கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
» கை கழுவ தண்ணீர் இல்லை: ஆபரேஷன்கள் ஒத்திவைக்கப்படும் அவலம்!
» குளிர்பான நிறுவனங்களுக்கு தண்ணீர் இல்லை! நெல்லை மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவு!
» எங்களுக்கே தண்ணீர் இல்லை..எப்படி காவிரி நீரை தமிழகத்திற்கு கொடுப்பது : சித்தராமையா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum